NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / நெல்சன் மண்டேலாவின் பேத்தி மார்பக புற்று நோயால் காலமானார்
    அடுத்த செய்திக் கட்டுரை
    நெல்சன் மண்டேலாவின் பேத்தி மார்பக புற்று நோயால் காலமானார்
    நெல்சன் மண்டேலாவின் பேத்தி மார்பக புற்று நோயால் காலமானார்

    நெல்சன் மண்டேலாவின் பேத்தி மார்பக புற்று நோயால் காலமானார்

    எழுதியவர் Venkatalakshmi V
    Sep 27, 2023
    04:51 pm

    செய்தி முன்னோட்டம்

    நிறவெறிக்கு எதிராக போராடியவரும், அமைதிக்காக நோபல் பரிசு வென்றவரும், தென் ஆப்பிரிக்கா நாட்டில் ஜனநாயக முறைப்படி தேர்வு செய்யப்பட்ட முதல் அதிபர், மறைந்த தலைவர், நெல்சன் மண்டேலா.

    இவரது பேத்தி ஜோலேகா மண்டேலா.

    இவர் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் மார்பக புற்று நோயால் பாதிக்கப்பட்டார்.

    மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவரின் உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாக பாதிக்கப்பட்டதால், அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். எனினும், நேற்று, சிகிச்சை பலனில்லாமல் ஜோலேகா மண்டேலா உயிரிழந்தார். அவருக்கு வயது 43

    தன் தாத்தா நெல்சன் மண்டேலாவை போலவே, ஜோலேசா மண்டேலாவும் சமூக நீதிக்காக போராடியவர். அவர் ஒரு சிறந்த எழுத்தாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    embed

    நெல்சன் மண்டேலாவின் பேத்தி காலமானார்

    Zoleka Mandela, an activist and the granddaughter of South Africa's first democratically elected leader Nelson Mandela, passed away at the age of 43 from cancer. Ten years ago, she received her first breast cancer diagnosis.#ZolekaMandela #NelsonMandela pic.twitter.com/a6kWPa9v3S— Know Afrika (@AfrikaKnow) September 27, 2023

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தென்னாப்பிரிக்கா
    புற்றுநோய்

    சமீபத்திய

    'Thug Life' படப்பிடிப்பு தளத்தில் கமலிடம் 'தக் லைஃப் மொமெண்ட்' காட்டிய சிம்பு; அவரே பகிர்ந்த சுவாரசிய தகவல் கமல்ஹாசன்
    மாணவர்கள் கவனத்திற்கு, SSLC மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு பொதுத்தேர்வு
    முதன்முறையாக, தாலிபான் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் பேசிய இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எஸ்.ஜெய்சங்கர்
    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்

    தென்னாப்பிரிக்கா

    தென்னாப்பிரிக்காவில் இருந்து சந்திரயான்-3 தரையிறங்குவதை பார்வையிட இருக்கிறார் பிரதமர் மோடி  பிரதமர் மோடி
    பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் கீழே விழுந்து கிடந்த மூவர்ண கொடி: பிரதமர் மோடியின் நெகிழ வைக்கும் வீடியோ  பிரதமர் மோடி
    'ஒரே நாடு ஒரே தேர்தலின்' வரலாறும் அதை சாத்தியப்படுத்தி இருக்கும் நாடுகளும் இந்தியா

    புற்றுநோய்

    சர்வதேச புற்றுநோய் கட்டுப்பாட்டு ஒன்றியம்: அதன் வரலாறு மற்றும் முக்கியத்துவம் பற்றி அறிக உடல் ஆரோக்கியம்
    உலக புற்றுநோய் தினம்: புற்றுநோய் செல்கள் உருவாக்கும் காரணிகள் இதோ ஆரோக்கியம்
    உலக புற்றுநோய் தினம்: இந்தியாவில் காணப்படும் புற்றுநோயின் வகைகள் ஆரோக்கியம்
    புற்றுநோயிலிருந்து முழுமையாக மீண்டார் டென்னிஸ் ஜாம்பவான் மார்ட்டினா நவ்ரத்திலோவா டென்னிஸ்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025