பருவநிலை: செய்தி

25 Apr 2023

உலகம்

உலக பென்குயின் தினம்: இந்த அழகான கடற்பறவைகளைப் பற்றிய 5 சுவாரஸ்யமான தகவல்கள்

பென்குயின் மிகவும் அமைதியான, பார்ப்பதற்கு மிகவும் க்யூட்டான கடற்பறவை. கருப்பும், வெள்ளையும் கலந்த நிறத்தில், கூட்டம்கூட்டமாக வசிக்கும் இயல்புடையது. 'பறவை' என்று கூறப்பட்டாலும், இதனால் பறக்க முடியாது. உலகின் குளிர்ந்த பகுதிகளில் அதிகம் காணப்படுகின்றன.