வெப்ப அலைகள்: செய்தி

19 Jun 2024

டெல்லி

கடும் வெப்ப அலைகளுக்கு மத்தியில் டெல்லியில் உள்ள மருத்துவமனைகளுக்கு மத்திய அரசு திடீர் உத்தரவு 

டெல்லியில் பாதரசம் தொடர்ந்து உயர்ந்து வருவதால், டெல்லி-என்சிஆரில் உள்ள மருத்துவமனைகளில் அதிக நோயாளிகள் வெப்ப பக்கவாதம் மற்றும் வெப்ப சோர்வு காரணமாக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

19 Jun 2024

இந்தியா

கடுமையான வெப்ப அலையால் உணவு பொருட்களின் விலை உயர வாய்ப்பு  

கடுமையான வெப்ப அலையால் உணவு பொருட்களின் விலை உயர வாய்ப்புள்ளதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். முக்கியமாக பருப்பு விலை மிகவும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

19 Jun 2024

இந்தியா

வட இந்தியாவை வாட்டும் கடும் வெயில்: டெல்லியில் 5 பேரும், நொய்டாவில் 10 பேரும் பலி 

டெல்லியில் கடந்த 72 மணி நேரத்தில் கடும் வெப்பம் காரணமாக 5 பேர் உயிரிழந்துள்ளனர். மூன்று மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்த பாதிக்கப்பட்டவர்கள் வெப்பத் தாக்குதலால் இறந்தனர்.

அதீத வெப்ப அலை காரணமாக ஜோர்டானிய ஹஜ் யாத்ரீகர்கள் 14 பேர் உயிரிழப்பு

சவூதி அரேபியாவில் ஹஜ் யாத்திரை மேற்கொண்டிருந்த ஜோர்டானிய யாத்ரீகர்கள் 14 பேர் கடும் வெப்பத்தின் காரணமாக உயிரிழந்துள்ளனர்.

உயரும் வெப்பநிலைகளினால் ஏற்படும் வெப்ப அழுத்தம் என்றால் என்ன?

வடஇந்தியாவில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டு வரும் நேரத்தில், சைலன்ட் கில்லரான, ஹீட் ஸ்ட்ரெஸ் அல்லது வெப்ப அழுத்தம் பற்றி தெரிந்துக்கொள்வது அவசியம்.

10 Jun 2024

வாகனம்

கடுமையான வெப்ப அலையால் மே மாத கார் விற்பனை பாதிப்பு 

இந்த ஆண்டு மே மாதத்தில் இந்திய ஆட்டோ சில்லறை விற்பனைத் துறை ஆண்டுக்கு ஆண்டு(YoY) விற்பனையில் 2.61% வளர்ச்சியைக் கண்டுள்ளது என்று இந்திய ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு(FADA) தரவுகள் கூறுகின்றன.

அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா மக்களை அச்சுறுத்தும் வெப்ப அலை

அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா நாடுகளில், ஒரே நேரத்தில் பல்லாயிரக்கணக்கான இறப்புகளை ஏற்படுத்தக்கூடிய வெப்ப அலைகளின் அபாயகரமான சாத்தியம் குறித்து நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

கலவையான விமர்சனங்களை ஈர்க்கும் Zomatoவின் வாடிக்கையாளர்களுக்கான வேண்டுகோள்

நாடு முழுவதும் கடுமையான வெப்ப அலை வீசிக்கொண்டிருக்கும் நிலையில், ஆன்லைன் உணவு விநியோக தளமான சோமாட்டோ தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு அசாதாரண கோரிக்கையை விடுத்துள்ளது.

வெப்ப அலையினால் அதிகரிக்கும் 'விழித்திரை பக்கவாதம்': அப்படியென்றால் என்ன? அதன் அறிகுறிகள் என்ன?

தற்போது நாடு முழுவதும் அதிகரித்துள்ள கடுமையான வெப்ப அலைகள் காரணமாக பலருக்கும் இந்த ஆரோக்கிய சீர்கேடு நிலை ஏற்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

22 May 2024

இந்தியா

வட இந்தியாவுக்கு ரெட் அலர்ட்: அதிகபட்ச வெப்பநிலை 47 டிகிரி வரை உயரக்கூடும்

ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா, டெல்லி மற்றும் உத்தரபிரதேசம் உட்பட வட இந்தியாவில் பல மாநிலங்களில் வரவிருக்கும் கடுமையான வெப்ப அலைகள் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம்(IMD) இன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

30 Apr 2024

தமிழகம்

தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கும்: சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழகத்தில் கோடை வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் இயல்பை விட வெப்பநிலை அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த இரண்டு நாட்களுக்கு இயல்பு நிலையை விட வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

யாருக்கெல்லாம் குல்ஃபி பிடிக்கும்! டேஸ்ட் அட்லஸில் 14வது இடத்தைப் பிடித்த குல்ஃபி! 

கோடைகாலத்தில் வெப்பம் தீவிரமடையும் நிலையில் குளிர்ச்சியான இனிப்பு வகைகளின் மீது நமக்கு ஏற்படும் ஆசை வர்ணிக்க முடியாதது.