NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / ஆட்டோ செய்தி / கடுமையான வெப்ப அலையால் மே மாத கார் விற்பனை பாதிப்பு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    கடுமையான வெப்ப அலையால் மே மாத கார் விற்பனை பாதிப்பு 

    கடுமையான வெப்ப அலையால் மே மாத கார் விற்பனை பாதிப்பு 

    எழுதியவர் Sindhuja SM
    Jun 10, 2024
    06:36 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்த ஆண்டு மே மாதத்தில் இந்திய ஆட்டோ சில்லறை விற்பனைத் துறை ஆண்டுக்கு ஆண்டு(YoY) விற்பனையில் 2.61% வளர்ச்சியைக் கண்டுள்ளது என்று இந்திய ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு(FADA) தரவுகள் கூறுகின்றன.

    இரு சக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் வணிக வாகனங்களின் விற்பனையில் ஏற்பட்ட முன்னேற்றத்தால் இந்த வளர்ச்சி முதன்மையாக உந்தப்பட்டது.

    ஆனால், பயணிகள் வாகனங்கள் மற்றும் டிராக்டர்கள் விற்பனை குறைந்துள்ளது.

    மே மாதத்திற்கான ஒட்டுமொத்த வாகன விற்பனை எண்ணிக்கை 20,89,603 ஆக இருந்தது.

    இது ஏப்ரல் மாத புள்ளிவிவரங்களை விட 5.28% குறைந்துள்ளது. கடுமையான வெப்பம் மற்றும் தேர்தல்களால் FADA இன் MoM விற்பனையை பாதித்தன.

    இந்தியா 

    ஷோரூமுக்கு வருபவர்களின் எண்ணிக்கை 18% குறைந்துள்ளது

    கடுமையான வெப்பம் மற்றும் 2024 தேர்தல்களின் விளைவாக ஷோரூம் வருகைகளில் 18% குறைந்துள்ளது என்று FADA இன் மாதாந்திர அறிக்கை கூறுகிறது.

    மே மாதத்தில் ஏற்பட்ட வெப்ப அலைகளால் இந்தியாவில் முன்னர் பதிவுசெய்யப்பட்டதை விட கிட்டத்தட்ட 1.5 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகமாக பதிவாகியது என்று காலநிலை விஞ்ஞானிகளின் ஒரு சுயாதீன குழுவான க்ளைமாமீட்டர் ஆய்வு தெரிவித்துள்ளது.

    இதற்கிடையில், இயல்பை விட அதிகமான மழைப்பொழிவு வரும் மாதங்களில் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

    எனவே, இது கார் விற்பனை மற்றும் ஷோரூம் வருகைகளை மேலும் பாதிக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    வெப்ப அலைகள்
    வாகனம்

    சமீபத்திய

    உலக உயர் இரத்த அழுத்தம் தினம் 2025: இளம் இந்தியர்களுக்கு எச்சரிக்கை மணி அடிக்கும் சுகாதார நிபுணர்கள் சிறப்பு செய்தி
    கரூர் அருகே கோர விபத்து; சுற்றுலா வேன் மீது ஆம்னி பேருந்து மோதியலில் 4 பேர் பலி விபத்து
    ஆபரேஷன் சிந்தூரின்போது அதிகாலை 2.30 மணிக்கு பிரதமருக்கு போன் போட்டு அலறிய பாகிஸ்தான் ராணுவ தளபதி பாகிஸ்தான்
    2025இல் உலகின் வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா நீடிக்கும்; ஐநா அறிக்கையில் தகவல் பொருளாதாரம்

    வெப்ப அலைகள்

    யாருக்கெல்லாம் குல்ஃபி பிடிக்கும்! டேஸ்ட் அட்லஸில் 14வது இடத்தைப் பிடித்த குல்ஃபி!  கோடை காலம்
    தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் இயல்பை விட வெப்பநிலை அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் வானிலை அறிக்கை
    வாட்டி வதைக்கும் வெயில்; அதிகபட்ச வெப்பநிலையில் இந்தியாவிலேயே 3வது இடத்தை பிடித்தது ஈரோடு கோடை காலம்
    தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கும்: சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை சென்னை

    வாகனம்

    குறைவான விலையில் அதிக மைலேஜ் தரும் சிறந்த 5 பைக்குகள்! பைக் நிறுவனங்கள்
    ஹூண்டாய் SONATA 2024 - புதுப்பிக்கப்பட்ட மாற்றங்கள் என்ன? ஹூண்டாய்
    காரில் உறங்க செல்லுமுன் இதை செய்திடுங்க! உயிரை பாதுகாக்கும் கார்
    ஒரே நாளில் 50 எக்ஸ்பீரியன்ஸ் சென்டர்களை திறந்த ஓலா எலக்ட்ரிக் நிறுவனம்! ஓலா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025