வடமாநிலங்கள்: செய்தி
அடர் மூடுபனியால் டெல்லி, வாரணாசி உள்ளிட்ட நகரங்களில் விமான போக்குவரத்து பாதிப்பு!
வட இந்தியாவில் நிலவி வரும் கடும் குளிர் மற்றும் அடர் மூடுபனி காரணமாக விமான போக்குவரத்து இரண்டாம் நாளாக இன்றும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
கடும் மூடுபனியில் டெல்லி: 500-க்கும் மேற்பட்ட விமானங்கள் பாதிப்பு
தலைநகர் டெல்லி மற்றும் வட மாநிலங்களில் நிலவும் கடும் மூடுபனி மற்றும் மிக மோசமான காற்று மாசுபாடு காரணமாக, இன்று (டிசம்பர் 19) விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
வட இந்தியாவை சூழ்ந்த அடர் பனிமூட்டம்; விமானம், ரயில் சேவைகள் பாதிப்பு
கடுமையான குளிர் அலை மற்றும் அடர்ந்த பனிமூட்டம், வட இந்தியா முழுவதும் பரவி, போக்குவரத்து மற்றும் அன்றாட வாழ்க்கை முடங்கியுள்ளது.
நவராத்திரி 2024: தேவியின் ஒன்பது அவதாரங்களும், அவற்றின் மகத்துவமும்!
இந்த வாரம் துவங்கவுள்ளது நவராத்திரி திருவிழா. வடமாநிலங்களில் இந்த 9 நாட்களும் கோலாகலமாக கொண்டாடப்படும்.
உயரும் வெப்பநிலைகளினால் ஏற்படும் வெப்ப அழுத்தம் என்றால் என்ன?
வடஇந்தியாவில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டு வரும் நேரத்தில், சைலன்ட் கில்லரான, ஹீட் ஸ்ட்ரெஸ் அல்லது வெப்ப அழுத்தம் பற்றி தெரிந்துக்கொள்வது அவசியம்.
டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களுக்கு செல்லும் 38 ரயில்கள் ரத்து
வரும் 2024ம் ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்கள் செல்லும் 38 ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வடமாநில தொழிலாளர்கள் போர்வையில் இந்தியாவுக்குள் ஊடுருவும் வங்கதேசத்தினர்: சென்னையில் NIA சோதனை
இன்று அதிகாலை முதல், சென்னையில், பல இடங்களில், என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
வெற்றிகளை வழங்கும் விஜயதசமி - வரலாறு அறிவோம் வாருங்கள்
இந்தியா முழுவதும் விஜயதசமி பண்டிகையானது தசரா, தசைன், தசஹரா உள்ளிட்ட பல்வேறு பெயர்களில் கொண்டாடப்படுகிறது.
நவராத்திரி ஸ்பெஷல்: நவராத்திரி பிற மாநிலங்களில் எப்படி கொண்டாடப்படுகிறது?
இந்தியாவின் மிக முக்கிய இந்து பண்டிகையான நவராத்திரி, ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு விதமாக கொண்டாடப்படுகிறது.
நவராத்திரி 2023: துர்கை அம்மனின் ஒன்பது அவதாரங்கள் என்ன? அவற்றின் முக்கியத்துவம் பற்றி அறிந்து கொள்ளுங்கள்
அடுத்த வாரம் துவங்கவுள்ளது நவராத்திரி திருவிழா. வடமாநிலங்களில் இந்த 9 நாட்களும் கோலாகலமாக கொண்டாடப்படும்.