வானிலை எச்சரிக்கை: செய்தி
26 May 2023
தமிழ்நாடு17 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்
தென் இந்திய பகுதிகளுக்கு மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக,
15 May 2023
தமிழ்நாடுதமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
நேற்று வங்கக்கடலில் நிலவிய அதிதீவிர புயலான 'மோக்கா புயல்' நேற்று மதியம் வடக்கு மியான்மர் மற்றும் தென்கிழக்கு வங்க தேசத்தின் கடற்கரையை கடந்தது.
12 May 2023
தமிழ்நாடுதமிழகத்தில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
நேற்று தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய மோக்கா புயல், நேற்று மாலை 5:30 மணியளவில் தீவிர புயலாக வலுப்பெற்றது.
12 May 2023
இந்தியாமிகக் கடுமையான புயலாக வலுப்பெற இருக்கும் மோக்கா புயல்: மேற்கு வங்கத்திற்கு எச்சரிக்கை
மத்திய வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் மோக்கா புயல் மிகக் கடுமையான சூறாவளி புயலாக தீவிரமடைந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
11 May 2023
தமிழ்நாடுமோக்கா புயல் இன்றிரவு தீவிரமான புயலாக மாறும்: தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
நேற்று தென்கிழக்கு வங்கக்கடல் பகுதில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று(மே 11) காலை 5:30 மணியளவில் மோக்கா புயலாக மாறியது.
10 May 2023
தமிழ்நாடுமோக்கா புயல்: மே 14ஆம் தேதி வரை மீனவர்களுக்கு எச்சரிக்கை
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் திங்கள்கிழமை ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.
10 May 2023
இந்தியா'மோக்கா' புயல் இன்று மாலை உருவாகும்: வானிலை எச்சரிக்கை
வங்க கடலில் இன்று(மே 10) மாலை மோக்கா புயல் உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம்(IMD) தெரிவித்துள்ளது.
09 May 2023
இந்தியாமோக்கா புயல்: தமிழகத்தில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு
தென் இந்தியாவின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்குகளில் மேற்கு திசை காற்றும் கிழக்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது.
09 May 2023
இந்தியாமே 12ஆம் தேதிக்குள் 'மோக்கா' புயல் தீவிர புயலாக மாறக்கூடும்: வானிலை ஆய்வு மையம்
வங்கக் கடலில் உருவாகும் மோக்கா புயல், வரும் வெள்ளிக்கிழமைக்குள் மிகக் கடுமையான புயலாகத் தீவிரமடையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
06 May 2023
உலகம்எல் நினோ என்றால் என்ன; அது உலக வானிலையை எவ்வாறு பாதிக்கிறது
வரும் மாதங்களில் எல் நினோ எனப்படும் வானிலை நிகழ்வு உருவாக வாய்ப்பிருக்கிறது என்றும், இதனால் உலக வெப்பநிலை அதிகரிக்கும் என்றும் ஐக்கிய நாடுகளின் உலக வானிலை அமைப்பு(WMO) எச்சரித்துள்ளது.
03 May 2023
இந்தியா5 மாநிலங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்
இமாச்சலப் பிரதேசம், உத்தரகண்ட், ஹரியானா, உத்தரப் பிரதேசம் மற்றும் பஞ்சாப் ஆகிய ஐந்து வட இந்திய மாநிலங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம்(IMD) மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே இந்த மாநிலங்களின் சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.
01 May 2023
தமிழ்நாடுதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை இருக்கும்: வானிலை ஆய்வு மையம்
தென் இந்தியாவின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்குகளில் மேற்கு திசை காற்றும் கிழக்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது.
28 Apr 2023
தமிழ்நாடுதமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்
தென் இந்தியாவின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்குகளில் மேற்கு திசை காற்றும் கிழக்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது.
23 Apr 2023
இந்தியாவடகிழக்கு இந்தியாவில் அதிகரித்து வரும் வெப்பநிலை: வானிலை ஆய்வு மையம்
இந்த மாதம், வடகிழக்கு இந்தியாவின் சில பகுதிகள் அதிகபட்ச வெப்பநிலையை பதிவு செய்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வுத் துறையின் தரவுகள் காட்டுகின்றன.
21 Apr 2023
உலகம்தொடர்ந்து உருகிவரும் பனிப்பாறைகள்.. அதிர்ச்சி தரும் அறிக்கை!
IMBIE (Ice Sheet Mass Balance Intercomparison Exercise) என்பது பனிப்பாறைகள் உருகுவதைக் கண்காணிக்க நாசா மற்றும் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் (ESA) சேர்ந்து உருவாக்கிய ஒரு திட்டம்.
18 Apr 2023
இந்தியாஒன்பது மாநிலங்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கை: 45 °Cஐ நெருங்குகிறது வெப்பநிலை
மேற்கு வங்கம், பீகார் மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையை வானிலை மையம் வெளியிட்டுள்ளது. இந்த மாநிலங்கள் மிக அதிக வெப்பநிலையை பதிவு செய்ய வாய்ப்பிருப்பதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
13 Feb 2023
இந்தியாஇந்த வருடம் வறட்சி ஏற்படுவதற்கு வாய்ப்ப: நிபுணர்கள் எச்சரிக்கை
சில வாரங்களுக்கு முன், வட இந்தியாவில் அளவு கடந்த பனியும் குளிரும் மக்களின் இயல்பான வாழ்க்கையை வெகுவாக பாதித்தது என்று கேள்விப்பட்டிருப்போம்.
02 Feb 2023
இலங்கைதமிழகத்தில் மழை; பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று(ஜன 01) இரவு முதல் பெய்து வரும் மழை காரணமாக நாகப்பட்டினத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது.