பள்ளிகளுக்கு விடுமுறை: செய்தி
கோடை விடுமுறைக்கு ஆசியாவில் உள்ள இந்த 5 இடங்கள் ட்ரிப் போலாமா?
கோடை விடுமுறைக்காக எல்லோரும் காத்திருப்போம்.
இன்று இந்தியா முழுவதும் 'பாரத் பந்த்': ஸ்தம்பிக்கிறதா போக்குவரத்து? வங்கிகள், பள்ளிகள் நிலை என்ன?
மத்திய அரசு சமீபத்தில் அறிவித்த இந்தியா - அமெரிக்கா இடையிலான இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் மற்றும் புதிய தொழிலாளர் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று, பிப்ரவரி 12, நாடு தழுவிய அளவில் 'பாரத் பந்த்' நடைபெறுகிறது.
பள்ளி அரையாண்டுத் தேர்வு விடுமுறை 9 நாட்களா? பள்ளிக் கல்வித்துறை விளக்கம்
தமிழக பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வு விடுமுறை தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்களுக்கு பள்ளிக் கல்வித்துறை முற்றுப்புள்ளி வைத்துள்ளது என ABPNadu செய்தி குறிப்பிடுகிறது.
மாணவர்களுக்கு 9 நாட்கள் அரையாண்டுத் தேர்வு விடுமுறை: பள்ளிக் கல்வித்துறையின் அறிவிப்பு
தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை, 2025-26 ஆம் ஆண்டிற்கான அரையாண்டுத் தேர்வு விடுமுறை குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூரில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
வங்கக்கடலில் உருவான Ditwah புயல் வலுவிழந்தாலும், அதன் காரணமாக தொடர்ந்து பெய்து வரும் கனமழை KTCC மாவட்டங்களை கடந்த 2 நாட்களாக திணறடித்து வருகிறது.
டித்வா புயல் எதிரொலி; தமிழகத்தில் பல மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள டித்வா புயல் வட தமிழகக் கடற்கரையை நோக்கி நகர்ந்து வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தமிழ்நாட்டில் உள்ள பல மாவட்டங்களிலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சனிக்கிழமை (நவம்பர் 29) ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
டித்வா புயல் எச்சரிக்கை: கடலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு
வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள டித்வா புயல் வட தமிழகம் மற்றும் புதுச்சேரிக் கடற்கரையை நோக்கி நகர்ந்து வருவதால், சனிக்கிழமை (நவம்பர் 29) கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு பகுதி: கடலூர், விழுப்புரம், புதுச்சேரியில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை!
வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புதுச்சேரியில் நாளை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில், சனிக்கிழமை (நவம்பர் 15) நடைபெறவுள்ள ஆசிரியர்கள் தகுதித் தேர்வு (TET) காரணமாக, அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாகப் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
9 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை: திருப்பத்தூரில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையின் தாக்கம் காரணமாக இன்று 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இன்று மாலை ஆந்திரா கடற்கரையை கடக்கும் 'மோந்தா' புயல்: தமிழ்நாட்டின் 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
வங்கக்கடலில் உருவான மோந்தா புயல், தீவிர புயலாக வலுவடைந்து இன்று மாலை ஆந்திரா மாநிலத்தின் காகிநாடா அருகே கரையை கடக்க உள்ளது.
மாந்தா புயல் எச்சரிக்கை: ஏனாமில் பள்ளி, கல்லூரிகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை அறிவிப்பு
ஆந்திரப் பிரதேசத்தின் காக்கிநாடா அருகே மாந்தா புயல் கரையை கடக்க உள்ள நிலையில், புதுச்சேரியின் ஏனாம் பிராந்தியத்தில் கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
கனமழையால் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு: எந்தெந்த ஊர் தெரியுமா?
தமிழ்நாட்டில் தீவிரமடைந்துள்ள வடகிழக்கு பருவமழையால் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று (அக். 22) மாநிலத்தின் பல மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தென் மாவட்டங்களில் கனமழை தொடர்கிறது; பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வரும் நிலையில், இன்று முதல் வடகிழக்குப் பருவமழை அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது.
காலாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால்... தனியார் பள்ளிகளுக்குப் பள்ளிக் கல்வித் துறை கடும் எச்சரிக்கை
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு விடுமுறை தொடங்கியுள்ள நிலையில், விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்று தனியார் பள்ளிகளுக்குப் பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொல்கத்தாவில் கனமழையால் 5 பேர் பலி, பள்ளிகள், மெட்ரோ ரயில் சேவைகள் பாதிப்பு
கொல்கத்தா மற்றும் அதன் அண்டை பகுதிகளில் நள்ளிரவுக்கு பிறகு தொடங்கிய கனமழையால் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.
கனமழை அலெர்ட்; நீலகிரி மாவட்டத்தில் நாளை தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை
நீலகிரி மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக பிறப்பிக்கப்பட்ட ரெட் அலர்ட்டை அடுத்து, சனிக்கிழமை (ஜூன் 14) அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் மாவட்ட நிர்வாகம் விடுமுறை அறிவித்துள்ளது.
FACT CHECK: வெள்ளிக்கிழமை விடுமுறை இல்லை, அது வதந்தி என தமிழ்நாடு அரசு அறிவிப்பு
"பிரதமர் மோடி அறிவித்ததால் ஜூன் 6 அன்று பள்ளிகள், அரசு அலுவலகங்கள் மற்றும் வங்கிகள் உள்ளிட்டவை செயல்படாது" எனும் செய்தி சமூக வலைத்தளங்களில் பரவியது.
வெயில் தாக்கம் அதிகமாக இருந்தால் பள்ளிகள் திறப்பு தேதி மாற்றப்படும்: அமைச்சர் அன்பில் மகேஷ்
வெயில் தாக்கம் எப்படியிருக்கும் என்பதை பொருத்து, பள்ளிகள் திறப்பு தேதியில் மாற்றம் செய்யப்படும் என தமிழக பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 6-9ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை முதல் கோடை விடுமுறை: ஜூன் 2ல் பள்ளிகள் திறப்பு
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு நாளை, ஏப்ரல் 25ம் தேதி முதல் கோடை விடுமுறை தொடங்குகிறது என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
10, 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்: எப்போது, எங்கே பார்க்கலாம்
தமிழ்நாட்டில், 2024-25 கல்வி ஆண்டிற்கான 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் சமீபத்தில் நடைபெற்றன.
தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறை; தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு
தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரகம், வெயிலின் தாக்கம் தீவிரமடைந்து வரும் நிலையில், பொதுமக்களுடைய கோரிக்கையை ஏற்று முன்னர் ஏப்ரல் 9 முதல் 21 வரை திட்டமிட்டிருந்த தேர்வுகள் முன்கூட்டியே ஏப்ரல் 7 முதல் 17 வரை நடைபெறும் என அறிவித்துள்ளது.
கன்னியாகுமரியில் பண்டிகைகளை முன்னிட்டு 3 நாட்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
அய்யா வைகுண்டரின் 193வது பிறந்தநாள், மகா சிவராத்திரி மற்றும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா, மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு மூன்று நாள் உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார்.
விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் பொதுமக்கள்; ட்ராபிக்கால் ஸ்தம்பித்த பெருங்களத்தூர்
பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை முடிந்து, சென்னை திரும்பும் மக்களால் ரயில் மற்றும் பஸ்களில் கூட்டம் நிரம்பியது மட்டுமின்றி, முக்கிய நெடுஞ்சாலைகள் மற்றும் சுங்கச்சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
டெல்லி பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது ஒரு 12-ஆம் வகுப்பு மாணவர்; வெளியான அதிர்ச்சி காரணம்
டஜன் கணக்கான பள்ளிகளுக்கு அனுப்பப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக டெல்லி காவல்துறையால் 12ஆம் வகுப்பு மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வட இந்தியாவை சூழ்ந்த அடர் பனிமூட்டம்; விமானம், ரயில் சேவைகள் பாதிப்பு
கடுமையான குளிர் அலை மற்றும் அடர்ந்த பனிமூட்டம், வட இந்தியா முழுவதும் பரவி, போக்குவரத்து மற்றும் அன்றாட வாழ்க்கை முடங்கியுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் கிறிஸ்துமஸ் விடுமுறைக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்
அடுத்த வாரம் முதல் கிறிஸ்துமஸ் விடுமுறை துவங்குவதால், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
GRAP-III டெல்லி-NCR முழுவதும் மீண்டும் அமல்; பள்ளிகள் ஹைபிரிட் முறையில் செயல்பட உத்தரவு
டெல்லி-தேசிய தலைநகர் மண்டலம் (NCR) மாசு அளவுகளில் கூர்மையான அதிகரிப்பைத் தொடர்ந்து தரப்படுத்தப்பட்ட பதில் செயல் திட்டத்தின் (GRAP) மூன்றாம் கட்டத்தை செயல்படுத்தியுள்ளது.
கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை
திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு டிசம்பர் 8 முதல் 16 வரை 9 நாட்கள் 156 பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் அறிவித்துள்ளார்.
தொடர்ந்து பெய்து வரும் கனமழை; எந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை?
பெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
கனமழை காரணமாக நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை; எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?
ஃபெஞ்சல் புயல் காரணமாக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (டிசம்பர் 2) விடுமுறை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
டிசம்பர் மாதத்தில் எந்தெந்த நாட்களில் பள்ளிகளுக்கு விடுமுறை? முழுமையான பட்டியல்
டிசம்பர் மாதம் நாளை தொடங்கும் நிலையில், இந்த மாதம் தமிழ்நாட்டின் பள்ளி காலண்டர் அரையாண்டுத் தேர்வுகள் மையக் கட்டத்தை எடுத்துக்கொண்டு பிஸியான அட்டவணையாக அமைக்கப்பட்டுள்ளது.
ஃபெஞ்சல் புயல் எதிரொலி; தமிழகத்தில் 9 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஃபெஞ்சல் புயல், புதுச்சேரி அருகே காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே கரையைக் கடக்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து வெளுத்து வாங்கும் மழை; பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்த மாவட்டங்கள் லிஸ்ட்
தமிழகத்தில் இன்று பல மாவட்டங்களுக்கு கனமழைக்கான ரெட் அலெர்ட் விடப்பட்டுள்ளது.
கனமழை எச்சரிக்கை: புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
கனமழை காரணமாக நவம்பர் 27, 2024 அன்று புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து கல்லூரிகள் மற்றும் பள்ளிகளுக்கு விடுமுறை என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.
டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் கனமழை; திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசியில் பள்ளிகளுக்கு விடுமுறை
கனமழை காரணமாக, திருநெல்வேலி, தூத்துக்குடி, திருவாரூர் மற்றும் தென்காசி மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூரில் தொடர் கனமழையால் பள்ளிகளுக்கு விடுமுறை; இன்னும் இரண்டு தினங்களுக்கு மழை உண்டு
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நேற்றிரவு விடாது மழை பெய்துள்ளது.
டெல்லியை சூழ்ந்த மாசுக்காற்று; ஆன்லைன் வகுப்புகளுக்கு மாறும் பள்ளிகள்
டெல்லியின் காற்றின் தரம் கடுமையான வகைக்கு மோசமடைந்து வருவதால், ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான அனைத்து வகுப்புகளும் ஆன்லைன் பயன்முறைக்கு மாற்றப்படும் என்று மாநில அரசு அறிவித்ததுள்ளது.
தமிழ்நாட்டில் இரவு முழுதும் தொடர்ந்த மழை: இன்று எந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?
வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு பகுதி காரணமாக, கடந்த இரு தினங்களாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
சென்னையில் விடிய விடிய பெய்த மழை: பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
சென்னையில் நேற்று இரவு முதல் மழை தொடர்ந்து பெய்து வருவதால் சாலைகளில் மழை நீர் தேங்கி உள்ளது.