NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / புதுச்சேரியில் மார்ச் 16 முதல் 26 வரை பள்ளிகளுக்கு விடுமுறை - வேகமெடுக்கும் வைரஸ் காய்ச்சல்
    இந்தியா

    புதுச்சேரியில் மார்ச் 16 முதல் 26 வரை பள்ளிகளுக்கு விடுமுறை - வேகமெடுக்கும் வைரஸ் காய்ச்சல்

    புதுச்சேரியில் மார்ச் 16 முதல் 26 வரை பள்ளிகளுக்கு விடுமுறை - வேகமெடுக்கும் வைரஸ் காய்ச்சல்
    எழுதியவர் Nivetha P
    Mar 15, 2023, 01:12 pm 1 நிமிட வாசிப்பு
    புதுச்சேரியில் மார்ச் 16 முதல் 26 வரை பள்ளிகளுக்கு விடுமுறை - வேகமெடுக்கும் வைரஸ் காய்ச்சல்
    புதுச்சேரியில் மார்ச் 16 முதல் 26 வரை பள்ளிகளுக்கு விடுமுறை - வேகமெடுக்கும் வைரஸ் காய்ச்சல்

    இந்தியாவில் சமீப காலமாக புதிய வகை வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது என தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகிறது. அதன்படி, இன்ஃபுளூயன்சா-ஏ' என்னும் வைரஸின் துணை வைரஸான 'H3N2' வகை வைரஸால் ஏரளாமானோர் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது. அதன்படி புதுச்சேரியில் இந்த வைரஸுக்கு 100க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என புதுச்சேரி சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இந்த புதியவகை வைரஸ் காய்ச்சல் அதிகளவில் சிறுவர்களை தாங்குவதால் அவர்களால் பள்ளிக்கு செல்லமுடியாத நிலை ஏற்படுகிறது. இந்நிலையில் பரவும் காய்ச்சலை கட்டுப்படுத்தும் முயற்சியாக மார்ச்16 முதல் 26வரை அரசு மற்றும் தனியார்பள்ளிகளில் பயிலும் 1 வகுப்பு முதல் 8ம்வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விருமுறை அளிப்பதாக அம்மாநில கல்வி அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

    புதுச்சேரியில் மார்ச் 16 முதல் 26 வரை பள்ளிகளுக்கு விடுமுறை

    புதுச்சேரியில் 10 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை!#SunNews | #Puducherry | #SchoolLeave pic.twitter.com/UOA2pK3wJR

    — Sun News (@sunnewstamil) March 15, 2023
    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    வைரஸ்
    இந்தியா
    பள்ளிகளுக்கு விடுமுறை

    வைரஸ்

    இந்தியாவில் அதிகரிக்கும் தொண்டை வலி மற்றும் வைரல் காய்ச்சலுக்கான காரணங்கள் என்னவென்று மருத்துவர்கள் விவரிக்கின்றார் நோய்கள்
    நாசல் கொரோனா தடுப்பூசி-இலவசமாக வழங்க மத்திய அரசுக்கு தமிழக அரசு வலியுறுத்தல் கோவிட் தடுப்பூசி
    கேரளாவில் 19 பள்ளி சிறார்களுக்கு நோரா வைரஸ் பாதிப்பு தொற்று
    ஓமைக்ரானின் புதிய வகையான XBB.1.5 பற்றி அதிகம் அறிந்திராத சில தகவல்கள் கொரோனா

    இந்தியா

    எரிக் கார்செட்டியை இந்தியாவிற்கான அடுத்த அமெரிக்க தூதராக நியமிக்குமா அமெரிக்கா உலகம்
    ஆன்லைன் விற்பனை மருந்துகளுக்கு அதிரடி தடை! புதிய சட்டம் என்ன? தொழில்நுட்பம்
    ஆயுத இறக்குமதியில் இந்தியா முதலிடம் - சுவீடன் ஆய்வில் தகவல் உலக செய்திகள்
    H3N2: குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்களுக்கு, இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசி; ICMR நிபுணர் பரிந்துரைப்பு நோய்கள்

    பள்ளிகளுக்கு விடுமுறை

    திருச்செந்தூர் அருகே பரிதாபம் - திடீர் வெடிச்சத்தம் கேட்டு 10 வயது பள்ளி மாணவன் பலி திருச்செந்தூர்
    மாணவர்களுக்கு நற்செய்தி! 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி!  புதுச்சேரி
    ஜூன் 12 ஆம் தேதிக்கு பள்ளிகளின் திறப்பு ஒத்திவைப்பு!  பள்ளி மாணவர்கள்

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023