கொல்கத்தா: செய்தி

கொல்கத்தா விமானநிலையத்தில் மோதிக்கொண்ட இண்டிகோ, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள்

இன்று காலை கொல்கத்தா விமானநிலையத்தில் உள்ள ஓடுபாதையில் இரண்டு விமானங்கள் ஒன்றுடன் ஒன்று ஆபத்தான முறையில் நெருங்கி வந்தது மோதிக்கொண்டது.

கேள்வி கேட்பதற்கு லஞ்சம் வாங்கிய விவகாரம்: மஹுவா மொய்த்ராவுடன் தொடர்புடைய இடங்களில் சிபிஐ சோதனை

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின்(டிஎம்சி) முன்னாள் எம்பி மஹுவா மொய்த்ராவுடன் தொடர்புடைய பல இடங்களில், மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) சோதனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

சந்தேஷ்காலி வழக்கு: ஷேக் ஷாஜகானை சிபிஐயிடம் ஒப்படைக்க வங்காள அரசுக்கு உயர்நீதிமன்றம் மீண்டும் உத்தரவு

இந்த ஆண்டு தொடக்கத்தில் அமலாக்க இயக்குனரக அதிகாரிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான விசாரணையை சிபிஐக்கு மாற்றவும், சஸ்பெண்ட் செய்யப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் ஷேக் ஷாஜகானை மாலை 4.15 மணிக்குள் சிபிஐயிடம் ஒப்படைக்கவும் கொல்கத்தா உயர்நீதிமன்றம் மேற்கு வங்க அரசுக்கு புதன்கிழமை மீண்டும் உத்தரவிட்டது.

06 Mar 2024

இந்தியா

இந்தியாவின் முதல் நீருக்கடியில் உள்ள மெட்ரோவை திறந்து வைத்தார் பிரதமர் மோடி 

12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு(UTs) 10 நாள் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இன்று கொல்கத்தாவில் ரூ.15,400 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

05 Mar 2024

பாஜக

 ராஜினாமா செய்த கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய் பாஜகவில் சேர போவதாக அறிவிப்பு 

கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய் தனது பதவியை ராஜினாமா செய்த சில மணி நேரங்களில், பாரதிய ஜனதா கட்சியில் சேரப் போவதாக தெரிவித்தார்.

இந்திய கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலியின் ரூ.1.6 லட்சம் மதிப்புள்ள போன் திருட்டு

பிசிசிஐயின் முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலியின் கொல்கத்தாவில் உள்ள பெஹாலா வீட்டில் இருந்த அவருடைய செல்ஃபோன் திருடப்பட்டதாகக் கூறப்படுகிறது.

பிரியாணி ஆசை காட்டி தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தவரை காப்பாற்றிய போலீசார்

தற்கொலை செய்து கொள்ள ஒரு பாலத்தின் மீது ஏறி நின்றவரை வேலை வாங்கி தருவதாக கூறி, பின்பு பிரியாணியை வைத்து ஆசை காட்டி கொல்கத்தா போலீஸார் காப்பாற்றியுள்ளனர்.

ஈடன் கார்டன் மைதானத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் சடலம் மீட்பு

கொல்கத்தா போலீசார், புகழ் பெற்ற ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானத்தின் கேலரி ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலத்தை திங்கட்கிழமை (டிசம்பர் 18) மீட்டனர்.

வங்கதேசத்தில் 5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்: கொல்கத்தாவில் நில அதிர்வு 

வங்கதேசத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

கொல்கத்தா ஜாதவ்பூர் பல்கலைக்கழத்தில் மீண்டும் ஒரு ராகிங் குற்றச்சாட்டு

மேற்கு வங்காளம் கொல்கத்தா நகரில் அமைந்துள்ளது ஜாதவ்பூர் பல்கலைக்கழகம்.

13 Nov 2023

டெல்லி

உலகளவில் மிகவும் மாசுபட்ட டாப் 10 நகரங்களின் பட்டியலில் 3 இந்திய நகரங்கள்

நேற்று நாடு முழுவதும் பட்டாசுகளுடன் தீபாவளி கொண்டாடப்பட்டதை அடுத்து, 3 முக்கிய இந்திய மெட்ரோ நகரங்கள் உலகளவில் மிகவும் மாசுபட்ட நகரங்களின் பட்டியலில் டாப் இடத்தை பிடித்துள்ளன.

05 Nov 2023

டெல்லி

உலகின் மிகவும் மாசுபட்ட நகரங்களின் பட்டியலில் 3 இந்திய நகரங்கள்

டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்துள்ள நிலையில், புது டெல்லியில் நச்சு தன்மை கொண்ட மாசு, மூடுபனி போல் நகரம் முழுவதையும் சூழ்ந்துள்ளது.

சிக்கிம், மேற்கு வங்கத்தில் போலி பாஸ்போர்ட் கும்பலை கண்டறிந்த சிபிஐ

சிக்கிம் மற்றும் மேற்கு வங்க மாநிலத்தில் போலி பாஸ்போர்ட் கும்பலை சிபிஐ கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கொல்கத்தா: 10 ஆண்டுகளாக சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குழந்தை பராமரிப்பு இல்ல இயக்குனர் கைது

கொல்கத்தாவின் ஹரிதேவ்பூர் பகுதியில் உள்ள தனியார் பார்வையற்றோர் பள்ளி மற்றும் ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தின் இயக்குநர், அந்த இல்லத்தில் தங்கியிருந்த மைனர் சிறுமியை, தொடர்ந்து 10 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது.

இந்தியாவின் சிறந்த தெருக்கடை உணவுகளை பற்றி, நகரம் வாரியாக ஒரு பயணம்

இந்தியாவின் உணவு வகைகள், அதன் கலாச்சாரத்தை போன்றே பன்முகம் கொண்டது. இந்தியாவிலிருக்கும் ஒவ்வொரு மாநிலமும், அதன் உணவுகளுக்கும் பிரசித்திபெற்றது.

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தீ விபத்து; உலகக்கோப்பை போட்டிகள் திட்டமிட்டபடி நடக்குமா?

அக்டோபர்-நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடக்க உள்ள ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடருக்காக, கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தை புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது.

மேலும் ஒரு பாகிஸ்தான் போட்டிக்கு சிக்கல்; ஒருநாள் உலகக்கோப்பை போட்டி அட்டவணையில் கூடுதல் தாமதம் 

ஒருநாள் உலகக்கோப்பை 2023இன் திருத்தப்பட்ட போட்டி அட்டவணை வெளியிடுவதில் மேலும் தாமதம் ஆகும் என தகவல் வெளியாகியுள்ளது.

24 Jun 2023

இந்தியா

வரலாற்று நிகழ்வு: கொல்கத்தாவின் மிகப்பெரும் வகுப்புவாத கலவரத்தின் பின்னணி- பகுதி 1

வரலாற்று நிகழ்வு: 72 மணிநேரத்தில் 4000 கொலைகள், கேட்க நாதியில்லாமல் 1 லட்சம் பேர் தங்கள் வீடுகளை இழந்த கதை உங்களுக்கு தெரியுமா?

விபத்துக்குள்ளான கோரமண்டல் எக்ஸ்பிரஸ், மீண்டும் தனது சேவையை துவங்கியது 

கொல்கத்தாவின் ஷாலிமர் ரயில் நிலையத்தில் இருந்து தமிழ்நாட்டின் சென்னை சென்ட்ரல் நிலையத்திற்கு கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது.

23 Apr 2023

இந்தியா

வடகிழக்கு இந்தியாவில் அதிகரித்து வரும் வெப்பநிலை: வானிலை ஆய்வு மையம் 

இந்த மாதம், வடகிழக்கு இந்தியாவின் சில பகுதிகள் அதிகபட்ச வெப்பநிலையை பதிவு செய்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வுத் துறையின் தரவுகள் காட்டுகின்றன.

12 Apr 2023

இந்தியா

வீடியோ: இந்தியாவிலேயே முதன்முறையாக ஆற்றிற்கு அடியில் ஓடிய மெட்ரோ ரயில் 

இந்தியாவிலேயே முதன்முறையாக ஆற்றிற்கு அடியில் அமைக்கப்பட்டிருந்த சுரங்கப்பாதை வழியாக ஓடி, கொல்கத்தா மெட்ரோ ரயில் வரலாறு படைத்திருக்கிறது.

உலகளவில் தாவர பூஞ்சையால் பாதிக்கப்பட்ட முதல் இந்தியர்

இந்தியாவில் கொல்கத்தா பகுதியை சேர்ந்த ஓர் நபர் இருமல், சோர்வு, விழுங்குவதில் சிரமம், குரல் கரகரப்பு, பசியின்மை போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

09 Mar 2023

விமானம்

இண்டிகோ விமானத்தில் புகைபிடித்த இளம்பெண் கைது

அண்மை காலமாக விமானங்களில் தொடர்ந்து அத்துமீறலான செயல்கள் அரங்கேறி தொடர்ந்து பரபரப்பினை ஏற்படுத்தி வருகிறது. அதன்படி தற்போது மீண்டும் அவ்வாறான சம்பவம் இண்டிகோ விமானத்தில் நடந்துள்ளது.

சென்னை மற்றும் கொல்கத்தாவில் கடல்மட்டம் உயரும் அபாயம்

கடல்மட்ட உயர்வால் சென்னை, கொல்கத்தா போன்ற நகரங்கள் அதிகம் பாதிக்கப்படலாம் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

27 Feb 2023

இந்தியா

வைரல் வீடியோ: ஜங்கிள் சஃபாரியின் போது கவிழ்ந்த ஜீப்

மேற்கு வங்க மாநிலம் ஜல்தாபரா தேசிய பூங்காவில் 6 சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற ஜீப், ஜங்கிள் சஃபாரியின் போது கவிழ்ந்தது.

கொல்கத்தாவில் சுற்றுலாவாசிகளை கவரும் டாப் 5 ஜமீன்தார் மாளிகைகள்

கொல்கத்தா நகரம், சுற்றுலாவாசிகளின் விருப்ப பட்டியலில் எப்போதும் இடம் பெற்றிருக்கும். அதற்கு காரணம், பிரிட்டிஷ் காலத்திய இந்த தலை நகரில், இன்றும் பல ராஜ்பரிகள்(ஆடம்பர மாளிகைகள்) உள்ளன. அவற்றில் டாப் 5 பற்றி இங்கே காண்போம்: