பலாத்காரம்: செய்தி

கர்நாடக எம்பி பிரஜ்வல் ரேவண்ணா மீது பலாத்கார வழக்கு பதிவு

செக்ஸ் டேப் முறைகேடு வழக்கில் ஜேடி(எஸ்) எம்பி பிரஜ்வல் ரேவண்ணா, மீது பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்ட ஸ்பெயின் நாட்டு சுற்றுலாப் பயணிக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு

ஜார்க்கண்ட் மாநிலம் தும்கா மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஸ்பெயின் பெண்ணின் கணவரிடம் ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

ஸ்பெயின் நாட்டு சுற்றுலாப் பயணியை கூட்டுப் பலாத்காரம் செய்த ஜார்கண்ட் ஆசாமிகள் கைது 

பைக் சுற்றுப்பயணமாக தனது கணவருடன் ஜார்கண்ட் மாநிலம் தும்கா மாவட்டத்திற்கு வந்திருந்த சுற்றுலாப் பயணி ஒருவர், கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

22 Jan 2024

குஜராத்

உச்ச நீதிமன்ற கெடு முடிவடைந்ததை அடுத்து பில்கிஸ் பானோ குற்றவாளிகள் குஜராத்தில் சரண்

2002 ஆம் ஆண்டு பில்கிஸ் பானோ கூட்டுப் பலாத்கார வழக்கில் தண்டனை பெற்ற 11 பேரும் உச்ச நீதிமன்றம் விதித்த காலக்கெடுவுக்கு இணங்க ஞாயிற்றுக்கிழமை இரவு குஜராத் சிறையில் சரணடைந்தனர்.

கர்நாடகாவில் ஹோட்டல் அறைக்குள் புகுந்து இரு வேறு மதத்தை சேர்ந்த ஜோடியை தாக்கியவர்கள் மீது பலாத்கார குற்றச்சாட்டு 

கர்நாடகாவில் உள்ள ஒரு லாட்ஜின் அறைக்குள் புகுந்து இரு வேறு மதத்தை சேர்ந்த ஒரு ஜோடியை சரமாரியாக தாக்கிய 7 பேர் மீது பலாத்கார குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

28 Nov 2023

கேரளா

7 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: உடந்தையாக இருந்த சிறுமியின் தாய்க்கு 40 ஆண்டுகள் சிறை

தனது 7 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்ய அனுமதித்த கேரளாவின் திருவனந்தபுரத்தை சேர்ந்த தாய்க்கு 40.6 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

14 Nov 2023

கேரளா

ஆலுவா சிறுமி கொலை வழக்கு: குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்க உத்தரவு 

கடந்த ஜூலை மாதம், கேரளாவின் ஆலுவாவை சேர்ந்த 5 வயது சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்து கொலை செய்தவருக்கு தூக்கு தண்டனை வழங்ப்பட்டுள்ளது.

ஆக்ரா ஹோட்டலில் பெண் ஊழியரை கூட்டு பலாத்காரம் செய்த 5 பேர் கைது: வைரலாகும் வீடியோ 

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள ஹோட்டலில் பெண் ஊழியர் ஒருவரை கூட்டு பலாத்காரம் செய்ததற்காக ஒரு பெண் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

4 வயது சிறுமியை பலாத்காரம் செய்த சப் இன்ஸ்பெக்டர் - ராஜஸ்தானில் அதிர்ச்சி

ராஜஸ்தான்-தவுசா மாவட்டத்திற்கு உட்பட்ட ராகுவாஸ் காவல்நிலையத்தில் பூபேந்திரசிங் என்பவர் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.

க்ரைம் ஸ்டோரி: பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த டெலிவரி ஏஜென்ட்- டெல்லி அருகே கொடூரம் 

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் மளிகைப் பொருட்களை டெலிவரி செய்ய சென்றவர் ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

3 மாதங்களாக தன்னை பாலியல் பலாத்காரம் செய்த தந்தையை சுட்டு கொன்ற 14 வயது மகள்: பாகிஸ்தானில் கொடூரம் 

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தை சேர்ந்த ஒரு 14 வயது சிறுமி தன் தந்தையை துப்பாக்கியால் சுட்டு கொன்றார்.

வாளால் வெட்டுவோம் என மிரட்டி வடமாநில பெண் பாலியல் பலாத்காரம் - க்ரைம் ஸ்டோரி

இந்தவார Newsbytes.,இன் க்ரைம் ஸ்டோரி: சிவகங்கை-மானாமதுரை அருகேயுள்ள தெக்கூர் என்னும் கிராமத்தில் ஒடிசாவை சேர்ந்தவடமாநில பெண் ஒருவர் அங்குள்ள செங்கல் சூளையில் வேலை பார்த்தபடி அங்கேயே ஓர் குடிசையில் தங்கி வசித்து வந்துள்ளார்.

08 Sep 2023

கைது

கொல்கத்தா: 10 ஆண்டுகளாக சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குழந்தை பராமரிப்பு இல்ல இயக்குனர் கைது

கொல்கத்தாவின் ஹரிதேவ்பூர் பகுதியில் உள்ள தனியார் பார்வையற்றோர் பள்ளி மற்றும் ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தின் இயக்குநர், அந்த இல்லத்தில் தங்கியிருந்த மைனர் சிறுமியை, தொடர்ந்து 10 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது.

29 Aug 2023

கைது

63 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை

கடந்த 2022ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் புதுச்சேரி மாநிலம் பாகூர் என்னும் பகுதியினை சேர்ந்த 63 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் வயல்வெளியில் வேலை செய்து கொண்டிருந்துள்ளார்.

22 Aug 2023

இந்தியா

நண்பனின் 14 வயது மகளுக்கு மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம் செய்த கொடூரன் 

நண்பனின் 14 வயது மகளை பலமுறை பலாத்காரம் செய்த டெல்லியின் உயர்மட்ட அரசு அதிகாரி, அந்த சிறுமிக்கு ஒவ்வொரு முறையும் மயக்க மருந்து கொடுத்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

21 Aug 2023

டெல்லி

நண்பனின் மகளை பலமுறை பலாத்காரம் செய்த அரசு அதிகாரி: யாரிந்த பிரேமோதய் காக்கா?

மைனர் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பிரேமோதய் காக்கா, டெல்லியின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையில் இணை இயக்குனராக பணி புரிந்து வருகிறார்.

பலாத்காரத்தால் கர்ப்பமான பெண்: கருவை கலைக்கூடாது என்று உத்தரவிட்ட நீதிபதியை வெளுத்து வாங்கிய உச்ச நீதிமன்றம்

பாலியல் பலாத்காரத்தால் கர்ப்பமான பெண்ணின் 27 வார கர்ப்பத்தை கலைக்க உச்ச நீதிமன்றம் இன்று அனுமதி அளித்தது.

21 Aug 2023

டெல்லி

நண்பனின் மகளை பல மாதங்களாக பலாத்காரம் செய்த அரசு அதிகாரிக்கு எதிராக நடவடிக்கை

டெல்லியின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் அரசு அதிகாரி ஒருவர் தனது நண்பரின் 14 வயது மகளை பல மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்து, அந்த சிறுமியை கருவுற செய்ததற்கு எதிராக நேற்று வழக்கு பதிவு செய்யப்பட்டது.

பில்கிஸ் பானு பலாத்கார வழக்கு - சரமாரியான கேள்விகளை எழுப்பிய உச்சநீதிமன்றம் 

கடந்த 2002ம்ஆண்டு குஜராத்தில் ஏற்பட்ட கலவரம் ஒன்றில் பில்கிஸ் பானு என்னும் பெண்மணி கலவரக்காரர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

31 Jul 2023

கேரளா

5 வயது சிறுமியின் பலாத்கார விவகாரம்: மாநில அரசாங்கத்தை குற்றச்சாட்டும் கேரள காங்கிரஸ் 

கடந்த சனிக்கிழமை, கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள ஆலுவா அருகே 5 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம், கேரள மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

12 வயது சிறுமியை பலாத்காரம் செய்த இருவரின் வீடுகளை இடித்து தரைமட்டமாக்கிய அதிகாரிகள் 

மத்திய பிரதேசத்தில் 12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொடூமைப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட இருவரின் வீடுகளை அதிகாரிகள் புல்டோசர்களை வைத்து இடித்து தரைமட்டமாக்கினர்.

23 Jul 2023

கனிமொழி

மணிப்பூர் விவகாரம் - சென்னை வள்ளுவர் கோட்டத்தில் எம்.பி.கனிமொழி பேச்சு 

மணிப்பூரில் பழங்குடியின பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு வன்முறை கும்பலால் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட வீடியோ வெளியாகி நாடுமுழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

மணிப்பூர் கலவரம்: பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட மேலும் இரண்டு பெண்கள் 

மணிப்பூர் வன்முறையின் போது ஒரு கும்பல் இரண்டு பெண்களை நிர்வாணமாக வீதியில் அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், மணிப்பூரின் காங்போக்பி மாவட்டத்தைச் சேர்ந்த மேலும் இரண்டு இளம் பெண்கள் கொடூரமாக தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

21 Jul 2023

கொலை

மணிப்பூர் வன்முறை கும்பலிடம் விட்டு தப்பியோடிய காவல்துறை - பாதிக்கப்பட்ட பெண் பேட்டி 

மணிப்பூர் மாநிலத்தில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி என்னும் சமூகத்தினை சேர்ந்தோருக்கு பழங்குடியினர் அந்தஸ்து வழங்க எதிர்ப்பு தெரிவித்து, குகி பழங்குடியின மக்கள் போராட்டத்தினை துவங்கியதையடுத்து, கடந்த 2 மாதங்களாக தொடர்ந்து கலவரம் நடந்து வருகிறது.

26 Jun 2023

இந்தியா

பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமியின் கர்ப்பத்தை கலைக்கக் கூடாது: நீதிமன்றம் உத்தரவு 

பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமியின் 28 வார கர்ப்பத்தை கலைக்க பாம்பே உயர் நீதிமன்றத்தின் அவுரங்காபாத் பெஞ்ச் அனுமதி மறுத்துள்ளது.