சிவகாசி: செய்தி
09 May 2024
பட்டாசுகள்சிவகாசி பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: 8 பேர் உயிரிழப்பு
சிவகாசி அருகே தனியார் பட்டாசு ஆலையில் இன்று மதியம் ஏற்பட்ட தீ விபத்தில், அங்கிருந்த வெடி மருந்துகள் வெடித்து சிதற, அந்த விபத்தில் 5 பெண் தொழிலாளர்கள், 3 ஆண் தொழிலாளர்கள் என 8 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர்.