எலான் மஸ்க்: செய்தி
இந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவை தாமதமாவது ஏன்? மத்திய அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா விளக்கம்
எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் உள்ளிட்ட செயற்கைக்கோள் இணையச் சேவைகள் இந்தியாவில் தொடங்குவதில் நிலவும் தாமதம் குறித்து மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா விளக்கம் அளித்துள்ளார்.
அம்பானி, அதானி இருவரின் சொத்து மதிப்பை விட அதிக சொத்துக்கு சொந்தக்காரர் மஸ்க்
டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸின் தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க், இந்தியாவின் பணக்காரர்களான முகேஷ் அம்பானி மற்றும் கௌதம் அதானி ஆகியோரை செல்வத்தின் அடிப்படையில் முந்தியுள்ளார்.
700 பில்லியன் டாலர் நிகர மதிப்பைத் தாண்டிய முதல் நபர் எலான் மஸ்க் ஆவார்
எலான் மஸ்க் 700 பில்லியன் டாலர் நிகர மதிப்பை கடந்த முதல் நபர் என்ற வரலாற்றை படைத்துள்ளார்.
இந்தியாவில் காலூன்றும் எலான் மஸ்க்: டெல்லியில் ஸ்டார்லிங்க் முதல் அலுவலகம் திறப்பு
உலக புகழ்பெற்ற தொழிலதிபர் எலான் மஸ்க்கின் 'ஸ்டார்லிங்க்' செயற்கைக்கோள் இணைய சேவை நிறுவனம், வட இந்தியாவில் தனது முதல் அலுவலகத்தை தலைநகர் டெல்லியில் அமைத்துள்ளது.
எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு 600 பில்லியன் டாலராக உயர்வு
உலகிலேயே மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்க்கின் நிகர சொத்து மதிப்பு, அவரது விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் விரைவில் பொது பங்கு வெளியீட்டிற்கு (IPO) தயாராகி வருவதன் காரணமாக, வரலாறு காணாத அளவில் 600 பில்லியன் டாலராக (இந்தியா ரூபாய் மதிப்பில் சுமார் ₹48 லட்சம் கோடி) உயர்ந்துள்ளது என்று ஃபோர்ப்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.
சிட்னி துப்பாக்கிச் சூடு தொடர்பாக தவறான தகவலை பகிர்ந்த எலான் மஸ்கின் க்ரோக் ஏஐ
ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள பாண்டி கடற்கரையில் நடந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து எலான் மஸ்கின் க்ரோக் ஏஐ (Grok AI) ஆனது தவறான மற்றும் சரிபார்க்கப்படாத தகவல்களைப் பரப்பியதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
எலான் மஸ்க் புல்டோசர் போன்றவர்: மைக்ரோசாஃப்ட் ஏஐ சிஇஓ முஸ்தபா சுலேமான் கருத்து
மைக்ரோசாஃப்ட் ஏஐயின் தலைமைச் செயல் அதிகாரியான (சிஇஓ) முஸ்தபா சுலேமான் சமீபத்திய நேர்காணலில், செயற்கை நுண்ணறிவுப் (ஏஐ) புரட்சியை வடிவமைக்கும் முக்கிய ஆளுமைகள் குறித்து வெளிப்படையாகப் பேசியுள்ளார்.
இந்தியாவில் விலை நிர்ணயம் குறித்து வெளியான செய்தியை மறுத்த ஸ்டார்லிங்க்
எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸுக்கு சொந்தமான செயற்கைக்கோள் இணைய நிறுவனமான ஸ்டார்லிங்க், இந்தியாவில் தனது சேவைகளுக்கான விலை நிர்ணயம் அல்லது ஆர்டர்களை ஏற்றுக்கொள்வது குறித்து எந்த அறிக்கையும் வெளியிடவில்லை என்று தெரிவித்துள்ளது.
எதிர்பார்ப்பை எகிற வைக்கும் எலான் மஸ்கின் Grok 4.20 ஏஐ மாடல்; சாட்ஜிபிடி, ஜெமினியை விஞ்சும் என தகவல்
எலான் மஸ்கின் xAI நிறுவனத்தின் அடுத்த பெரிய செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மாடலான Grok 4.20, இன்னும் 3 முதல் 4 வாரங்களுக்குள் வெளியிடப்படும் என்று எலான் மஸ்க் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.
ஸ்டார்லிங்கின் இந்திய விலை நிர்ணயம் வெளியாகியுள்ளது: இதன் விலை எவ்வளவு?
எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம், இந்தியாவில் தனது ஸ்டார்லிங்க் செயற்கைகோள் இணைய சேவையை அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது, மாத சந்தா கட்டணம் ₹8,600.
இந்தியர்களால் அமெரிக்கா அதிக பலன் பெற்றுள்ளது: எச்1பி விசா குறித்து எலான் மஸ்க் கருத்து
அமெரிக்காவில் எச்1பி விசா திட்டம் மற்றும் குடியேற்றம் குறித்துத் தொடர்ந்து விவாதங்கள் நிலவி வரும் சூழலில், உலகப் பணக்காரரும் டெஸ்லா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியுமான எலான் மஸ்க், திறமையான இந்தியர்களைப் பணியமர்த்துவதன் மூலம் அமெரிக்கா கடந்த பத்தாண்டுகளில் மிகப் பெரிய அளவில் பயனடைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
₹89க்கு எக்ஸ் பிரீமியம் சந்தா அறிமுகம்; சலுகையைப் பெறுவது எப்படி?
எலான் மஸ்கிற்குச் சொந்தமான சமூக ஊடகத் தளமான எக்ஸ் (X), அதன் பிரீமியம் சந்தா அறிமுகப்படுத்தப்பட்ட மூன்றாவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், இந்தியப் பயனர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலச் சலுகையை அறிவித்துள்ளது.
சைலண்டாக இழுத்து மூடப்பட்ட DOGE துறை; எலான் மஸ்க் தலைமையிலான பிரிவின் செயல்பாடுகள் முடக்கம்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பால் உருவாக்கப்பட்ட, அரசு கட்டமைப்பில் சீர்திருத்தம் மற்றும் செலவுகளை குறைக்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்ட "அரசு செயல்திறன் துறை" (Department of Government Efficiency - DOGE), அதன் பணிக்காலம் முடிவதற்கு எட்டு மாதங்களுக்கு முன்னதாகவே ரத்து செய்யப்பட்டுள்ளது என செய்திகள் தெரிவிக்கின்றன.
தவறான தகவல்களைத் தடுக்க எக்ஸ் தளத்தில் புதிய அம்சம் வெளியீடு; இனி அனைத்து கணக்குகளின் இருப்பிடமும் தெரியவரும்
எலான் மஸ்க்கிற்குச் சொந்தமான சமூக ஊடகத் தளமான எக்ஸ், பயனர்கள் மத்தியில் பொறுப்புணர்வை அதிகரிக்கவும், தவறான தகவல்களைப் பரப்பும் போலி கணக்குகளைக் கண்டறியவும், "இந்த சுயவிவரம் பற்றி" (About This Profile) என்ற புதிய வெளிப்படைத்தன்மை அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
எலான் மஸ்க் வாரத்தில் 7 நாட்கள் வேலை செய்வாராம், நைட் 2 மணிக்கு தான் தூங்குவாராம்
எலான் மஸ்க்கிற்கு சொந்தமான X தளத்தின் முன்னாள் ஊழியர் ஒருவர், கோடீஸ்வரரின் கடினமான வேலை வழக்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
டெஸ்லாவின் AI சிப்களுக்கு தயாரிப்பிற்காக புதிய நிறுவனம் தொடங்க மஸ்க் திட்டம்
டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க், Tesla நிறுவனம் ஒரு பெரிய சிப் உற்பத்தி ஆலையை உருவாக்க வேண்டியிருக்கலாம் என்று சூசகமாக கூறியுள்ளார்.
எலான் மஸ்க்கிற்கு வரலாற்று சிறப்புமிக்க $1 டிரில்லியன் ஊதிய தொகுப்பை வழங்க டெஸ்லா பங்குதாரர்கள் ஒப்புதல்
டெஸ்லா பங்குதாரர்கள் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க்கிற்கு ஒரு பெரிய காம்பென்செப்ஷன் தொகுப்பை (Compensation Package) அங்கீகரித்துள்ளனர், இது நிறுவனப் பங்குகளில் $1 டிரில்லியன் வரை மதிப்புடையதாக இருக்கலாம்.
எலான் மஸ்க்கின் Starlink: இந்தியாவில் முதல் அலுவலகம் எங்கே அமைகிறது?
உலகப் பணக்காரரான எலான் மஸ்க்கின் செயற்கைக்கோள் மூலம் அதிவேக இணையச் சேவை வழங்கும் நிறுவனமான ஸ்டார்லிங்க் (Starlink), இந்தியாவில் தனது முதல் அத்தியாவசிய நடவடிக்கையை தொடங்கியுள்ளது.
Wikipedia-விற்கு போட்டியாக எலான் மஸ்க்கின் Grokipedia அறிமுகம்: அதை எப்படி பயன்படுத்துவது?
எலான் மஸ்க்கின் செயற்கை நுண்ணறிவு நிறுவனமான xAI, AI-இயங்கும் கலைக்களஞ்சியமான Grokipedia-வை அறிமுகப்படுத்தியுள்ளது.
X உடனான சர்ச்சைக்கு மத்தியில் கன்டன்டை அகற்றும் அதிகாரங்களை கட்டுப்படுத்த இந்தியா நடவடிக்கை
ஆன்லைன் கன்டன்டை நீக்க உத்தரவிட, அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகளின் வரம்பை இந்திய அரசாங்கம் குறைத்துள்ளது.
செயலில் இல்லாத பெயர்களை விற்க ஹேண்டில் மார்க்கெட் பிளேஸை அறிமுகப்படுத்தியது எக்ஸ்; முக்கிய அம்சங்கள் என்ன?
எலான் மஸ்கின் சமூக ஊடகத் தளமான எக்ஸ் ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி செயலில் இல்லாத கணக்குகளில் உள்ள கவர்ச்சியான பயனர்பெயர்களை (Handles) மறுவிநியோகம் செய்ய இந்த எக்ஸ் ஹேண்டில் மார்க்கெட் பிளேஸ்' தொடங்கப்பட்டுள்ளது.
2026க்குள் ஏஐ உருவாக்கும் வீடியோ கேம் மாடல்களை xAI நிறுவனம் மூலம் வெளியிட எலான் மஸ்க் இலக்கு
எலான் மஸ்கின் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) நிறுவனமான xAI, அதிநவீன உலக மாதிரிகள் (World Models) மூலம் இயக்கப்படும் ஏஐ வீடியோ கேம் என்ற புதிய லட்சியத் திட்டத்தில் இறங்கியுள்ளது.
விக்கிபீடியாவிற்கு போட்டியாக களமிறங்கும் எலான் மஸ்கின் 'க்ரோகிபீடியா': முழு விவரம்
விக்கிபீடியாவிற்கு போட்டியாக வெளியாகவுள்ள க்ரோகிபீடியாவின் ஆரம்ப பீட்டா வெளியீடு இரண்டு வாரங்களில் வருமென எலான் மஸ்க் உறுதிப்படுத்தியுள்ளார்.
எலான் மஸ்க் போட்ட ஒரே ஒரு பதிவால் பின்னடைவை சந்தித்த நெட்ஃபிலிக்ஸ்; பின்னணி என்ன?
கோடீஸ்வரரான எலான் மஸ்க் பதிவிட்ட ஒரேயொரு எக்ஸ் பதிவால், நெட்ஃபிலிக்ஸ்க்கு எதிராக சமூக ஊடகங்களில் ஒரு குறிப்பிடத்தக்க எதிர்ப்பலையை உருவாக்கி உள்ளது.
உலகின் மிகவும் மதிப்புமிக்க ஸ்டார்ட்அப் நிறுவனமாக ஸ்பேஸ்எக்ஸை முந்தி ஓபன்ஏஐ சாதனை
ப்ளூம்பெர்க்கின் கூற்றுப்படி, இரண்டாம் நிலை பங்கு விற்பனை $500 பில்லியன் மதிப்பீட்டில் நடந்ததைத் தொடர்ந்து, ஓபன்ஏஐ, எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸை விஞ்சி உலகின் மிகவும் மதிப்புமிக்க தொடக்க நிறுவனமாக மாறியுள்ளது.
500 பில்லியன் டாலரை நெருங்கும் எலான் மஸ்க் சொத்து மதிப்பு- Forbes கணிப்பு!
உலகின் பணக்காரர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ள தொழிலதிபர் எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு, 500 பில்லியன் அமெரிக்க டாலரை நெருங்கியுள்ளது.
எப்ஸ்டீன் சர்ச்சை ஆவணத்தில் டெஸ்லா சிஇஓ பெயர்; எலான் மஸ்க் உடனடி மறுப்பு
தொழில்நுட்பப் பில்லியனர் எலான் மஸ்க், அமெரிக்காவின் சர்ச்சைக்குரிய ஜெஃப்ரி எப்ஸ்டீன் ஆவணங்களில் பெயரிடப்பட்டதைத் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
பாலியல் சீண்டலில் ஈடுபட்டாரா தொழிலதிபர் எலான் மஸ்க்கின் தந்தை? அதிர்ச்சியை கிளப்பிய அறிக்கை
கோடீஸ்வர தொழிலதிபர் எலான் மஸ்க்கின் தந்தையான எரோல் மஸ்க், தனது ஐந்து குழந்தைகள் மற்றும் வளர்ப்பு குழந்தைகளை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
உலக பணக்கார பட்டியலில் எலான் மஸ்க்கை முந்திய ஆரக்கிளின் லாரி எலிசன்
ஆரக்கிள் இணை நிறுவனர் லாரி எலிசன் தனது வாழ்க்கையில் முதல் முறையாக உலகளாவிய செல்வந்தர் தரவரிசையில் முதலிடத்திற்கு உயர்ந்துள்ளார்.
எலான் மஸ்கின் நியூராலிங்க் பெற்ற முதல் நோயாளி; 18 மாதங்களுக்குப் பிறகு வெளியிட்ட முக்கிய தகவல்
எலான் மஸ்கின் நியூராலிங்க் மூளை உள்வைப்பைப் பெற்ற முதல் நபராகிய நோலாண்ட் அர்பாக், அறுவை சிகிச்சை செய்து 18 மாதங்களுக்குப் பிறகு ஒரு நம்பிக்கையான தகவலைப் பகிர்ந்துள்ளார்.
கடைசி நிமிடத்தில் ஸ்டார்ஷிப் ஏவுதலை ஸ்பேஸ்எக்ஸ் ரத்து செய்தது: என்ன காரணம்
தரை அமைப்பு சிக்கல்கள் காரணமாக ஸ்பேஸ்எக்ஸ் தனது ஸ்டார்ஷிப் மெகா ராக்கெட்டின் 10வது சோதனைப் பயணத்தை ரத்து செய்துள்ளது.
Grok 4 இப்போது அனைத்து பயனர்களுக்கும் இலவசம் ஆனால்..
எலான் மஸ்க்கின் xAI அதன் சமீபத்திய AI மாடலான Grok 4 ஐ அனைத்து பயனர்களுக்கும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு இலவசமாகக் கிடைக்கச் செய்துள்ளது.
டெஸ்லாவிடமிருந்து கிட்டத்தட்ட $30 பில்லியன் மதிப்புள்ள பங்குகளை எலான் மஸ்க் பெறுவார்
டெஸ்லாவின் இயக்குநர்கள் குழு, தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க்கிற்கு கிட்டத்தட்ட 30 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஒரு பெரிய இடைக்கால பங்கு ஒப்பந்தத்தை அங்கீகரித்துள்ளது.
20 வருடங்களாக முடங்கிப் போன நோயாளி, Neuralink மூலம் கணினியை இயக்கும் அதிசயம்
எலான் மஸ்க்கின் மூளை-கணினி இடைமுகம் (BCI) நிறுவனமான நியூராலிங்க், அதன் தற்போதைய மனித சோதனைகளில் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது.
பேபி க்ரோக்: மஸ்க்கின் xAI சாட்போட் குழந்தைகளுக்கு ஏற்ற பதிப்பை அறிமுகப்படுத்த உள்ளது
எலான் மஸ்க்கின் செயற்கை நுண்ணறிவு நிறுவனமான xAI, அதன் Grok சாட்போட்டின் குழந்தைகளுக்கு ஏற்ற பதிப்பை உருவாக்கி வருகிறது.
அமேசான் ஸ்பேஸ்எக்ஸைப் பயன்படுத்தி மேலும் சில கைபர் இணைய செயற்கைக்கோள்களை ஏவுகிறது
அமேசான் நிறுவனம் மீண்டும் ஒருமுறை எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸின் உதவியை நாடியுள்ளது.
டெஸ்லா மும்பையில் முதல் ஷோரூமை திறந்தது; ₹60L விலையில் மாடல் Y அறிமுகம்
டெஸ்லா தனது முதல் ஷோரூமை இன்று திறந்து இந்திய சந்தையில் அதிகாரப்பூர்வமாக நுழைந்துள்ளது.
இந்தியாவில் சந்தா விலைகளை அதிரடியாக குறைக்கும் X; இதுதான் காரணமா?
எலான் மஸ்க்கின் சமூக ஊடக தளமான எக்ஸ், இந்தியாவில் மொபைல் பயன்பாடுகளில் அதன் சந்தா சேவையின் விலையைக் குறைத்துள்ளது.
ஜூலை 15 அன்று இந்தியாவில் முதல் மையத்தை டெஸ்லா திறக்க உள்ளதாக தகவல்
எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனம் ஜூலை 15 அன்று மும்பையில் அதன் முதல் அனுபவ மையத்தை (Experience centre) தொடங்குவதன் மூலம் இந்திய சந்தையில் அதன் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட நேரடி நுழைவை மேற்கொள்ள உள்ளது.
xAI-இன் க்ரோக் 4 ஐ அறிமுகப்படுத்தினார் எலான் மஸ்க்; அதன் சிறப்பம்சங்கள் என்ன?
எலான் மஸ்க்கின் xAI, அவரது செயற்கை நுண்ணறிவு (AI) மாடலான Grok 4 இன் சமீபத்திய பதிப்பை வெளியிட்டுள்ளது.
X தலைமை நிர்வாக அதிகாரி லிண்டா யக்காரினோ பதவி விலகுகிறார்
எலான் மஸ்க்கிற்குச் சொந்தமான சமூக ஊடக தளமான X இன் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) பதவியில் இருந்து லிண்டா யக்காரினோ விலகியுள்ளார்.
அமெரிக்கா கட்சி என்ற புதிய கட்சியைத் தொடங்கியுள்ளதாக எலான் மஸ்க் அறிவிப்பு
எதிர்பாராத அரசியல் திருப்பமாக, பில்லியனர் தொழில்முனைவோர் எலான் மஸ்க் அமெரிக்கா கட்சி என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளார்.
"கடையை சாத்திவிட்டு போக வேண்டியது தான்": செலவு மசோதா தொடர்பாக எலான் மஸ்க்கை விமர்சித்த டிரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், எலான் மஸ்க் "வரலாற்றில் எந்த மனிதனையும் விட அதிக மானியங்களைப் பெற்றார்" என்றும், அது இல்லாமல், வரி மசோதா தொடர்பாக இருவருக்கும் இடையிலான பகை அதிகரித்ததால், அவர் கடையை மூடிவிட்டு தென்னாப்பிரிக்காவுக்கே திரும்ப வேண்டியிருக்கும் என்றும் கூறினார்.
டிரம்பின் 'செலவு மசோதா' தொடர்பாக சட்டமன்ற உறுப்பினர்களை பதவி நீக்கம் செய்வதாக மஸ்க் உறுதி
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் பட்ஜெட் மசோதாவை ஆதரிக்கும் சட்டமன்ற உறுப்பினர்களை பதவி நீக்கம் செய்வதாக எலான் மஸ்க் மிரட்டியுள்ளார்.
செலவு மசோதா தொடர்பான மனக்கசப்பிற்கு மத்தியில் மஸ்க்கை "அற்புதமான மனிதர்" என டிரம்ப் பாராட்டு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க்கை "அற்புதமான மனிதர்" என்று பாராட்டியுள்ளார்.
விற்பனை சரிவு எதிரொலியாக டெஸ்லாவின் ஆபரேஷன்ஸ் தலைவரை பணிநீக்கம் செய்தார் எலான் மஸ்க்
டெஸ்லாவின் வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிற்கான உற்பத்தி மற்றும் செயல்பாடுகளின் தலைவரான ஓமேட் அஃப்ஷரை எலான் மஸ்க் பணிநீக்கம் செய்துள்ளார்.
மஸ்க்கின் ஸ்டார்லிங்க் இந்தியாவில் தொடங்கப்பட உள்ளது; விலை, திட்டங்கள், வேகம் உள்ளிட்ட தகவல்கள்
இந்திய அரசு (GOI) ஸ்டார்லிங்கை நாட்டில் செயல்பட ஒப்புதல் அளித்துள்ளது.
X நிறுவனம் சொந்தமாக டெபிட்/கிரெடிட் கார்டை அறிமுகப்படுத்த திட்டம்
முதலீடு மற்றும் வர்த்தக சேவைகளை வழங்க X தயாராகி வருகிறது.