எலான் மஸ்க்: செய்தி
12 Sep 2024
செயற்கை நுண்ணறிவுசுற்றுச்சூழல் கவலைகள் சார்ந்த ஆய்விற்கு உட்படுத்தப்படும் உலகின் மிகப்பெரிய சூப்பர் கம்ப்யூட்டர்
எலான் மஸ்கின் செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனமான xAI, அதன் சக்திவாய்ந்த சூப்பர் கம்ப்யூட்டரை அறிமுகப்படுத்தியதன் மூலம் டென்னசி, மெம்பிஸ் நகரில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
31 Aug 2024
எக்ஸ்எக்ஸ் தளத்திற்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு; பிரேசிலில் அதிரடி
பிரேசிலில் உள்ள ஒரு சட்டப் பிரதிநிதியை பணியமர்த்த எக்ஸ் நிறுவனத்திற்கு விதித்த காலக்கெடு முடிவடைந்தும் பணியமர்த்தாததால், பிரேசில் உச்ச நீதிமன்ற நீதிபதி அந்நாட்டில் எக்ஸ் தளத்திற்கு தற்காலிக தடை விதித்தார்.
29 Aug 2024
டெஸ்லாஎலான் மஸ்க் எழுதிய முக்கிய காலநிலை அறிக்கையை நீக்கிய டெஸ்லா
2003இல் நிறுவப்பட்ட மின்சார வாகன (EV) நிறுவனமான டெஸ்லா, அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து CEO எலான் மஸ்க்கின் காலநிலை அறிக்கையை அமைதியாக நீக்கியுள்ளது.
20 Aug 2024
டெஸ்லாடெஸ்லா ரோபோவை நடப்பதற்கு பயிற்றுவிக்க மணிக்கு ₹4,000 சம்பளம்
எலான் மஸ்க்கிற்கு சொந்தமான டெஸ்லா அதன் ஆப்டிமஸ் மனித உருவ ரோபோ திட்டத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைச் செய்து வருகிறது.
20 Aug 2024
டொனால்ட் டிரம்ப்டிரம்பின் அமைச்சரவையில் பணிபுரிய தயாராகும் எலான் மஸ்க்..ஆனால் இந்த அமைச்சரவை தான் வேண்டும்
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், தான் மீண்டும் வெள்ளை மாளிகைக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால், தொழில்நுட்ப பில்லியனர் எலான் மஸ்க்கிற்கு அமைச்சரவை பதவி அல்லது ஆலோசனைப் பங்கை வழங்குவேன் என்று கூறினார்.
14 Aug 2024
சைபர் பாதுகாப்புஎலான் மஸ்க், ஜே.கே. ரௌலிங் ஆகியோர் மீது சைபர் புல்லியிங் வழக்கு தொடுத்த ஒலிம்பிக் வீராங்கனை
அல்ஜீரிய குத்துச்சண்டை வீராங்கனையும், ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றவருமான இமானே கெலிஃப், டெஸ்லாவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார்.
13 Aug 2024
டொனால்ட் டிரம்ப்இரும்பு குவிமாடம், ஈரான் போர், கமலா ஹாரிஸ், கிம் ஜாங்: எலான் மஸ்க்- டிரம்ப் உரையாடலின் ஹைலைட்ஸ்
பில்லியனர் தொழிலதிபரும், X (முன்னர் ட்விட்டர்) உரிமையாளருமான எலான் மஸ்க் இன்று தனது சமூக ஊடக வலையமைப்பில் டொனால்ட் டிரம்பை நேர்காணல் செய்தார்.
13 Aug 2024
டொனால்ட் டிரம்ப்மஸ்க்- டிரம்ப் நேரலையை தாமதப்படுத்திய DDOS தாக்குதல் என்றால் என்ன? ஒரு பார்வை
எலான் மஸ்க்கின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் டிரம்பின் நேர்காணல் எக்ஸ் தளத்தில் 45 நிமிட தாமதத்திற்குப் பிறகு தொடங்கியது.
13 Aug 2024
டொனால்ட் டிரம்ப்அதிபர் தேர்தலிலிருந்து ஜோ பைடனின் விலகல் ஒரு நாடகம்: டிரம்ப் குற்றசாட்டு
அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளரும், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியுமான டொனால்ட் டிரம்ப், இன்று X இல் தொழிலதிபர் எலான் மஸ்க் உடன் நேர்காணலில் கலந்துக்கொண்டார்.
12 Aug 2024
டொனால்ட் டிரம்ப்அமெரிக்க அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப்- எலான் மஸ்க் நேர்காணல்: எங்கே எப்படி பார்க்கலாம்?
கோடீஸ்வரர் எலான் மஸ்க் திங்களன்று, முன்னாள் அமெரிக்க அதிபரும், இந்தாண்டின் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான குடியரசுக் கட்சி வேட்பாளருமான டொனால்ட் டிரம்புடனான நேர்காணலுக்கு தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார்.
12 Aug 2024
செயற்கை நுண்ணறிவுவிரைவில் Grok 2 பீட்டா வெளியீடு: உறுதி செய்த எலான் மஸ்க்
எலான் மஸ்கின் அடுத்த தொழில்நுட்ப மைல்கல்லான செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் உருவான சாட்பாட்டான Grok 2 -வின் பீட்டா பதிப்பு விரைவில் வெளியாகும் என எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.
10 Aug 2024
எக்ஸ்எக்ஸ் தளத்தில் வருகிறது பணப்பரிமாற்ற சேவை; ஆராய்ச்சியாளர் வெளியிட்ட தகவல்
ட்விட்டரை எலோன் மஸ்க் கையகப்படுத்தியதிலிருந்து, அதில் பல்வேறு மாற்றங்களை செய்து வரும் எலோன் மஸ்க், அதை இன்னும் விரிவான வகையில் பயன்படுத்துவதற்கு ஏற்றவாறு மாற்றங்களைச் செயல்படுத்த முயற்சி செய்கிறார்.
07 Aug 2024
டெஸ்லாஇந்த நாட்டில் 1.6 மில்லியனுக்கும் அதிகமான EVகளை டெஸ்லா திரும்பப் பெறுகிறது
எலான் மஸ்க்கின் மின்சார வாகன நிறுவனமான டெஸ்லா, தொலைநிலை மென்பொருள் மேம்படுத்தலை மேற்கொள்ள சீனாவில் சுமார் 1.68 மில்லியன் கார்களை திரும்பப் பெறுகிறது.
05 Aug 2024
ஓபன்ஏஐஓபன்ஏஐ மற்றும் சாம் ஆல்ட்மேன் ஆகியோர் மீது எலான் மஸ்க் தொடுத்த புதிய வழக்கு
டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் நியூராலிங்க் ஆகியவற்றிற்குப் பின்னால் உள்ள தொழில்நுட்பக் கோடீஸ்வரரான எலான் மஸ்க், அவர் நிறுவ உதவிய செயற்கை நுண்ணறிவு நிறுவனமான OpenAI உடன் தனது சட்டப்பூர்வ சர்ச்சையை மீண்டும் எழுப்பியுள்ளார்.
05 Aug 2024
நியூராலிங்க்இரண்டாவது நோயாளிக்கு மூளைச் சிப்பை வெற்றிகரமாக பொருத்தியது நியூராலிங்க்
எலான் மஸ்க் என்ற தொழில்நுட்ப வல்லுநரின் நிறுவனமான நியூராலிங்க், அதன் புதுமையான மூளைச் சிப்பை இரண்டாவது நோயாளிக்கு வெற்றிகரமாக பொருத்தி மற்றொரு மைல்கல்லை எட்டியுள்ளது.
23 Jul 2024
டெஸ்லாடெஸ்லாவின் ஆப்டிமஸ் ரோபோக்கள் 2025 ஆம் ஆண்டுக்குள் EVகளில் வேலை செய்யத் தொடங்கும்
டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க், 2025ஆம் ஆண்டளவில் உள் பயன்பாட்டிற்காக "குறைந்த உற்பத்தியில்" ஆப்டிமஸ் என்ற மனித உருவ ரோபோக்களை வைத்திருக்கும் திட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
22 Jul 2024
பிரதமர் மோடிஎலான் மஸ்க் வெளியிட்ட AI பேஷன் ஷோ வீடியோ: பிரதமர் மோடி பேஷன் ஷோவில் நடந்தால் எப்படி இருக்கும்?
அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் பேஷன் ஷோவில் கலந்து கொண்டால் எப்படி இருக்கும் என்பதை சித்தரிக்கும் ஒரு AI-உருவாக்கிய வீடியோவை டெக் பில்லியனர் எலான் மஸ்க் வெளியிட்டுள்ளார்.
17 Jul 2024
எக்ஸ்எக்ஸ் மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் தலைமையகத்தை மாற்ற தயாராகும் எலான் மஸ்க்: அதற்கான காரணம் என்ன
எலான் மஸ்க் தனது நிறுவனங்களான எக்ஸ் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் ஆகியவற்றின் தலைமையகத்தை கலிபோர்னியாவில் இருந்து டெக்சாஸுக்கு மாற்றவிருப்பதாக அறிவித்துள்ளார்.
16 Jul 2024
அமெரிக்காடொனால்ட் டிரம்பின் பிரச்சாரத்திற்கு ஒவ்வொரு மாதமும் $45 மில்லியன் வழங்க இருக்கும் எலான் மஸ்க்
டொனால்ட் டிரம்பின் பிரச்சாரத்திற்கு ஒவ்வொரு மாதமும் $45 மில்லியன் டாலர்களை எலான் மஸ்க் வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
15 Jul 2024
தொழில்நுட்பம்இன்னும் 20 ஆண்டுகளில் செவ்வாய் கிரகத்திற்கு இடம்பெயர எலான் மஸ்க் திட்டம்
இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக, எலான் மஸ்க் தனது வாழ்நாள் இலக்கான செவ்வாய் கிரகத்தை அடையும் நோக்கத்தோடு தனது ராக்கெட் நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸில் கவனம் செலுத்தி வருகிறார்.
14 Jul 2024
உலகம்கடந்த 8 மாதங்களில் இரண்டு பேர் எலான் மஸ்க்கை கொல்ல முயன்றதாக தகவல்
டெஸ்லாவின் கோடீஸ்வர தலைமை நிர்வாக அதிகாரியும், சமூக ஊடக தளமான X இன் உரிமையாளருமான எலான் மஸ்க், கடந்த எட்டு மாதங்களில் தன்னை கொல்வதற்கு இரண்டு முயற்சிகள் நடந்தது என்ற திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார்.
13 Jul 2024
அமெரிக்காடிரம்பின் 2024 அதிபர் தேர்தல் பிரச்சாரத்திற்கு பெரும் நன்கொடையை வழங்கினார் எலான் மஸ்க்
2024 அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்பை ஆதரிக்கும் வகையில் எலான் மஸ்க் டிரம்பின் பிரச்சாரத்திற்கு பெரும் நன்கொடையை அளித்துள்ளார்.
04 Jul 2024
டெஸ்லாமூலதன நெருக்கடி காரணமாக இந்தியாவில் டெஸ்லாவின் முதலீடு நிறுத்தமா?
எலான் மஸ்க் தலைமையிலான டெஸ்லா நிறுவனம், இந்திய அதிகாரிகளுடனான தொடர்பை நிறுத்திவிட்டதாகக் கூறப்படுகிறது.
03 Jul 2024
டெஸ்லாடெஸ்லா குழந்தை தொழிலாளர்களை வேலையில் அமர்த்தியுள்ளதாக குற்றச்சாட்டு
மின்சார வாகனங்களில் பயன்படுத்தப்படும் கோபால்ட்டை அதிகம் உபயோகிக்கும் டெஸ்லா நிறுவனம், அதன் கோபால்ட் விநியோகச் சங்கிலியில் குழந்தை தொழிலாளர்களை நியமித்துள்ளதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.
26 Jun 2024
நியூராலிங்க்நியூராலிங்க் பொருத்தப்பட்ட முதல் நோயாளி தனது கேமிங் திறன்களை அதிகரித்துள்ளதாக பூரிப்பு
நோலண்ட் அர்பாக் என்பவர் தான், எலான் மஸ்க்கின் நியூராலிங்கில் இருந்து மூளை-கணினி தொடர்பு கொண்ட சிப்பினை பொருத்திக்கொண்ட முதல் நபர்.
24 Jun 2024
எக்ஸ்மஸ்கின் நிர்பந்தத்தால் தலைமை அணியை மாற்றியமைத்தார் X CEO லிண்டா
எக்ஸ்-இன் தலைமை நிர்வாக அதிகாரி லிண்டா யாக்காரினோ, எலான் மஸ்க்கின் அழுத்தத்திற்கு பதிலளிக்கும் வகையில் தனது தலைமைக் குழுவில் மாற்றங்களைச் செய்துள்ளார்.
21 Jun 2024
செயற்கைகோள்'ஸ்டார்லிங்க் மினி': பேக் பேக் அளவிலான ஸ்பேஸ்எக்ஸ் மினி செயற்கைக்கோள் இணைய ரௌட்டர் அறிமுகம்
ஸ்பேஸ்எக்ஸ் அதன் செயற்கைக்கோள் இணையத் தயாரிப்பான ஸ்டார்லிங்க் மினியின் புதிய, சிறிய பதிப்பை வெளியிட்டது.
20 Jun 2024
நியூராலிங்க்நியூராலிங்க் மூளைச் சிப்புகள் ஸ்மார்ட்ஃபோன்களை வழக்கற்றுப் போகச் செய்யும் என எலான் மஸ்க் கருத்து
நியூராலிங்கின் தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க், நியூராலிங்க் போன்ற மூளை-கணினி இடைமுகங்கள் (பிசிஐக்கள்) வருங்காலத்தில் ஸ்மார்ட்போன்களை வழக்கற்றுப் போக செய்யும் முன்னறிவித்துள்ளார்.
18 Jun 2024
நியூராலிங்க்ஹெர்பெஸ் வைரஸால் பாதிக்கப்பட்ட குரங்குடன் பணியாற்ற கட்டாயப்படுத்தப்பட்ட நியூராலிங்க் ஊழியர்கள்?
எலான் மஸ்க்கின் நியூராலிங்க், ஒரு மூளை-கணினி இடைமுக தொடக்கம். இந்த நிறுவனத்தின் மீது தற்போது முன்னாள் ஊழியர் லிண்ட்ஸே ஷார்ட் தொடர்ந்துள்ள வழக்கு பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
16 Jun 2024
இந்தியாவாக்களிக்கும் இயந்திரங்களை அகற்ற வேண்டும் என்று கூறிய எலான் மஸ்க்கின் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை(EVM) சுலபமாக ஹேக்கிங் செய்யலாம் என்பதால் அவற்றை அகற்ற வேண்டும் என்று டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க் கூறியுள்ளார்.
14 Jun 2024
டெஸ்லாஎலான் மஸ்க்கின் $56 பில்லியன் ஊதிய தொகுப்பிற்கு மீண்டும் ஒப்புதல் அளித்த டெஸ்லா பங்குதாரர்கள்
டெஸ்லா பங்குதாரர்கள் மீண்டும் CEO எலான் மஸ்க்கின் சர்ச்சைக்குரிய $56 பில்லியன் ஊதிய தொகுப்பிற்கு ஒப்புதல் அளித்துள்ளனர்.
12 Jun 2024
எக்ஸ்இனி X -இல் நீங்கள் பதிவிடும் லைக்ஸ் மற்றவர்களுக்கு தெரியாது!
ட்விட்டர் என முன்னர் அறியப்பட்ட சமூக ஊடக தளமான எக்ஸ், அதன் பயனர் அனுபவத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை செயல்படுத்தி வருகிறது.
12 Jun 2024
ஓபன்ஏஐஓபன்ஏஐ மற்றும் சாம் ஆல்ட்மேன் மீதான வழக்கை வாபஸ் வாங்கினார் எலான் மஸ்க்
தொழிலதிபர் எலான் மஸ்க் செவ்வாயன்று, மனித குலத்தின் நலனுக்காக செயற்கை நுண்ணறிவை உருவாக்கும் தொடக்க நோக்கத்தை கைவிட்டதாக குற்றம் சாட்டி, சாட்ஜிபிடி தயாரிப்பாளரான ஓபன்ஏஐ மற்றும் அதன் CEO சாம் ஆல்ட்மேன் மீது தொடுத்திருந்த தனது வழக்கை வாபஸ் வாங்குவதாக தெரிவித்தார்.
29 May 2024
மருத்துவம்மூளை இம்பிளான்ட் ஆய்வு: 3 நோயாளிகளை நாடுகிறது எலான் மஸ்க்கின் நியூராலிங்க்
எலான் மஸ்க் நிறுவிய மூளை-சிப் உருவாக்கும் நிறுவனமான நியூராலிங்க், அதன் புரட்சிகரமான சாதனத்தை மதிப்பிடுவதற்காக மூன்று நோயாளிகளை நீண்ட கால ஆய்வில் சேர்க்க திட்டமிட்டுள்ளது.
28 May 2024
வாட்ஸ்அப்வாட்ஸ்அப்பின் பயனர் தரவுகள் ஏற்றுமதி செய்யப்படுவதாக எலான் மஸ்க் குற்றசாட்டு; மறுக்கும் வாட்ஸ்அப் தலைவர்
வாட்ஸ்அப் தலைவர் வில் கேத்கார்ட், எலான் மஸ்க் கூறிய குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.
27 May 2024
மெட்டாxAIக்காக மெட்டாவை விட நான்கு மடங்கு பெரிய சூப்பர் கம்ப்யூட்டரை பயன்படுத்த எலான் மஸ்க் திட்டம்
எலான் மஸ்க்கின் செயற்கை நுண்ணறிவு ஸ்டார்ட்அப்பான xAI-ஐ மேம்படுத்துவதற்காக "ஜிகாஃபாக்டரி ஆஃப் கம்ப்யூட்" என்று அழைக்கப்படும் ஒரு பெரிய சூப்பர் கம்ப்யூட்டரை உருவாக்கும் திட்டம் இருப்பதாக தெரிவித்துள்ளார் என 'தி இன்போர்மேஷன்' தெரிவிக்கிறது.
27 May 2024
செயற்கை நுண்ணறிவு$6 பில்லியன் திரட்டியது எலான் மஸ்க்கின் AI ஸ்டார்ட்அப்பான xAI
எலான் மஸ்க்கின் செயற்கை நுண்ணறிவு ஸ்டார்ட்அப்பான xAI, தொடர் B நிதிச் சுற்றில் $6 பில்லியன்களை வெற்றிகரமாக திரட்டியது.
17 May 2024
ட்விட்டர்Twitterஇன் மறுபெயரிடுதல் மாற்றம் நிறைவு: X.com இப்போது அதிகாரப்பூர்வ டொமைன் பெயர்
ட்விட்டர் தனது ரீ-ப்ராண்டிங்கை நிறைவு செய்துவிட்டது. அதிகாரப்பூர்வமாக X.com ஐ அதன் அனைத்து முக்கிய அமைப்புகளும் ஏற்றுக்கொண்டது.
14 May 2024
டெஸ்லாபணிநீக்கம் செய்யப்பட்ட சூப்பர்சார்ஜர் தொழிலாளர்களை மீண்டும் பணியில் சேர்த்தது டெஸ்லா
சூப்பர்சார்ஜிங் குழுவில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட 500 பணியாளர்களில் சிலரை டெஸ்லா நிறுவனம் மீண்டும் பணியமர்த்தத் தொடங்கியுள்ளது,
08 May 2024
சீனாசீனாவில் ரோபோடாக்சியை அறிமுகப்படுத்த முன்மொழிந்தது டெஸ்லா
டெஸ்லாவின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் தனது சமீபத்திய சீன பயணத்தின் போது சீனாவில் செல்ஃப் -டிரைவிங் (FSD) வாகனங்களின் திறன்களை ரோபோடாக்சிகளாக அறிமுகப்படுத்த முன்மொழிந்தார் என்று செய்திகள் வெளியாகி உள்ளன.