அடுத்த செய்திக் கட்டுரை

எலான் மஸ்க் வெளியிட்ட AI பேஷன் ஷோ வீடியோ: பிரதமர் மோடி பேஷன் ஷோவில் நடந்தால் எப்படி இருக்கும்?
எழுதியவர்
Sindhuja SM
Jul 22, 2024
10:57 am
செய்தி முன்னோட்டம்
அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் பேஷன் ஷோவில் கலந்து கொண்டால் எப்படி இருக்கும் என்பதை சித்தரிக்கும் ஒரு AI-உருவாக்கிய வீடியோவை டெக் பில்லியனர் எலான் மஸ்க் வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், ஒவ்வொரு தலைவரும் ஒரு தனித்துவமான பாணியில் ஆடை அணிந்து கொண்டு, ஒரு பேஷன் ஷோவில் நடந்து செல்வதைக் காண முடிந்தது.
"இது ஒரு AI ஃபேஷன் ஷோவுக்கான நேரம்," என்று கூறியுள்ள எலான் மஸ்க் இந்த வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
முன்னாள் அமெரிக்க அதிபர்கள், கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆகியோரும் இந்த வீடியோவில் சித்தரிக்கப்பட்டுள்ளனர்.
ட்விட்டர் அஞ்சல்
AI பேஷன் ஷோ வீடியோ
High time for an AI fashion show pic.twitter.com/ra6cHQ4AAu
— Elon Musk (@elonmusk) July 22, 2024