எலான் மஸ்க்: செய்தி

பொதுப்பயனர்களுக்கு வெளியாகி 17 ஆண்டுகளை நிறைவு செய்யும் ட்விட்டர்

கடந்த சில மாதங்களாக தொடர்ந்து தலைப்புச் செய்திகளில் அடிபட்டு வருகிறது ட்விட்டர். இதற்குக் காரணம் எலான் மஸ்க் அந்நிறுவனத்தை வாங்கியது தான். கடந்த நவம்பர் மாதம் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய எலான் மஸ்க், அத்தளத்தில் பல்வேறு புதிய மாற்றங்களைக் அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

சாட் ஜிபிடி, பார்டுக்கு போட்டியாக களமிறங்கியது எலான் மஸ்கின் xAI

xAI என்ற செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தை எலான் மஸ்க் கடந்த மார்ச் மாதம் தொடங்கினாலும், அதன் பின்னர் நிறுவனம் குறித்த எந்த அப்டேட்டும் வராமல் இருந்தது.

அறிமுகப்படுத்தி இரண்டு நாட்களிலேயே Threads-ன் பீட்டா வெர்ஷனை வெளியிட்டிருக்கிறது மெட்டா

ட்விட்டருக்குப் போட்டியாக கடந்த சில நாட்களுக்கு முன் 'த்ரெட்ஸ்' என்ற சமூக வலைத்தளத்தை அறிமுகப்படுத்தியது மெட்டா.

இனி 'Tweetdeck'-ஐ பயன்படுத்தவும் கட்டணம், ட்விட்டரின் புதிய அறிவிப்பு

ட்விட்டரில் பல்வேறு பக்கங்களில் இருந்து ஒரே நேரத்தில் அப்டேட்களை அறிந்து கொள்ளும் வகையில் ட்வீட்டெக் (Tweetdeck) என்ற வசதியை அளித்து வந்தது ட்விட்டர். இந்த வசதியானது, வணிக நிறுவனங்கள் மற்றும் செய்தி நிறுவனங்களால் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ட்விட்டருக்குப் போட்டியாக உருவாகி வரும் சமூக வலைத்தளங்கள்

ப்ராஜெக்ட் 92 என்ற குறியீட்டுப் பெயரில் ட்விட்டருக்கு போட்டியாக புதிய சமூக வலைத்தளம் ஒன்றை உருவாக்கி வருகிறது இன்ஸ்டாகிராம்.

ட்விட்டர் தளத்தில் புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்திய எலான் மஸ்க்

ட்விட்டர் பயனர்கள் ஒரு நாளில் பார்க்கும் ட்வீட்களின் அளவில் புதிய வரம்புகளை அறிவித்திருக்கிறது ட்விட்டர் நிறுவனம். இது குறித்த அந்நிறுவனத்தின் நிர்வாகத் தலைவரான எலான் மஸ்க் தன்னுடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்திருக்கிறார்.

மனஅழுத்தத்திற்காக மயக்க மருந்தைப் பயன்படுத்துகிறாரா எலான் மஸ்க்?

மனஅழுத்தம் மற்றும் மனச்சோர்வு ஆகிய காரணங்களுக்காக, 'கீட்டாமின்' என்ற மருந்தை எலான் மஸ்க் எடுத்துக் கொண்டிருப்பதாக, அமெரிக்காவின் பிரபல தனியார் செய்தி நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டிருக்கிறது.

28 Jun 2023

அமேசான்

இந்தியாவில் செயற்கைக்கோள் இணையச்சேவை வழங்க விரும்பும் பெருநிறுவனங்கள்

செயற்கைக்கோள் வழி இணையச் சேவையை இந்தியாவில் வழங்க ஏற்கனவே எலான் மஸ்க் திட்டமிட்டு வரும் நிலையில், தற்போது அமேசான் நிறுவனமும் செயற்கைக்கோள் வழி இணையச் சேவை வசதியை இந்தியாவில் வழங்க விரும்புவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

22 Jun 2023

இந்தியா

செயற்கைக்கோள் வழி இணையச்சேவை.. எலான் மஸ்க்கை எதிர்க்கும் முகேஷ் அம்பானி, ஏன்?

அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய பிரதமர் மோடி, டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்கை நேற்று(ஜூன்-22) சந்தித்தார்.

மீண்டும் இந்தியாவில் தொடங்கப்படுகிறதா எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் இணைய சேவை?

அமெரிக்காவில் பிரதமர் மோடி மேற்கொண்டிருக்கும் மூன்று நாட்கள் சுற்றுப் பயணத்தின் ஒரு பகுதியாக இன்று எலான் மஸ்க்கைச் சந்தித்திருக்கிறார்.

"மோடியின் ரசிகன் நான்", பிரதமருடனான சந்திப்புக்குப் பிறகு எலான் மஸ்க் புகழாரம்!

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அழைப்பை ஏற்று அமெரிக்காவிற்கு சென்றிருக்கும் பிரதமர் மோடி, அங்கு டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்கை சந்தித்திருக்கிறார்.

21 Jun 2023

இந்தியா

பிரதமர் மோடிக்கு அமெரிக்காவில் பெரும் வரவேற்பு 

அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றிருக்கும் பிரதமர் மோடிக்கு நியூயார்க்கில் பெரும் வரவேற்பு கிடைத்தது.

புதிய 'ஹைலைட்ஸ் டேப்' வசதியை அறிமுகப்படுத்தியிருக்கும் ட்விட்டர்

ட்விட்டர் நிறுவனமானது ட்விட்டர் பயனர்களுக்காக புதிதாக 'ஹைலைட்ஸ் டேப்' என்ற வசதியை அறிமுகப்படுத்தியிருக்கிறது. கிட்டத்தட்ட இன்ஸ்டாகிராமில் இருக்கும் ஹைலைட்டஸ் வசதியில் கொஞ்சம் மாற்றம் செய்து ஹைலைட்ஸ் டேபாக வெளியிட்டிருக்கிறது ட்விட்டர்.

அமெரிக்க பயணத்தின் போது எலான் மஸ்க் உள்ளிட்ட முக்கிய நபர்களைச் சந்திக்கும் பிரதமர்

அமெரிக்க அதிபர் ஜோ பிடன் அழைப்பின் பேரில் இன்று அமெரிக்கா செல்கிறார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி. வரும் ஜூன் 24 வரை பிரதமர் மோடியின் அமெரிக்க பயணம் திட்டமிடப்பட்டிருக்கிறது.

ஸ்மார்ட் டிவிக்களுக்கான வீடியோ செயலி ஒன்றை அறிமுகப்படுத்தும் ட்விட்டர்

ட்விட்டர் நிறுவனமானது, வீடியோவை அடிப்படையாகக் கொண்ட புதிய அப்டேட்கள் சிலவற்றை கடந்த சில மாதங்களில் அறிமுகப்படுத்தியிருந்தது. ட்விட்டர் ப்ளூ சந்தாதாரர்கள் 2 மணி நேர வீடியோக்களையும் ட்விட்டரில் பதிவிட முடிந்த வகையில் இந்த புதிய அப்டேட் வெளியாகியிருந்தது.

14 வயதில் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தில் சேர்ந்த, இளம் பணியாளர்

எலான் மஸ்க்கின் 'ஸ்பேஸ்எக்ஸ்' நிறுவனம், பலரின் கனவு நிறுவனமாகும். தொழில்நுட்பத்தில் அபரிமித வளர்ச்சியை காணும் அந்த நிறுவனத்தில் சேர்ந்து, தனது கனவை நனவாக்கப்போகிறார் ஒரு 14 வயதான சிறுவன்.

இனி குறுஞ்செய்தி அனுப்பவும் கட்டணம்.. ட்விட்டரின் புதிய திட்டம் என்ன?

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ட்விட்டர் நிறுவனத்தை கையகப்படுத்தியதில் இருந்து, அதில் பல்வேறு முக்கிய மாற்றங்களைச் செய்து வருகிறார் எலான் மஸ்க்.

பதிவுகளை 'எடிட்' செய்யும் நேரத்தை இரட்டிப்பாக்கிய ட்விட்டர்!

தங்களுடைய சமூக வலைத்தளத்தில் பயனர்கள் பதிவிடும் ட்வீட்டை 30 நிமிடங்களிளுக்கு எடிட் செய்யும் வசதியை வழங்கி வருகிறது ட்விட்டர் நிறுவனம். இது அனைத்து பயனர்களுக்கும் அல்ல, ட்விட்டரின் கட்டண சேவையான ட்விட்டர் ப்ளூ பயனாளர்களுக்கு மட்டும்.

06 Jun 2023

டெஸ்லா

டெஸ்லா நிறுவனத்தின் மீது தொடர்ந்து குவியும் 'இனப் பாகுபாடு' குற்றச்சாட்டுக்கள்!

டெஸ்லா நிறுவனத்தின் அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள ப்ரெமாண்டில் கார் தயாரிப்பு தொழிற்சாலை ஒன்று உள்ளது.

ட்விட்டரின் புதிய சிஇஓ-வாக இன்று பதவியேற்கிறார் லிண்டா யாக்கரினோ!

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 44 பில்லியன் டாலர்களுக்கு ட்விட்டர் நிறுவனத்தைக் கைப்பற்றினார் எலான் மஸ்க்.

01 Jun 2023

டெஸ்லா

உலக பணக்காரர்கள் பட்டியல்.. மீண்டும் முதலிடத்தைப் பிடித்த எலான் மஸ்க்!

உலகின் பணக்காரர்கள் பட்டியலில், கடந்த டிசம்பர் மாதம் எலான் மஸ்க்கை பின்தள்ளி முதலிடத்தைப் பிடித்தார் லக்சரி ஃபேஷன் நிறுவனமான லூயிஸ் வுட்டானின் நிறுவனர் பெர்னார்டு அர்னால்ட்.

ட்விட்டரின் மதிப்பு குறைந்திருக்கிறதா.. எலான் மஸ்க் சொல்வது என்ன?

அமெரிக்காவைச் சேர்ந்த மியூச்சுவல் ஃபண்டு நிறுவனமான ஃபிடெலிட்டி, தங்களுடைய ட்விட்டர் பங்குகளின் மதிப்பு குறைந்திருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறது.

பிற தொழில்நுட்ப நிறுவனங்களையும் பணிநீக்கத்தில் ஈடுபட ஊக்குவிக்கும் எலான் மஸ்க்.. ஏன்?

கடந்த ஆண்டு, இந்த ஆண்டும் ட்விட்டர் உட்பட உலகளாவிய பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்களும் அதிகளவில் பணிநீக்கத்தில் ஈடுபட்டு வருகின்ற. அமேசான், கூகுள் மற்றும் மெட்டா உள்ளிட்ட நிறுவனங்கள் பலஆயிரம் ஊழியர்களை தங்கள் நிறுவனத்தில் இருந்து பணிநீக்கம் செய்திருக்கின்றன.

மனிதர்களிடம் பரிசோதனை மேற்கொள்வதற்கான அனுமதியைப் பெற்றது எலான் மஸ்கின் 'நியூராலிங்க்'!

எலான் மஸ்க்கின் நியூராலிங்க் (Neuralink) ஸ்டார்ட்அப் நிறுவனத்திற்கு, மனித மூளையில் சிப்பைப் பொருத்தி அதன் மூலம் கணினியை இயக்கும் பிரெய்ன் இம்ப்ளான்ட் தொழில்நுட்பத்தை மனிதர்களிடம் பரிசோதனை செய்வதற்கான அனுமதியை அளித்திருக்கிறது அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA).

டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தொழிற்சாலை அமைக்குமா?

இந்தியாவில் எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனத்திற்கான தொழிற்சாலை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயவும், அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் கடந்த வாரம் அந்நிறுவனத்தைச் சேர்ந்த குழு ஒன்று இந்தியாவிற்கு வருகை தந்தது.

சவதி அரேபிய விண்வெளி வீரர்களுடன் விண்ணில் செலுத்தப்பட்டது ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட்!

விண்வெளிச் சுற்றுலாவாக சவுதி அரேபியாவைச் சேர்ந்த இரண்டு பேரை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறது எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம்.

ட்விட்டரில் எழுந்த புதிய பிரச்சினை.. என்ன செய்யவிருக்கிறார் எலான் மஸ்க்?

ட்விட்டரில் 2 மணி நேரம் வரையிலான வீடியோக்கள் இனி பதிவேற்றம் செய்யலாம் என அத்தளத்தில் தன்னுடைய பதிவின் மூலம் சில நாட்களுக்கு முன் அறிவித்திருந்தார் ட்விட்டரின் முன்னாள் சிஇஓ-வான எலான் மஸ்க்.

ட்விட்டரில் ப்ளூ டிக் சந்தாதாரர்கள் இப்போது 2 மணிநேர வீடியோக்களை பதிவேற்றலாம்: எலான் மஸ்க்! 

ட்விட்டர் ப்ளூ டிக் சந்தாதாரர்கள் இப்போது இரண்டு மணிநேரம் வரையிலான வீடியோக்களைப் பதிவேற்றலாம்.

இந்தியாவில் டெஸ்லா அறிமுகம்? பேச்சுவார்த்தைக்கு இந்தியா வரும் எலான் மஸ்க்கின் குழு!

கடந்த சில ஆண்டுகளாவே இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் நுழைய தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார் அந்நிறுவன சிஇஓ எலான் மஸ்க்.

யாரிந்த லிண்டா? இவர் வகித்த பதவிகளின் பட்டியல் இங்கே

ட்விட்டர் தளத்தின் புதிய சிஈஓ பற்றி தான் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

எலான் மஸ்க் அதிரடி ட்வீட்... ட்விட்டரின் புதிய சிஇஓ யார்?

ட்விட்டரின் செயல்பாடுகளை சரிசெய்துவிட்டு தான் சிஇஓ பதவியில் இருந்து விலகிவிடுவேன் என சில மாதங்களுக்கு முன்பே ஒரு நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தார் எலான் மஸ்க்.

'வாட்ஸ்அப் நம்பகத்தன்மை இல்லாதது'.. பதிவிட்ட எலான் மஸ்க்.. என்ன காரணம்?

ட்விட்டர் மென்பொறியாளர் ஒருவர் வாட்ஸ்அப் செயலி குறித்து செய்த டிவீட் ஒன்று தற்போது வைரலாகிக் கொண்டிருக்கிறது.

வாட்ஸ்அப்பைப் போலவே வசதிகள்.. ட்விட்டரிலும் அறிமுகம் செய்யும் எலான் மஸ்க்!

ட்விட்டரில் தொடர்ந்து பல புதிய வசதிகளை அறிமுகப்படுத்தவிருக்கிறார் எலான் மஸ்க். ட்விட்டரில் வாட்ஸ்அப்பைப் போலவே குறுஞ்செய்தி வசதியையும் அறிமுகப்படுத்தவிருப்பதாக தெரிவித்திருக்கிறார் அவர்.

டிவிட்டர் கணக்குகள் நிரந்தரமாக நீக்கப்படும்... என்ன காரணம்?

நீண்ட காலமாக பயன்பாட்டில் இல்லாத ட்விட்டர் கணக்குகளை ட்விட்டர் தளத்தில் இருந்து நீக்கப்போவதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.

செலவைக் குறைக்க ட்விட்டரின் புதிய நடவடிக்கை!

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்கினார் எலான் மஸ்க்.

ட்விட்டருக்கு மாற்றாக ஒரு சமூக வலைத்தளம்.. உருவாக்கி வரும் ட்விட்டரின் முன்னாள் சிஇஓ!

எலான் மஸ்க் வாங்கிய பிறகு ட்விட்டரில் பல்வேறு மாற்றங்கள். பயனர்களில் இருந்து ட்விட்டரின் ஊழியர்கள் வரை பலரும் அந்த மாற்றத்தைச் சந்தித்து விட்டனர். ட்விட்டருக்கு மாற்றாக வேறு குறும்பதிவு சமூக வலைத்தளங்கள் தற்போது பயனர்களுக்கு தேவைப்படுகிறது.

ட்விட்டரில் கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் எலான் மஸ்க் - இதுதான் வழியாம்! 

ட்விட்டர் கிரியேட்டர் சந்தா திட்டத்தை, எலான் மஸ்க் கையகப்படுத்தியதிலிருந்து தளத்தை மறுசீரமைப்பதன் ஒரு பகுதியாக தொடங்கப்பட்டது.

மீண்டும் அளிக்கப்பட்ட ட்விட்டர் 'ப்ளூ செக்மார்க்'.. என்ன காரணம்? 

வருவாயை அதிகரிப்பதன் ஒரு பகுதியாக ப்ளூ செக்மார்க் வசதியை கட்டண சேவையாக மாற்றினார் ட்விட்டரின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்.

கட்டணம் செலுத்தாதவர்களின் கணக்கில் நீல நிற செக் மார்க்கை நீக்கியது ட்விட்டர்! 

ட்விட்டரில் முன்னர் வழங்கப்பட்ட நீல நிற செக்மார்க்கை இலவசமாக வைத்துக் கொள்வதற்கு ஏப்ரல் 20-ஐ கடைசி நாள் என அறிவித்திருந்தது ட்விட்டர்.

வெடித்து சிதறியது எலான் மஸ்க்கின் முதல் சோதனை ராக்கெட்! 

உலகின் சக்திவாய்ந்த ராக்கெட் என்ற பெயருடன் விண்ணில் செலுத்தப்பட்ட எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவன ஸ்டார்ஷிப் ராக்கெட், ஏவப்பட்ட சில நிமிடங்களிலேயே வெடித்து சிதறியிருக்கிறது.