NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இந்தியாவில் செயற்கைக்கோள் இணையச்சேவை வழங்க விரும்பும் பெருநிறுவனங்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியாவில் செயற்கைக்கோள் இணையச்சேவை வழங்க விரும்பும் பெருநிறுவனங்கள்
    இந்தியாவில் பெருகும் செயற்கைக்கோள் இணையச்சேவை வழங்க விரும்பும் நிறுவனங்களின் பட்டியல்

    இந்தியாவில் செயற்கைக்கோள் இணையச்சேவை வழங்க விரும்பும் பெருநிறுவனங்கள்

    எழுதியவர் Prasanna Venkatesh
    Jun 28, 2023
    08:34 am

    செய்தி முன்னோட்டம்

    செயற்கைக்கோள் வழி இணையச் சேவையை இந்தியாவில் வழங்க ஏற்கனவே எலான் மஸ்க் திட்டமிட்டு வரும் நிலையில், தற்போது அமேசான் நிறுவனமும் செயற்கைக்கோள் வழி இணையச் சேவை வசதியை இந்தியாவில் வழங்க விரும்புவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

    எலான் மஸ்க்கின் செயற்கைக்கோள் வழி இணையச் சேவை நிறுவனமான ஸ்டார்லிங்க், உலகின் சில நாடுகளிலே ஏற்கனவே செயற்கைக்கோள் மூலம் இணையச் சேவையை வழங்கத் தொடங்கிவிட்டது.

    ஆனால், அமேசானோ தற்போது தான் தங்களுடைய செயற்கைக்கோள் வழி இணையச் சேவைக்கான திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது. ப்ராஜெக்ட் குப்பியர் எனப் பெயரிடப்பட்ட அந்தத் திட்டத்தின் கீழ் 2024-ம் ஆண்டு இறுதியில் செயற்கைக் கோள்கள் மூலம் இணையச் சேவை வழங்கத் தொடங்குவோம் எனத் தெரிவித்திருக்கிறது அமேசான் நிறுவனம்.

    அமேசான்

    இந்தியாவில் செயற்கைக்கோள் வழி இணையச் சேவை: 

    ஸ்டார்லிங்க் மற்றும் அமேசான் மட்டுமல்ல, ஏற்கனவே இந்தியாவில் தொலைத்தொடர்பு சேவை வழங்கி வரும் ரிலையன்ஸ், ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்களும் இந்தியாவில் செயற்கைக்கோள் வழி இணையச் சேவையை வழங்கும் திட்டத்தை கொண்டிருக்கின்றன.

    இவை மட்டுமல்லாது, டாடா மற்றும் லார்சென் & டர்போ ஆகிய புதிய நிறுவனங்களும் இந்தியாவின் செயற்கைக்கோள் வழி இணையச் சேவை சந்தையில் ஒரு சிறிய பகுதியை கைப்பற்றத் திட்டமிட்டு வருகின்றன.

    டெல்லாய்ட் நிறுவனம் செயற்கைக்கோள் வழி இணையச்சேவை குறித்த தங்களது ஆய்வில், 2030-ம் ஆண்டு இந்தியாவின் செயற்கைக்கோள் வழி இணையச் சேவை சந்தையானது 1.9 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பைக் கொண்டிருக்கும் எனக் குறிப்பிட்டிருக்கிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அமேசான்
    எலான் மஸ்க்
    ஜியோ
    ஏர்டெல்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    அமேசான்

    டெக் நிறுவனங்களைக் கட்டுப்படுத்த புதிய சட்டம்.. கொண்டு வருகிறது பிரிட்டன்!  பிரிட்டன்
    ஆன்லைன் ஆர்டர் செய்யப்பட்ட ஐபோன்கள்.. போலி ஐபோன்களாக மாற்றிய டெலிவரி பாய்!  ஆப்பிள்
    சூர்யாவின் கங்குவா படத்தை 80 கோடிக்கு வாங்கிய அமேசான் ப்ரைம்!  நடிகர் சூர்யா
    ஃபிளிப்கார்ட் மற்றும் அமேசானின் கோடைக்கால விற்பனை... எந்த சாதனத்திற்கு எவ்வளவு சலுகை? ஃப்ளிப்கார்ட்

    எலான் மஸ்க்

    இந்த தேதி முதல் 'ப்ளூ டிக்' நீக்கப்படும்.. எலான் மஸ்க் ட்வீட்!  ட்விட்டர்
    ஊழியர்கள் சிறை செல்வார்கள்... இந்திய சட்டங்கள் குறித்து எலான் மஸ்க் பதில்!  தொழில்நுட்பம்
    இனி 10,000 கேரக்டர்களில் ட்வீட் செய்யலாம் - வெளியான புதிய அம்சம்!  ட்விட்டர்
    விண்ணில் ஏவப்படவிருக்கும் உலகின் சக்திவாய்ந்த ராக்கெட்!  விண்வெளி

    ஜியோ

    ஜியோ பெட்ரோல் விற்பனை தொடக்கம்! லிட்டருக்கு வெறும் ரூ.60 தானா? தொழில்நுட்பம்
    ஜியோவின் காதலர் தினச் சலுகை! குறைந்த விலையில் அட்டகாசமான ஆஃபர்கள் மொபைல் ஆப்ஸ்
    புதுமையான அம்சங்களுடன் ஐபிஎல் 2023 போட்டியை இலவசமாக ஜியோ சினிமாவில் காணமுடியும் தொழில்நுட்பம்
    ஜியோவின் சிறந்த ரீசார்ஜ் திட்டங்கள் - என்னென்ன பலன்கள் இன்டர்நெட்

    ஏர்டெல்

    365 நாட்களுக்கு ஓடிடி இலவசம்! ஏர்டெல்லின் அதிரடி ரீச்சார்ஜ் திட்டம் தொழில்நுட்பம்
    125 நகரங்களில் 5ஜி பிளஸ் சேவை அறிமுகப்படுத்திய ஏர்டெல்! நன்மைகள் என்ன? 5ஜி தொழில்நுட்பம்
    ரூ.239 இலவச ரீசார்ஜ் திட்டம் உண்மை இல்லை! PIB எச்சரிக்கை தொழில்நுட்பம்
    ஏர்டெல் மற்றும் ஜியோ ப்ரீபெய்ட் கிரிக்கெட் திட்டங்களில் எது சிறந்தவை? ஜியோ
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025