அமேசான்: செய்தி

06 Apr 2024

பேஷன்

இந்தியாவில் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஃபேஷன் கடையான 'பஜார்' ஐ அறிமுகப்படுத்தியுள்ளது அமேசான்

அமேசான் புத்திசாலித்தனமாக இந்தியாவில் "பஜார்" என்ற புதிய ஸ்டோரை அறிமுகப்படுத்தியுள்ளது.

கிளவுட் கம்ப்யூட்டிங் பிரிவில் ஆட்குறைப்பில் இறங்கிய அமேசான் 

அமேசான் தனது கிளவுட் கம்ப்யூட்டிங் பிரிவில் நூற்றுக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.

18 Jan 2024

கூகுள்

ஜனவரி 2024இல் மட்டுமே 7,500 பணியாளர்களை நீக்கிய IT நிறுவனங்கள்: பணிநீக்கம் தொடரும் என எச்சரித்த சுந்தர் பிச்சை

கூகுள் மற்றும் அமேசான் உள்ளிட்ட பெரிய ஐடி நிறுவனங்கள் ஜனவரி 2024இல் மட்டுமே, இதுவரை 7500 பணியாளர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக ஒரு அறிக்கை காட்டுகிறது.

ஸ்விக்கி, ஊபர் உள்ளிட்ட இணையவழி ஊழியர்களுக்கு தனி நலவாரியம் - தமிழ்நாடு அரசு 

தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை போன்ற பெருநகரங்களில் ஓலா, ஊபர், ரேபிடோ போன்ற வாடகை வாகன சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது.

28 Nov 2023

உலகம்

10,000 ஆண்டுகள் ஓடக்கூடிய கடிகாரத்தை கட்டமைக்க நிதி அளித்த அமேசான் நிறுவனர் ஜெஃப் பசாஸ்

அடுத்து எத்தனை ஆண்டு காலம் இந்தப் பூமியில் நாம் உயிர் வாழ்வோம் எனத் தெரியாது. ஆனால், அடுத்த 10,000 ஓடக்கூடிய கடிகாரம் ஒன்றைக் கட்டமைத்து வருகிறது 'லாங் நௌ' (Long Now) நிறுவனம். கணினி அறிவியலாளரான டேனி ஹில்லிசின் கனவு தான் இந்த 10,000 ஆண்டுகள் ஓடக்கூடிய கடிகாரம்.

100 மொழிகள் வரை அடையாளம் கண்டு படியெடுக்கும் திறனைப் பெற்ற அமேசான் டிரான்ஸகிரைப் சேவை

அமேசான் வெப் சர்வீசஸ் (AWS) வழங்கி வரும் அமேசான் டிரான்ஸ்கிரைப் தளமானது தற்போது 100 மொழிகளைப் படியெடுக்கும் திறன்களைப் பெற்றிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது அந்நிறுவனம்.

நெட்ஃப்லிக்ஸ், ஹாட்ஸ்டார் நிறுவனங்களை அழைத்து வேலை கேட்ட சுஷ்மிதா சென்

பாலிவுட் நடிகையும், முன்னாள் பிரபஞ்ச அழகியமான சுஷ்மிதா சென், திரைப்பட வாய்ப்பு இல்லாத போது, நெட்ஃப்லிக்ஸ், ஹாட்ஸ்டார் நிறுவனங்களை அழைத்து வேலை கேட்டதாக சமீபத்திய நேர்காணலில் கூறியுள்ளார்.

அமெரிக்காவில் சியாட்டிலில் இருந்து மயாமி நகருக்குக் குடிபெயரும் ஜெஃப் பஸாஸ்

உலகின் இரண்டாவது பணக்காரரும், அமெரிக்காவைச் சேர்ந்த அமேசான் நிறுவனத்தின் நிறுவனருமான ஜெஃப் பஸாஸ், 29 ஆண்டுகளாகக் தான் குடியிருந்த சியாட்டில் நகரை விட்டு அமெரிக்காவின் ஃப்ளேரிடா மாகாணத்திலுள்ள மயாமி நகருக்கு குடிபெயர்வதாக அறிவித்திருக்கிறார்.

வாட்ஸ்அப்பைத் தொடர்ந்து பயனாளர்களுக்கு 'பாஸ்கீ' வசதியை அறிமுகப்படுத்தியது அமேசான்

கூகுள் மற்றும் வாட்ஸ்அப் ஆகிய நிறுவனங்களைத் தொடர்ந்து, அமேசான் நிறுவனமும் பயனாளர்களுக்கு 'பாஸ்கீ' (Passkey) வசதியை அறிமுகப்படுத்தியிருக்கிறது.

புதிய 'ப்ளூ ரிங்' விண்வெளி தளத்தை அறிமுகப்படுத்திய ஜெஃப் பஸாஸின் ப்ளூ ஆரிஜின்

அமேசான் நிறுவனர் ஜெஃப் பஸாஸின் விண்வெளி சேவை நிறுவனமான ப்ளூ ஆரிஜின், ப்ளூ ரிங் என்ற புதிய விண்வெளி தளமொன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறது.

07 Oct 2023

இந்தியா

இந்தியாவின் டாப் 10 பணக்காரர் பட்டியலில் இடம் பெற்றுள்ள ஒரே பெண்- யார் அவர்?

இந்தியாவின் டாப் 10 பணக்காரர்கள் பட்டியலில் ஒரே ஒரு பெண் மட்டும் இடம் பெற்றுள்ளது ப்ளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில் தெரியவந்துள்ளது.

'இனி 2000 ரூபாய் நோட்டுக்களை வாங்க மாட்டோம்', அமேசான் அறிவிப்பு

இந்தியாவில் புழக்கத்திலிருந்த 2000 ரூபாய் நோட்டுக்களை, திரும்பப் பெறுவதாகக் கடந்த மே மாதம் அறிவித்தது ரிசர்வ் வங்கி. மேலும், 2000 ரூபாய் நோட்டுக்களை வைத்திருப்பவர்கள் அதனை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ள செப்டம்பர்-30ம் தேதி வரை அவகாசமும் அளித்திருந்தது ரிசர்வ் வங்கி.

13 Jul 2023

வணிகம்

'Dark Pattern' பயன்படுத்தினால் நடவடிக்கை: அமேசான், பிக் பாஸ்கட் போன்ற நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுத்த மத்திய அரசு

இந்திய நுகர்வோர் நலத்துறை அமைச்சகமானது அமேசான், பிக் பாஸ்கட் மற்றும் ரிலையன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் மீது பயனர்களை ஏமாற்றும் வகையில் 'டார்க் பேட்டர்ன்களை' (Dark Patterns) தங்கள் வலைத்தளங்களில் பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கவிருப்பதாகத் அறிவித்திருக்கிறது.

28 Jun 2023

இந்தியா

இந்தியாவில் செயற்கைக்கோள் இணையச்சேவை வழங்க விரும்பும் பெருநிறுவனங்கள்

செயற்கைக்கோள் வழி இணையச் சேவையை இந்தியாவில் வழங்க ஏற்கனவே எலான் மஸ்க் திட்டமிட்டு வரும் நிலையில், தற்போது அமேசான் நிறுவனமும் செயற்கைக்கோள் வழி இணையச் சேவை வசதியை இந்தியாவில் வழங்க விரும்புவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

குறைவான விலை கொண்ட 'ப்ரைம் லைட்' சந்தா வசதியை அறிமுகப்படுத்தியிருக்கிறது அமேசான்

அமேசானின் ப்ரைம் மெம்பர்ஷிப் ஆப்ஷன் தற்போது அமலில் இருக்க, குறைந்த விலை கொண்ட 'அமேசான் ப்ரைம் லைட்' என்ற புதிய ஆப்ஷனை அறிமுகப்படுத்தியிருக்கிறது அமேசான் நிறுவனம்.

அமேசான் நிறுவனத்தின் மீது இரண்டு வழக்குகள்.. ஏன்?

அமெரிக்க அரசின் வர்த்தக ஆணையமானது அமேசான் நிறுவனத்தின் மீது தனியுரிமை மீறல் காரணமாக இரண்டு வழக்குகளைத் தொடர்ந்திருக்கிறது.

23 May 2023

உலகம்

அமேசான் நிறுவனர் ஜெஃப் பஸாஸைக் கரம் பிடிக்கும் லாரென் சான்செஸ்.. யார் இவர்?

அமேசான் நிறுவனத்தின் நிறுவனர் ஜெஃப் பெஸாஸ் மற்றும் அவரது காதலரான லாரென் சான்செஸ் ஆகிய நிச்சயம் செய்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

மே 31 முதல் அமேசானில் ஷாப்பிங் செய்யும் பொருட்களின் விலை உயரப் போகிறது! 

மக்கள் விரும்பும் அமேசான் ஷாப்பிங் தளம், அதன் அற்புதமான சலுகைகளுக்குப் பெயர் பெற்றிருந்தாலும் தற்போது விற்பனைக் கட்டணம் மற்றும் கமிஷன் கட்டணங்களைத் திருத்த முடிவு செய்துள்ளது.

ஃபிளிப்கார்ட் மற்றும் அமேசானின் கோடைக்கால விற்பனை... எந்த சாதனத்திற்கு எவ்வளவு சலுகை?

இந்தியாவின் இரண்டு முன்னணி ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்களான அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட் ஆகிய தளங்கள் நாளை (மே 4) முதல் கோடக்கால விற்பனையைத் தொடங்குகின்றன. இந்த விற்பனையில் பல மின்னணு சாதனங்களை சலுகை விலையில் வாடிக்கையாளர்கள் பெற முடியும்.

சூர்யாவின் கங்குவா படத்தை 80 கோடிக்கு வாங்கிய அமேசான் ப்ரைம்! 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா, இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து வருகிறார்.

28 Apr 2023

ஆப்பிள்

ஆன்லைன் ஆர்டர் செய்யப்பட்ட ஐபோன்கள்.. போலி ஐபோன்களாக மாற்றிய டெலிவரி பாய்! 

நேற்று (ஏப்ரல் 27), டெலிவரியின் போது ஐபோன்களை திருடி போலி ஐபோன்களை மாற்றியதாக விநியோக நிர்வாகி ஒருவர் மீது காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.

டெக் நிறுவனங்களைக் கட்டுப்படுத்த புதிய சட்டம்.. கொண்டு வருகிறது பிரிட்டன்! 

கூகுள், ஃபேஸ்புக் மற்றும் அமேசான் உள்ளிட்ட பெரிய டெக் நிறுவனங்களை கட்டுப்படுத்த புதிய சட்டத்தை அமல்படுத்தும் முடிவில் இருக்கிறது பிரிட்டன்.