மார்க் ஸூக்கர்பெர்க்: செய்தி

11 Feb 2025

மெட்டா

மெட்டா நிறுவனம் பெருமளவிலான பணிநீக்கத்தை தொடங்கியது; கிட்டத்தட்ட 3,700 ஊழியர்கள் பாதிப்பு

மெட்டா இன்று ஒரு பெரிய பணிநீக்க செயல்முறையைத் தொடங்கியுள்ளது.

15 Jan 2025

மெட்டா

ஜுக்கர்பெர்க்கின் இந்திய தேர்தல் கருத்து தொடர்பாக சிக்கலில் மெட்டா; சம்மன் விடுக்க வாய்ப்பு

2024 தேர்தலில் இந்தியா உட்பட பெரும்பாலான பதவியில் உள்ள அரசாங்கங்கள் தோற்கடிக்கப்பட்டதாக மார்க் ஜுக்கர்பெர்க் கூறியதை அடுத்து, சமூக ஊடக நிறுவனமான மெட்டா (முன்பு Facebook என அழைக்கப்பட்டது), இந்தியாவின் பாராளுமன்ற நிலைக்குழுவின் சம்மன்களை எதிர்நோக்கும் ஆபத்தில் உள்ளது.

15 Jan 2025

மெட்டா

3,600 ஊழியர்களை வெளியேற்ற முடிவு செய்துள்ளாரா மெட்டாவின் CEO மார்க் ஜுக்கர்பெர்க்? என்ன காரணம்

மெட்டா அதன் சமீபத்திய செயல்திறன் அடிப்படையிலான பணி நீக்கங்களின் ஒரு பகுதியாக சுமார் 3,600 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளது.

14 Jan 2025

இந்தியா

இந்திய தேர்தல் குறித்து சர்ச்சை கருத்து; மார்க் ஜுக்கர்பெர்க்கிற்கு சம்மன் அனுப்ப நாடாளுமன்ற நிலைக்குழு திட்டம்

2024 இந்திய பொதுத் தேர்தல் குறித்து மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க்கின் சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தொடர்ந்து சமூக ஊடக நிறுவனமான மெட்டாவை தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்திற்கான இந்தியாவின் நாடாளுமன்ற நிலைக்குழு வரவழைக்க உள்ளது.

வாட்ஸ்அப் மெசேஜ்களை சிஐஏ உளவு அமைப்பால் பார்க்க முடியுமா? மார்க் ஜுக்கர்பெர்க் வெளியிட்ட தகவல்

மெட்டாவின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், ஜோ ரோகனின் போட்காஸ்டில் சமீபத்தில் பேசும்போது, ​​தனியுரிமை மற்றும் உள்ளடக்கத்தை கட்டுப்படுத்துவது குறித்த குறிப்பிடத்தக்க நுண்ணறிவுகளைப் பகிர்ந்துள்ளார்.

நெட்டிஸன்களின் கவனத்தை ஈர்க்கும் மார்க் ஜுக்கர்பெர்க்கின் $900K மதிப்புள்ள அரிய வாட்ச்; விவரங்கள்

மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், செவ்வாயன்று (அமெரிக்க உள்ளூர் நேரம்) அமெரிக்காவில் தனது நிறுவனத்தின் உண்மைச் சரிபார்ப்பு கூட்டாண்மை முடிவுக்கு வருவதாக சமீபத்தில் அறிவித்தார்.

04 Oct 2024

மெட்டா

உலக பணக்காரர்கள் பட்டியலில் 2வது இடத்தை பிடித்த மார்க் ஜூக்கர்பெர்க்; முதலிடத்தில் யார்?

மெட்டாவின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸை பின்னுக்கு தள்ளி உலகின் இரண்டாவது பணக்காரர் என்ற இடத்தை பிடித்துள்ளார்.

27 Aug 2024

மெட்டா

கோவிட்-19 உள்ளடக்கத்தை தணிக்கை செய்ய வேண்டும் என மெட்டாவை கட்டாயப்படுத்திய பைடன் நிர்வாகம்: மார்க் ஜுக்கர்பெர்க்

அமெரிக்காவின் ஹவுஸ் ஜூடிசியரி கமிட்டிக்கு எழுதிய கடிதத்தில், மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், ஜோ பைடன்-கமலா ஹாரிஸ் நிர்வாகம் தனது நிறுவனத்தின் மீது "மீண்டும் மீண்டும் அழுத்தம்" கொடுப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.

14 Aug 2024

மெட்டா

"இதுதான் காதல் என்பதா?!": ரொமான்டிகாக காதலை வெளிப்படுத்திய மெட்டா CEO மார்க் ஜுக்கர்பெர்க் 

மெட்டாவின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க், தனது காதல் மனைவி பிரிசில்லா சானின் மாபெரும் சிற்பத்தை அவர்களது வீட்டின் பின்புறத்தில் நிறுவியுள்ளார்.

01 Aug 2024

மெட்டா

உலகளவில் அதிகம் பயன்படுத்தப்படும் கருவியாக மெட்டா AI மாறும்: மார்க் ஸூக்கர்பெர்க்

மெட்டாவின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஸூக்கர்பெர்க், நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சியில் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

24 Jul 2024

மெட்டா

எவரும் பதிவிறக்கம் செய்யக்கூடிய மேம்பட்ட GPT-4o போன்ற AI மாதிரி: Meta அறிமுகம்

இன்றுவரை மிகப்பெரிய ஓபன் சௌர்ஸ் செயற்கை நுண்ணறிவு (AI) மாதிரியான லாமா 3.1 ஐ மெட்டா வெளியிட்டுள்ளது.