ஜெஃப் பஸாஸ்: செய்தி

03 Nov 2024

அமேசான்

3 பில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகளை விற்றார் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ்

அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் தனது நிறுவனத்தில் தன்வசம் வைத்திருந்த பங்குகளில் 3 பில்லியன் டாலர்களுக்கு மேல் விற்றுள்ளார்.

உலக பணக்காரர்கள் பட்டியலில் 2வது இடத்தை பிடித்த மார்க் ஜூக்கர்பெர்க்; முதலிடத்தில் யார்?

மெட்டாவின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸை பின்னுக்கு தள்ளி உலகின் இரண்டாவது பணக்காரர் என்ற இடத்தை பிடித்துள்ளார்.

விரைவில் இந்திய குடிமக்கள் விண்வெளி வீரர்களாக விண்வெளிக்கு செல்லலாம்!

ககன்யான் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தியா தனது முதல் விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு அனுப்பத் தயாராகி வருவதால், சாதாரண இந்திய குடிமக்களும் பூமிக்கு அப்பாற்பட்ட பகுதிகளை நேரில் சென்று காணவும், விண்வெளி பயணத்தில் ஈடுபடுவதற்கான வாய்ப்பையும் விரைவில் பெறுவார்கள்.

எலான் மஸ்க்கை பின்னுக்கு தள்ளி மீண்டும் உலகின் No.1 பணக்காரர் ஆனார் ஜெஃப் பெசோஸ் 

ஒன்பது மாதங்களுக்கு பிறகு முதன்முறையாக, எலான் மஸ்க் உலகின் மிகப்பெரிய பணக்காரர் என்ற பெயரை இழந்துள்ளார்.