ஐபோன்: செய்தி
இந்தியாவிலிருந்து 300 சீன பொறியாளர்களை வெளியேறிய ஃபாக்ஸ்கான்; காரணம் என்ன?
புதன்கிழமை (ஜூலை 2) வெளியிடப்பட்ட ப்ளூம்பெர்க் அறிக்கையின்படி, ஆப்பிளின் மிகப்பெரிய ஐபோன் அசெம்பிளரான ஃபாக்ஸ்கான், அதன் இந்திய உற்பத்தி தொழிற்சாலைகளில் இருந்து 300க்கும் மேற்பட்ட சீன பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களை திரும்பப் பெற்றுள்ளது.
ஐபோன்களுக்கு அனுப்பிய மெஸேஜ்களை android மூலம் எடிட் செய்யலாம்
ஆண்ட்ராய்டு பயனர்கள் ஐபோன்களுக்கு அனுப்பப்படும் RCS மெஸேஜ்களை எடிட் செய்ய அனுமதிக்கும் புதிய அம்சத்தை கூகிள் வெளியிட்டுள்ளது.
யூடியூப் அடிக்கடி செயலிழந்து போனதா? பிரச்சினையை எதிர்கொண்டவர்கள் இதை டிரை பண்ணுங்க; கூகுள் அப்டேட்
பல ஐபோன் பயனர்கள் சமீபத்தில் யூடியூப் ஆப்பை பயன்படுத்த முயற்சிக்கும்போது மீண்டும் மீண்டும் கிராஷ் (Crash) ஆகும் சூழலை எதிர்கொண்டனர், இது பரவலான விரக்தியை ஏற்படுத்தியது.
ஆப்பிளின் முதல் மடிக்கக்கூடிய ஐபோன் அடுத்த ஆண்டு அறிமுகமாகும்
ஆப்பிள் நிறுவனம் தனது முதல் மடிக்கக்கூடிய ஐபோனுடன் தற்போது பிரபலமாகி இருக்கும் மடிக்கக்கூடிய மொபைல் சந்தையில் நுழைய தயாராகி வருகிறது.
ஐபோன் மெசேஜ்கள் ஹேக்கிங் மூலம் உளவு பார்க்கப்பட்டதை ஒப்புக்கொண்டது ஆப்பிள் நிறுவனம்
இந்த ஆண்டு தொடக்கத்தில் அதன் மெசேஜ் செயலியில் ஒரு முக்கியமான பாதுகாப்பு பாதிப்பை அமைதியாக சரிசெய்ததாக ஆப்பிள் சமீபத்தில் வெளிப்படுத்தியுள்ளது.
ஆப்பிள் iOS 26 இந்த ஐபோன் மாடல்களை ஆதரிக்காது
ஆப்பிள் அடுத்த தலைமுறை iOS 26 அப்பேரடிங் ஸிஸ்டமை WWDC 2025 இல் வெளியிட்டது. புதிய OS தனித்துவமான 'Liquid Glass' வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட ஆப்பிள் நுண்ணறிவு அம்சங்களுடன் வருகிறது.
ஸ்பேம் அழைப்புகள், குறுஞ்செய்திகளை நிறுத்த iOS 26 புதிய வழிகளைக் கொண்டுவருகிறது
ஸ்பேம் அழைப்புகள் மற்றும் SMSகளை எதிர்த்துப் போராட பல புதிய அம்சங்களுடன், ஐபோன்களுக்கான அடுத்த பெரிய மென்பொருள் புதுப்பிப்பான iOS 26 ஐ ஆப்பிள் அறிவித்துள்ளது.
WWDC 2025: லிக்விட் கிளாஸ், ஏஐ உள்ளிட்ட நவீன அம்சங்களுடன் ஐஓஎஸ் 26 ஐ அறிமுகம் செய்தது ஆப்பிள்
ஆப்பிள் உலகளாவிய டெவலப்பர்கள் மாநாட்டில் (WWDC) ஐஓஎஸ் 26 ஐ அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.
WWDC 2025: ஆப்பிள் ஓஎஸ் பெயரிடும் முறையில் மாற்றம்; இனி ஆண்டு அடிப்படையில் ஓஎஸ் வெர்ஷன் வெளியாகும்
ஆப்பிள் நிறுவனம் அதன் உலகளாவிய டெவலப்பர்கள் மாநாட்டில் (WWDC) முக்கிய உரையின் போது அதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம்ஸ் (ஓஎஸ்) பெயரிடும் முறையில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்தியாவில் ஐபோன் மற்றும் மேக்புக் பழுதுபார்ப்புகளுக்காக டாடாவுடன் கைகோர்த்தது ஆப்பிள்
ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் ஐபோன்கள் மற்றும் மேக்புக்களுக்கான விற்பனைக்குப் பிந்தைய பழுதுபார்ப்பு சேவைகளைக் கையாளும் பொறுப்பை டாடா குழுமத்திடம் ஒப்படைத்துள்ளது.
ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா?
மெட்டாவிற்குச் சொந்தமான உலகளவில் பிரபலமான மெசேஜிங் தளமான வாட்ஸ்அப், ஜூன் 1, 2025 முதல் பழைய ஸ்மார்ட்போன்களில் இயங்காது என அறிவித்துள்ளது.
அமெரிக்காவுக்கான ஐபோன் ஏற்றுமதில் சீனாவை விஞ்சியது இந்தியா; ஏப்ரல் மாத ஏற்றுமதி 76% அதிகரிப்பு
சந்தை ஆராய்ச்சி நிறுவனமான ஓம்டியாவின் சமீபத்திய அறிக்கையின்படி, அமெரிக்காவிற்கு ஐபோன் ஏற்றுமதியில் இந்தியா அதிகாரப்பூர்வமாக சீனாவை முந்தியுள்ளது.
டிரம்பின் வரி அச்சுறுத்தல்கள் இருந்தபோதிலும், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐபோன்கள் அமெரிக்காவில் மலிவாக இருக்கும்
இந்தியாவில் தயாரிக்கப்படும் ஐபோன்களுக்கு 25% வரி விதிக்கப்பட்டாலும், மொத்த உற்பத்திச் செலவு, அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டால் ஏற்படும் விலையை விட மிகக் குறைவாகவே இருக்கும்.
அமெரிக்காவில் தான் ஐபோன்களை உற்பத்தி செய்ய வேண்டும், இல்லையென்றால் வரி விதிக்கப்படும் என டிரம்ப் அச்சுறுத்தல்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக்கிற்கு, நாட்டில் விற்கப்படும் ஐபோன்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட வேண்டும் என்று கடுமையான செய்தியை அனுப்பியுள்ளார்.
ஆப்பிள் ஏர்ப்ளே பிழை, ஐபோன்களை ஹேக் செய்யக்கூடியதாக ஆக்குகிறதாம்: எவ்வாறு பாதுகாப்பது?
"AirBorne" பாதுகாப்பு குறைபாட்டைக் கருத்தில் கொண்டு, ஐபோன் பயனர்கள் AirPlay அம்சத்தை முடக்குமாறு கேட்டுக்கொண்டு ஆப்பிள் ஒரு முக்கியமான பாதுகாப்பு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
கூகிள் மேப்ஸ் இப்போது உங்கள் ஐபோன் ஸ்கிரீன் ஷாட்களை ஸ்கேன் செய்து லொகேஷன்களை கண்டறியும்
கூகிள் மேப்ஸ் ஐபோன் பயனர்களை இலக்காகக் கொண்ட ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
விரைவில், அமெரிக்காவில் விற்கப்படும் பெரும்பாலான ஐபோன்கள், இந்தியாவில் தயாரிக்கப்பட்டவையாக இருக்கும்: ஆப்பிள் CEO
அமெரிக்காவில் விற்கப்படும் பெரும்பாலான ஐபோன்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவையாக இருக்கும் என்று தான் எதிர்பார்ப்பதாக ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் வியாழக்கிழமை தெரிவித்ததாக AFP செய்தி வெளியிட்டுள்ளது.
டிரம்ப் வரிகளைத் தவிர்க்க இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு 5 விமானங்கள் நிறைய அனுப்பப்பட்ட ஐபோன்கள்
மார்ச் மாத இறுதியில் ஆப்பிள் நிறுவனம் இந்தியாவிலிருந்து (மற்றும் பிற சந்தைகளில்) இருந்து அமெரிக்காவிற்கு ஐபோன்களை விரைவாக அனுப்பியதாக கூறப்படுகிறது.
டிரம்பின் 'பரஸ்பர வரி' கட்டணங்கள் காரணமாக ஐபோன்களின் விலை 43% அதிகரிக்கக்கூடும்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் பரஸ்பர வரிகள், அனைத்து இறக்குமதிகளுக்கும் 10% அடிப்படை வரி மற்றும் ஒரு நாடு சார்ந்த விகிதம் ஆகியவை சர்வதேச வர்த்தகத்தை பாதிக்கக்கூடும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
மேட் இன் இந்தியாவாக வருகிறது ஐபோன் 16e; ஆப்பிள் நிறுவனம் அறிவிப்பு
ஆப்பிள் தனது சமீபத்திய ஐபோன் தொடரான ஐபோன் 16e, உள்நாட்டு விற்பனை மற்றும் வெளிநாட்டு ஏற்றுமதிக்கான இந்தியாவில் அசெம்பிள் செய்யப்படும் என அறிவித்துள்ளது.
எதிர்பார்ப்பை கிளப்பிய ஐபோன் 16e-ஐ நேற்று இரவு வெளியிட்டது ஆப்பிள்!
பிரபல ஆப்பிள் நிறுவனம், ஐபோன் SE-யின் வரிசையில் ஐபோன் 16e-ஐ அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.
ஃபோன் மாடல் அடிப்படையிலான விலை நிர்ணய குற்றசாட்டை நிராகரிக்கிறோம்: உபர், ஓலா பதில்
Cab aggregators-ஆனா Ola மற்றும் Uber வெள்ளிக்கிழமையன்று, சவாரிகளை முன்பதிவு செய்யப் பயன்படுத்தப்படும் மொபைல் சாதனத்தின் வகையின் அடிப்படையில் வேறுபட்ட விலை நிர்ணயம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கு அரசாங்கம் நோட்டீஸ் அனுப்பிய பின்னர், பயனரின் தொலைபேசி மாதிரியின் அடிப்படையில் கட்டணத்தை நிர்ணயிக்கவில்லை என்று கூறியது.
இந்தியாவில் 2024ல் ₹1 லட்சம் கோடியைத் தாண்டிய ஐபோன் ஏற்றுமதி
2024 ஆம் ஆண்டில் ஐபோன் ஏற்றுமதி ₹1 லட்சம் கோடியைத் தாண்டியதன் மூலம் ஆப்பிள் தனது இந்திய செயல்பாடுகளில் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது.
Netflix-லிருந்து உங்களுக்கு பிடித்த படங்களின் காட்சிகளை மட்டும் பகிரலாம், தெரியுமா?
Netflix தனது மொபைல் பயனர்களுக்காக "Moments" என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஐபோன்களைத் தாண்டி உற்பத்தியைத் தொடங்க ஆப்பிள் நிறுவனத்தை கர்நாடக அரசு வலியுறுத்துகிறது
கர்நாடகா அரசாங்கம் தற்போது ஆப்பிள் மற்றும் அதன் ஒப்பந்த உற்பத்தி பங்குதாரர்களுடன், மாநிலத்தில் தங்கள் உற்பத்தி சூழலை விரிவுபடுத்துவதற்காக விவாதித்து வருகிறது.
iPhone 16 Pro பெரிய திரைகள், A18 Pro சிப்செட் உடன் வருகிறது
ஆப்பிள் தனது சமீபத்திய பிரீமியம் ஸ்மார்ட்போன்களான ஐபோன் 16 ப்ரோ மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் ஆகியவற்றை "Its Glow Time" நிகழ்வில் வெளியிட்டது.
Apple Glow Time: புதிய அம்சங்களுடன், புதிய வண்ணங்களில் iPhone 16 அறிமுகம்
ஆப்பிள் நிறுவனம் தனது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பதிப்பான ஐபோன் 16 ஐ இன்று வெளியிட்டது.
Apple 'க்ளோடைம்' இன்று இரவு தொடங்குகிறது: இந்த நிகழ்வில் என்ன எதிர்பார்க்கலாம்?
ஆப்பிள் தனது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'க்ளோடைம்' சிறப்பு நிகழ்வை இன்று நடத்த உள்ளது. அந்த நிகழ்வில் புதிய ஐபோன் 16 தொடரை வெளியிடும்.
iOS 18.1 பீட்டா அப்டேட்: ஐபோன்களில் கால் ரெகார்டிங் செய்யலாம்
ஆப்பிள் ஐஓஎஸ் 18.1 பீட்டா அப்டேட்டை டெவலப்பர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. அதில் ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் என்ற புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஐபோன் பயனர்கள் இணையம் இல்லாமல் ஃபைல்களைப் பகிர வாட்ஸ்அப் அனுமதிக்கிறது
வாட்ஸப் ஆனது TestFlight பீட்டா நிரல் வழியாக ஒரு புதுப்பிப்பை வெளியிட்டுள்ளது.
98 நாடுகளில் ஸ்பைவேர் குறித்து எச்சரிக்கை அனுப்பிய ஆப்பிள்
ஆப்பிள் 98 நாடுகளில் உள்ள ஐபோன் பயனர்களுக்கு புதிய அச்சுறுத்தல் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
மூன்றாம் தரப்பு பயன்பாடுகளுக்கு குட்பை! இப்போது iOS 18 -இல் வருகிறது கால் ரெகார்டிங் ஆப்ஷன்
ஆப்பிளின் வரவிருக்கும் iOS 18 தொலைபேசி அழைப்பு தொடர்பான குறிப்பிடத்தக்க அம்சத்தை அறிமுகப்படுத்த உள்ளது: தொலைபேசி பயன்பாட்டிலிருந்து நேரடியாக அழைப்புகளைப் ரெகார்ட் செய்து டிரான்ஸ்கிரிப்ட்களை உருவாக்கும் திறன் அது.
ஆப்பிள் ஐபோன் 16 ப்ரோவில் எதிர்பார்க்கப்படும் முக்கிய கேமரா அப்டேட்
வரவிருக்கும் ஐபோன் 16 ப்ரோ மாடல்கள் குறிப்பிடத்தக்க வடிவமைப்பு மற்றும் கேமரா மேம்பாடுகளைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கு தடை விதித்த சீனாவில் உள்ள மைக்ரோசாஃப்ட் நிறுவனம்
சீனா மற்றும் ஹாங்காங்கில் செயல்படும் மைக்ரோசாப்ட் நிறுவனம், தனது ஊழியர்களை ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துவதை நிறுத்துமாறு கூறியதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.
உங்களுக்கு மோஷன் சிக்னெஸ் இருக்கிறதா? இப்போது உங்கள் ஐபோன் கொண்டே அதனை குறைக்கலாம்
ஆப்பிளின் சமீபத்திய ஆப்பரேட்டிங் சிஸ்டம், iOS 18, Vehicle Motion Cues என்ற புதிய அணுகல் அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஆப்பிளின் 'இந்திய' டச்: 6 இந்தியா சார்ந்த அம்சங்கள் iOS 18 இல் அறிமுகம்
ஆப்பிளின் வரவிருக்கும் iOS 18 ஆனது, இந்திய பயனர்களுக்கான ஐபோன் அனுபவத்தை பல்வேறு 'இந்திய' அம்சங்களுடன் மேம்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
ஐபோன் 16 க்கான நீக்கக்கூடிய பேட்டரியை உருவாக்கிவரும் ஆப்பிள்
தி இன்ஃபர்மேஷன் படி, ஆப்பிள் அதன் வரவிருக்கும் ஐபோன் தொடருக்கான நீக்கக்கூடிய பேட்டரியை உருவாக்கி வருகிறது.
கசிந்த iPhone 16 மொபைல் கேஸ்கள், வெளியான வடிவமைப்பு மாற்றங்கள்
ஆப்பிளின் வரவிருக்கும் ஐபோன் 16 குறிப்பிடத்தக்க வடிவமைப்பு மாற்றங்களுக்கு உள்ளாக உள்ளது என்பதை கசிந்த மொபைல் கேஸின் புகைப்படங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
2025ல் மிக மெல்லிய ஐபோன், மேக்புக் ப்ரோ, வாட்சை அறிமுகப்படுத்தவுள்ளது ஆப்பிள் நிறுவனம்
ஆப்பிள் நிறுவனம் அதன் மிக மெல்லிய ஐபோன், மேக்புக் ப்ரோ மற்றும் ஆப்பிள் வாட்ச் மாடல்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
iOS 18 ஐபோனின் பட்டனுக்கான புதிய செயல்பாடுகளை அறிமுகப்படுத்துகிறது
ஐபோன் 15 ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸுக்கு தற்போது பிரத்யேகமான ஆக்ஷன் பட்டனின் மேம்பாடுகள் உட்பட பல அம்சங்களுடன் iOS 18 ஐ ஆப்பிள் சமீபத்தில் அறிவித்தது.
ஆப்பிளின் முதல் ஃபோல்டபில் ஐபோன்; வெளியான முக்கிய தகவல்
பிரபல ஆப்பிள் ஆய்வாளர் ஜெஃப் புவின் கூற்றுப்படி, மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் சந்தையில் ஆப்பிளின் நுழைவு, வெளிப்புறமாக மடிப்பு வடிவமைப்பைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபோனுக்கான கூகிள் கிரோமில் இப்போது தனிப்பயனாக்கக்கூடிய மெனு பார் அறிமுகம்
கூகுள் அதன் குரோம் ப்ரவுசருக்கான குறிப்பிடத்தக்க புதுப்பிப்பை ஐபோன் மற்றும் ஐபேடில் வெளியிட்டுள்ளது.
புதிய ஐபேட் ப்ரோ, ஏர் மாடல்கள் மேம்படுத்தப்பட்ட பேட்டரி அம்சங்களுடன் அறிமுகம்
ஆப்பிளின் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஐபேட் Pro மற்றும் iPad Air இப்போது மேம்பட்ட பேட்டரி ஹெல்த் மெனுவுடன் வந்துள்ளன.
ஆப்பிள் ஐபோன் 16 புதிய வண்ணங்களை அறிமுகப்படுத்த உள்ளது
இந்த ஆண்டின் பிற்பகுதியில் அறிமுகமாகவுள்ள ஆப்பிளின் ஐபோன் 16 தொடரை தொழில்நுட்ப உலகம் ஆவலுடன் எதிர்பார்க்கிறது.
ஐபோனில் ஸ்க்ரோலிங் ஸ்கிரீன்ஷாட்டை எடுப்பது எப்படி: ஒரு எளிய வழிகாட்டி
ஐபோன் அல்லது ஐபேடில் வழக்கமான ஸ்கிரீன் ஷாட்டை எடுப்பது நேரடியானது மற்றும் எளிதானது.