ஃபாக்ஸ்கான்: செய்தி
ரூ.15,000 கோடி Foxconn முதலீடு உண்மையா? தமிழக அமைச்சர் தகவல் vs நிறுவன மறுப்பு!
தைவான் நாட்டை சேர்ந்த மின்னணு உற்பத்தி நிறுவனமான பாக்ஸ்கான், தமிழ்நாட்டில் ரூ.15,000 கோடி முதலீடு செய்ய உறுதி அளித்ததாகத் தமிழகத் தொழில் துறை அமைச்சர் ராஜா தெரிவித்திருந்த நிலையில், பாக்ஸ்கான் தரப்பு இந்த தகவலை மறுத்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் ஃபாக்ஸ்கான் ₹15,000 கோடி முதலீடு செய்ய திட்டம்; 14,000 வேலைவாய்ப்புகள் உருவாகிறது
தைவானிய தொழில்நுட்ப நிறுவனமான ஃபாக்ஸ்கான் தமிழ்நாட்டில் ₹15,000 கோடி முதலீட்டை அறிவித்துள்ளது.
இந்தியாவின் ஸ்மார்ட்போன் ஏற்றுமதி ₹1 டிரில்லியன் மதிப்பை தாண்டியது
இந்தியாவின் ஸ்மார்ட்போன் ஏற்றுமதி 2026 நிதியாண்டின் முதல் ஐந்து மாதங்களில் ₹1 டிரில்லியனைத் தாண்டியுள்ளது.
அமெரிக்காவின் தேவை காரணமாக இந்தியாவின் ஐபோன் ஏற்றுமதி 53% அதிகரித்துள்ளது
2025 ஆம் ஆண்டின் முதல் பாதியில் இந்தியாவின் ஐபோன் ஏற்றுமதி ஆண்டுக்கு ஆண்டு (YoY) 53% வளர்ச்சியைக் கண்டுள்ளதாக Canalys தரவுகள் தெரிவிக்கின்றன.
இந்தியாவிலிருந்து 300 சீன பொறியாளர்களை வெளியேறிய ஃபாக்ஸ்கான்; காரணம் என்ன?
புதன்கிழமை (ஜூலை 2) வெளியிடப்பட்ட ப்ளூம்பெர்க் அறிக்கையின்படி, ஆப்பிளின் மிகப்பெரிய ஐபோன் அசெம்பிளரான ஃபாக்ஸ்கான், அதன் இந்திய உற்பத்தி தொழிற்சாலைகளில் இருந்து 300க்கும் மேற்பட்ட சீன பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களை திரும்பப் பெற்றுள்ளது.
இந்தியாவில் 10 பில்லியன் டாலர்களுக்கு மேல் வர்த்தகம் செய்த ஃபாக்ஸ்கான் நிறுவனம்
தைவானைச் சேர்ந்த எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான ஃபாக்ஸ்கான், 2024ஆம் ஆண்டு நிலவரப்படி இந்தியாவில் 10 பில்லியன் டாலர்களைத் தாண்டி வர்த்தகம் செய்துள்ளது.
திருமணமான இந்தியப் பெண்களிடம் பாகுபாடு காட்டுவதாக ஃபாக்ஸ்கான் மீது குற்றசாட்டு
ஆப்பிளின் முக்கிய சப்ளையரான ஃபாக்ஸ்கான், ஸ்ரீபெரம்புதூரிலுள்ள அதன் முதன்மை ஐபோன் அசெம்பிளி ஆலையில், திருமணமான பெண்களை வேலையில் இருந்து திட்டமிட்டு ஒதுக்கியதாக குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறது.