இறக்குமதி ஏற்றுமதி: செய்தி
15 Mar 2023
உலக செய்திகள்ஆயுத இறக்குமதியில் இந்தியா முதலிடம் - சுவீடன் ஆய்வில் தகவல்
உலக அளவில் அதிகமாக ஆயுதம் இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியல் குறித்து சுவீடன் நாட்டின் தலைநகர் ஸ்டாக்கோமை மையமாக கொண்டு இயங்கும் 'சிப்ரி' என்னும் ஆய்வு நிறுவனம் அண்மையில் விவரங்களை வெளியிட்டுள்ளது.