ஐபோன்: செய்தி
கூடுதலான கதிர்வீச்சை வெளியிடும் ஐபோன் 12, விற்பனையை நிறுத்த உத்தரவிட்ட பிரான்ஸ்
சில தினங்களுக்கு முன்பு தங்களுடைய புதிய ஐபோன் 15 சீரிஸ் மாடலை உலகமெங்கும் அறிமுகப்படுத்தியது ஆப்பிள். புதிய ஐபோனை அறிமுகப்படுத்தியதற்கிடையில், ஆப்பிள் மீது புதிய குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்திருக்கிறது ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த நாடுகளுள் ஒன்றான பிரான்ஸ்.
செப். 18ல் வெளியாகும் ஆப்பிள் சாதன இயங்குதளங்கள் மற்றும் ஆப்பிளின் பிற அப்டேட்கள்
இந்திய நேரப்படி நேற்று இரவு புதிய ஐபோன் 15 சீரிஸை வெளியிடும் வொண்டர்லஸ்ட் நிகழ்வை நடத்தி முடித்தது ஆப்பிள். இந்நிகழ்வில் இரண்டு ஸ்மார்ட்வாட்கள் மற்றும் நான்கு ஐபோன் 15 சீரிஸ் மாடல்கள் உட்பட 6 புதிய சாதனங்களை வெளியிட்டது அந்நிறுவனம்.
வெளியானது ஆப்பிளின் புதிய ஃப்ளாக்ஷிப் 'ஐபோன் 15 சீரிஸ்'
புதிய ஐபோன்களை அறிமுகப்படுத்தும் தங்களுடைய வருடாந்திர நிகழ்வுகள் ஒன்றான வொண்டர்லஸ்ட் நிகழ்வை தற்போது நடத்தி முடித்திருக்கிறது ஆப்பிள். இந்த நிகழ்வில், தங்களுடைய ஃப்ளாக்ஷிப் ஐபோன் சீரிஸான ஐபோன் 15 சீரிஸை வெளியிட்டிருக்கிறது அந்நிறுவனம்.
என்னென்னப புதிய சாதனங்களை இன்றைய வொண்டர்லஸ்ட் நிகழ்வில் வெளியிடுகிறது ஆப்பிள்?
இந்தாண்டு தங்களது புதிய ஐபோன் சீரிஸ் மற்றும் ஸ்மார்ட்வாட்ச் சீரிஸை இன்றைய வொண்டர்லஸ்ட் நிகழ்வின மூலம் வெளியிடவிருக்கிறது ஆப்பிள்.
செப் 12 ஆப்பிளின் வொண்டர்லஸ்ட் நிகழ்வு, என்னென்ன அறிமுகங்கள்?
இந்தாண்டு தங்களது புதிய ஐபோன் சீரிஸ் மற்றும் ஸ்மார்ட்வாட்ச் சீரிஸை வெளியிடும் நிகழ்விற்கு வொண்டர்லஸ்ட் எனப் பெயர் வைத்திருக்கிறது ஆப்பிள். இந்த நிகழ்வை வரும் செப்டம்பர் 12ம் தேதி நடத்தவிருக்கிறது அந்நிறுவனம்.
செப்டம்பர் 12ல் வெளியாகிறது புதிய ஆப்பிள் ஐபோன் 15 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள்
ஆப்பிளின் அடுத்த ஐபோன் சீரிஸான 15 சீரிஸ் குறித்த பல்வேறு தகவல்கள் இணையத்தில் கடந்த சில மாதங்களாகவே கசிந்து வருகின்றன. இந்நிலையில், செப்டம்பர் 12ம் தேதி ஆப்பிள் நிகழ்வு ஒன்றை நடத்தவிருப்பதை தற்போது உறுதி செய்திருக்கிறது ஆப்பிள்.
ஸ்டீவ் ஜாப்ஸின் கையால் எழுதப்பட்ட அரிய ஆப்பிள்-1 விளம்பரம் ரூ.1.44 கோடிக்கு ஏலத்தில் விற்பனையானது
முதல் தலைமுறை ஐபோன் மற்றும் ஐபாட்கள் போன்ற பாரம்பரிய ஆப்பிள் சாதனங்கள் ஏலத்தில் கணிசமான தொகையைப் பெறுவதை பற்றி கேள்விபட்டிருப்பீர்கள்.
சார்ஜ் ஆகும் ஐபோன் அருகே தூங்க வேண்டாம் என எச்சரித்திருக்கும் ஆப்பிள்
சார்ஜ் ஆகிக் கொண்டிருக்கும் ஐபோன் அருகில் தூக்குவது குறித்த எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது ஆப்பிள். தங்களது ஐபோனை முறையாக சார்ஜ் செய்வது எப்படி, சார்ஜ் செய்யும் போது கவனிக்க வேண்டியது விஷயங்களைக் குறிந்த இந்த அறிவிப்பில் குறிப்பிட்டிருக்கிறது ஆப்பிள்.
இந்தியாவில் ஐபோன் 15 உற்பத்தியைத் துவக்கிய ஃபாக்ஸ்கான்
சென்னைக்கு அருகே உள்ள ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலையில் அடுத்த மாதம் வெளியாகவிருக்கும் ஐபோன் 15 சீரிஸின் உற்பத்தியை தொடங்கியிருக்கிறது, ஆப்பிளின் ஐபோன் உற்பத்தியாளர்களுள் ஒருவரான ஃபாக்ஸ்கான் நிறுவனம்.
எப்போது அறிமுகமாகிறது ஆப்பிள் ஐபோன் 15 சீரிஸ்? என்னென்ன வசதிகள்?
செப்டம்பர் 13-ம் தேதி தங்களுடைய புதிய ஐபோன் 15 சீரிஸை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 15-ல் முன்பதிவும், செப்டம்பர் 22-ம் தேதி அதிகாரப்பூர்வ வெளியீடும் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரூ.1.30 கோடிக்கு ஏலம் போன ஆப்பிளின் முதல் ஐபோன் மாடல்
பழைய ஆப்பிள் சாதனங்கள் அல்லது பல ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ஆப்பிள் சாதனங்கள் அவ்வப்போது ஏல நிறுவனங்களால் ஏலம் விடப்படும். புதிய ஆப்பிள் சாதனங்களை மட்டுமல்லாது, இந்த பழைய ஆப்பிள் சாதனங்களையும் வாங்குவதற்கு ஆப்பிள் ரசிகர்கள் போட்டி போட்டுக் கொண்டு வருவார்கள்.
அரசு அதிகாரிகள் ஆப்பிள் சாதனங்களைப் பயன்படுத்தத் தடை விதித்தது ரஷ்யா
ரஷ்ய அரசு அதிகாரிகள் ஆப்பிள் ஐபோன்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்திருக்கிறது அந்நாட்டு அரசு. ஆப்பிள் ஐபோன்களின் மூலம் முக்கிய அதிகாரிகள் உளவு பார்க்கப்படுவதாகக் கிடைத்த தகவலையடுத்து இந்த புதிய விதிமுறையை அறிவித்திருக்கிறது ரஷ்யா.
M3 சிப்செட்டைக் கொண்ட புதிய 'மேக்' மாடல்களை அறிமுகம் செய்யத் திட்டமிட்டிருக்கும் ஆப்பிள்
கடந்த மாதம் நடைபெற்று முடந்த ஆப்பிள் WWDC மாநாட்டில், தங்களது கடந்த ஆண்டு M2 சிப்பைக் கொண்ட 15-இன்ச் மேக்புக் ஏரை அறிமுகப்படுத்தியது ஆப்பிள் நிறுவனம்.
புதிய ஐபோன் 15 சீரிஸில் பேட்டரியின் அளவை அதிகரிக்கும் ஆப்பிள்
உலகளவில் அதிக ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்களால் விரும்பப்படும் ப்ரீமியம் ஸ்மார்போனாக இருந்தாலும், இது வரை குறைவான அளவு கொண்ட பேட்டரிக்களையே தங்களது ஐபோன்களில் கொடுத்து வருகிறது, ஆப்பிள் நிறுவனம்.
ஐபோன் 12 சாம்சங் கேலக்ஸி எஸ்22 விலை அதிரடி குறைப்பு! பிளிப்கார்ட் அசத்தல் தள்ளுபடி
பிரபல ஆன்லைன் விற்பனை தளமான பிளிப்கார்ட் நிறுவன பிக் சேவிங் டேஸ் விற்பனையை மே 5 ஆம் தேதி தொடங்கி மே 10 ஆம் தேதி வரை நடக்கவுள்ளது.
ஆப்பிளின் 25 ஆண்டுகால பயணம் - இந்தியாவை புகழ்ந்த CEO டிம் குக்!
ஆப்பிள் நிறுவனமானது 25 ஆண்டு காலம் இந்தியாவில் கொண்டாடப்படும் நிலையில், நாளை ஏப்ரல் 18 ஆம் தேதி மும்பையில் முதல் ஸ்டோரை பிரம்மாண்டமாக திறக்க உள்ளது.
ஆப்பிள் ஐபோன் 15 ப்ரோ மாடலில் இவ்வளவு புதிய வசதிகளா? லீக்கான தகவல்
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 15 சீரிஸ் மாடல்கள் அறிமுகமாக இன்னும் நான்கு மாதங்கள் உள்ளன.
சீனாவை விட்டு வெளியேறி இந்தியாவை உற்பத்தி மையமாக தேர்வு செய்யுமா ஆப்பிள்?
பல்வேறு துறைகளின் உற்பத்தி நிறுவனங்கள் இந்தியாவில் உற்பத்தி ஆலைகளை தொடங்கலாமா என்று யோசித்து வருகிறது. அதில், ஆப்பிள் நிறுவனமும் ஒன்று.
இந்தியாவில் முதன் முறையாக ஆப்பிள் ஸ்டோர் திறப்பு - எப்போது தெரியுமா?
பிரபல நிறுவனமான ஆப்பிள் தனது தயாரிப்புகளை இந்தியாவில் உற்பத்தி செய்து விற்பனையிலும் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
ஆப்பிள் பயனர்களுக்கு இந்திய அரசு விடுத்த எச்சரிக்கை!
உலகம் முழுக்க ஆப்பிள் தயாரிப்புகளை மக்கள் அதிகம் விரும்பி வாங்குகின்றனர்.
ஆப்பிள் ஐபோன் மஞ்சள் வேரியண்ட்டிற்கு 12 ஆயிரம் தள்ளுபடி!
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் மாடல்களுக்கு பல விதமான சலுகைகளை ஆன்லைன் தளமான ப்ளிப்கார்ட் வழங்கி வருகிறது.
பயனர்களுக்கான புதிய பாதுகாப்பு - வாட்ஸ்அப்பின் அடுத்த அப்டேட்
வாட்ஸ்அப் நிறுவனத்தை மெட்டா நிறுவனம் கைப்பற்றியதில் இருந்து பல்வேறு அம்சங்களை கொண்டு வந்துள்ளது.
ஆப்பிள் டெவலப்பர்கள் WWDC 2023 நிகழ்வு - அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
பிரபல முன்னனி நிறுவனமான ஆப்பிள் நிறுவனத்தின் வருடாந்திர டெவலப்பர்கள் நிகழ்வு ஆனது ஜூன் மாதம் 5 ஆம் தேதி தொடங்குகிறது.
அதிரடியாக சரிந்த ஐபோன் 14 விலை - ரூ. 34999 வாங்க முடியும்! எப்படி?
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் மாடல்கள் ஆன்லைன் விற்பனை தளமான ப்ளிப்கார்டில் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.
ஆப்பிள் 'Pay Later' சேவையை அறிமுகம் - பயன்படுத்துவது எப்படி?
ஆப்பிள் நிறுவனமானது தற்போது 'Apple Pay Later' என்ற சேவையை அமெரிக்காவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
மெசேஜ் அனுப்பினால் எடிட் செய்யலாம்! ஐபோன் வாட்ஸ்அப்-க்கு புதிய வசதி
வாட்ஸ்அப் செயலிலை கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
கண் நோய்களை கண்டறியும் AI-ஆப்! அசத்திய 11 வயது கேரளா சிறுமி
இந்திய சிறுமி ஒருவர் AI-யை பயன்படுத்தி கண் நோய்களை கண்டறியும் ஆப் ஒன்றை உருவாக்கியுள்ளார்.
தமிழகத்தில் இரண்டாவது தொழிற்சாலையை திறக்கும் ஆப்பிள் நிறுவனம்!
முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனமான ஆப்பிள் நிறுவனம், தமிழ்நாட்டில் இரண்டாவதாக ஐபோன் தொழிற்சாலையை தொடங்க உள்ளது.
திறக்கப்படாத பழைய ஐபோன் 45 லட்சத்திற்கு விற்பனை!
ஆப்பிள் நிறுவனம் இதுவரை ஐபோன் 14 வரை மாடல்களை அறிமுகம் செய்து இருக்கின்றது. இந்த ஆண்டின் இறுதியில் ஐபோன் 15 மாடல்களை அறிமுகம் செய்ய உள்ளது.
ஆப்பிள் ஐபோன் iOS 16 ஒளிந்திருக்கும் அம்சங்கள் - என்னென்ன?
உலகில் மக்கள் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன்களில் பிரபலமானவை ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் என்றால் அது மிகையாகது.
வாட்ஸ்அப் IOS பயனாளர்களுக்காக வாய்ஸ் நோட் வசதி அறிமுகம்!
வாட்ஸ் அப் செயலியை உலகம் முழுக்க கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் விற்பனை - ஐபோன் 13 மற்றும் 14-க்கு தள்ளுபடி!
ஆப்பிள் ஐபோன் மாடல்களுக்கு ப்ளிப்கார்ட் பல சலுகைகளை அறிவித்து வருகிறது.
ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் கண்டிப்பாக இதை செய்திடுங்கள்! எச்சரிக்கை
இன்றைய நவீன டெக் உலகில் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் நபர்கள் பல பாதுகாப்பு விஷயங்களை மறந்துவிடுகிறார்கள்.
திடீரென ஐபோன் IOS-16 Live Wallpaper-ஐ நீக்கிய ஆப்பிள் - காரணம் என்ன?
ஐபோன் பயனர்கள் மத்தியில் லைவ் வால்பேப்பர் அம்சம் மிகவும் பிரபலமாக இருந்து வந்தது.
முதல் ஐபோன் ஜென் மாடல் - ஏலத்தில் விற்பனையான தொகை
ஐபோன் என்றால் பலரும் வாங்கிவிட வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஐபோனில் இதுவரை 14 மாடல்கள் வரை வந்துள்ளன.
இவையெல்லாம் உண்மையா பொய்யா: டெக் சார்ந்த கேள்விகளுக்கு பதிலளித்த bing
சமீபத்தில் தான் Bing என்ற சேர்ச் என்ஜினுடன், மைக்ரோசாப்ட் முதலீடு செய்த, OpenAi நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவான chatgpt இணைக்கப்பட்டு, யூசர்களுக்கு அறிமுகம் ஆனது.
iOS, Android பயனாளர்களுக்கு டெலிகிராமின் புதிய அப்டேட்!
பிரபலமான டெலிகிராம் செயலி ஆனது iOS மற்றும் ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கு புதிய அப்டேட்டை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஐபோன் 15 இன் முக்கியமான 4 அம்சங்கள் இதுதானா? இன்ப அதிர்ச்சி!
ஆப்பிள் நிறுவனம் இதுவரை ஐபோன் மாடல்களில் சீரிஸ் 14 வரை வெளியிட்டுள்ளது.
ஐபோன் யூஸர்களுக்கு ஹாப்பி நியூஸ்! வந்தாச்சு iOS 16.3 அப்டேட்
ஆப்பிள் நிறுவனம் ஐபோன் பயனாளர்களை குஷிப்படுத்தும் விதமாக iOS 16.3 அப்டேட்டை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் செய்த புதிய சாதனை! கதிகலங்கிய சாம்சங்
ஐபோன் என்றால் பலருக்கும் பிடிக்கும். அதிலும் சமீபத்தில் வெளியான ஐபோன் 14 மாடல்கள் நல்ல விற்பனையில் உள்ளது. என்னதான் ஐபோன் விலை அதிகமாக இருந்தாலுமே அதன் தோற்றம் மற்றும் தரம், பயன்பாடுகள், அம்சங்கள் என பல வகையில் வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகின்றன.