
ஐபோன் 15 இன் முக்கியமான 4 அம்சங்கள் இதுதானா? இன்ப அதிர்ச்சி!
செய்தி முன்னோட்டம்
ஆப்பிள் நிறுவனம் இதுவரை ஐபோன் மாடல்களில் சீரிஸ் 14 வரை வெளியிட்டுள்ளது.
அடுத்து ஐபோன் 15 அப்டேட்டை நோக்கி ஆப்பிளின் வாடிக்கையாளர்கள் காத்திருக்கின்றனர்.
ஐபோன் 15 மாடல் வருவதற்கு முன்பே மிகப்பெரிய மார்க்கெட்டை தயார் செய்து வைத்திருக்கிறது.
மொபைல் பற்றிய அம்சங்கள் லீக்காகி வருவது தான் முக்கிய காரணம்.
ஆப்பிள் நிறுவனத்தைப் பொறுத்தவரை எப்போது ஒரு ஐபோனை அறிமுகப்படுத்தினாலும், புதிய மாடல் மற்றும் அம்சங்களை அந்த மொபைலில் சேர்த்திருக்கும்.
அதுபோன்றே, இந்த மொபைலிலும் புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன.
அதன்படி ஐபோன் 15 பற்றிய சில அப்டேட்களை இங்கு பார்ப்போம்.
ஐபோன் 15
ஆப்பிள் ஐபோன் 15-ல் இப்படி ஒரு 4 அம்சங்கள் உள்ளதா?
டைட்டானியம்
ஐபோனில், ஆப்பிள் பாடி டைட்டானியத்தால் செய்யப்பட்டிருக்கும் எனக்கூறப்படுகிறது.
பேட்டரியில் மாற்றம்
எப்போதும் ஐபோனில் பேட்டரி பற்றி அப்டேட்டை தெரிவிக்கமட்டார்கள். ஆனால், சிறந்த பேட்டரி பேக்கப் மற்றும் செயல்திறன் ஆகியவற்றில் நிறுவனம் கவனம் செலுத்தி, அடிக்கடி சார்ஜ் செய்ய வேண்டிய அவசியத்தைக் குறைக்க முயற்சித்து வருகிறது.
டிஸ்பிளேவில் மாற்றம்
இதுவரை வந்த மாடல்களை விட ஐபோன் 15 இல் டிஸ்பிளே மென்மையாக இருப்பது மட்டுமல்லாமல் சிறந்த செயல்திறனையும் காணும் வகையில் ஐபோன் இருக்கும் வகையில் வடிவமைக்க உள்ளனர்.
அதிலும், இந்த அம்சம் பயனரின் அனுபவத்தை மேலும் மேம்படுத்தும் வகையில், வால்யூம் பட்டனை அழுத்தினால், பயனர்கள் ஒரு ஹாப்டிக் அதிர்வை உணருவார்கள் என அதை கொண்டு வருவதாக கூறப்படுகிற