NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / ஆப்பிள் ஐபோன் மஞ்சள் வேரியண்ட்டிற்கு 12 ஆயிரம் தள்ளுபடி!
    தொழில்நுட்பம்

    ஆப்பிள் ஐபோன் மஞ்சள் வேரியண்ட்டிற்கு 12 ஆயிரம் தள்ளுபடி!

    எழுதியவர் Siranjeevi
    April 04, 2023 | 06:06 pm 1 நிமிட வாசிப்பு
    ஆப்பிள் ஐபோன் மஞ்சள் வேரியண்ட்டிற்கு 12 ஆயிரம் தள்ளுபடி!
    ஐபோன் 14 மாடல்களுக்கு ப்ளிப்கார்ட்டில் விலை குறைக்கப்பட்டுள்ளது

    ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் மாடல்களுக்கு பல விதமான சலுகைகளை ஆன்லைன் தளமான ப்ளிப்கார்ட் வழங்கி வருகிறது. அதன்படி ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 பிளஸ் மாடல்களுக்கு விலையை குறைத்துள்ளது. ஐபோன் 14 128ஜிபி வேரியண்ட் மாடலுக்கு 7 ஆயிரத்து 901 ரூபாய் விலை குறைப்பை செய்துள்ளது. தொடர்ந்து ஐபோன் 14 மஞ்சள் நிற வேரியண்ட் ஆனது 79 ஆயிரத்து 900-க்கு விறபனை செய்பட்டு வந்தது. ஆனால் தற்போது ரூ. 71,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. விலை குறைப்போடு HDFC கார்டுகளுக்கு 4 ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடியை தருகிறது.

    ஐபோன் 14 மஞ்சள் நிற போனுக்கு அதிரடி விலை குறைத்த ப்ளிப்கார்ட்

    எனவே, இப்படி வாங்கும் போது ஐபோன் மஞ்சள் நிற வேரியண்ட் போனை ரூ.11 ஆயிரத்து 901 ரூபாய் விலை குறைப்பில் வாங்கம் முடியும். இதுமட்டுமின்றி பழைய ஸ்மார்ட்போன் எக்ஸ்சேஞ்ச் செய்யும்போது 30 ஆயிரம் வரை தள்ளுபடியையும், 3 ஆயிரம் போனஸையும் வழங்குகிறது. ஐபோன் 14 சிறப்பு அம்சங்கள் ஐபோன் 14 6.1 இன் சூப்பர் ரெட்டினா XDR டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஏ15 பயோனிக் சிப்செட் 128 ஜிபி, 256 ஜிபி மற்றும் 512 ஜிபி மெமரியுடன் வருகிறது. ஐஓஎஸ் 16, 12எம்பி முன்பக்கம் பின்பக்கம் உள்ளது. பாதுகாப்பிற்காக FaceID சென்சார் கொண்டுள்ளது. 5G, Wi-Fi, டூயல் சிம், புளூடூத், ஆகியவை உள்ளன.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    Siranjeevi
    Siranjeevi
    Twitter
    தொடர்புடைய செய்திகள்
    ஆப்பிள் தயாரிப்புகள்
    ஆப்பிள் நிறுவனம்
    ஆப்பிள்
    ஐபோன்
    தொழில்நுட்பம்
    தொழில்நுட்பம்

    ஆப்பிள் தயாரிப்புகள்

    ஆப்பிள் டெவலப்பர்கள் WWDC 2023 நிகழ்வு - அதிகாரப்பூர்வ அறிவிப்பு! ஆப்பிள் நிறுவனம்
    அதிரடியாக சரிந்த ஐபோன் 14 விலை - ரூ. 34999 வாங்க முடியும்! எப்படி? ஐபோன்
    இந்திய ஏற்றுமதியில் வளர்ச்சி - 25% கைப்பற்றிய ஆப்பிள் நிறுவனம் ஆப்பிள் நிறுவனம்
    ஆப்பிள் 'Pay Later' சேவையை அறிமுகம் - பயன்படுத்துவது எப்படி? ஆப்பிள் நிறுவனம்

    ஆப்பிள் நிறுவனம்

    ஊழியர்கள் அலுவலகம் வரவேண்டும்! எச்சரிக்கை விடுத்த ட்விட்டர் மற்றும் ஆப்பிள் நிறுவனம் தொழில்நுட்பம்
    தமிழகத்தில் இரண்டாவது தொழிற்சாலையை திறக்கும் ஆப்பிள் நிறுவனம்! ஆப்பிள் தயாரிப்புகள்
    திறக்கப்படாத பழைய ஐபோன் 45 லட்சத்திற்கு விற்பனை! ஆப்பிள் தயாரிப்புகள்
    பணிநீக்கத்தை தவிர்க்க ஆப்பிள் நிறுவனம் இவற்றை எல்லாம் செய்கிறது ஆப்பிள்

    ஆப்பிள்

    பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் விற்பனை - ஐபோன் 13 மற்றும் 14-க்கு தள்ளுபடி! ஐபோன்
    OpenAI உடன் இணையும் முன்னாள் ஆப்பிள் குழு - நோக்கம் என்ன? ஆப்பிள் தயாரிப்புகள்
    திடீரென ஐபோன் IOS-16 Live Wallpaper-ஐ நீக்கிய ஆப்பிள் - காரணம் என்ன? ஐபோன்
    கலர் கலராக மாறும் வாட்ச் பேண்ட் - அறிமுகம் செய்த ஆப்பிள் ஆப்பிள் தயாரிப்புகள்

    ஐபோன்

    பயனர்களுக்கான புதிய பாதுகாப்பு - வாட்ஸ்அப்பின் அடுத்த அப்டேட் வாட்ஸ்அப்
    மெசேஜ் அனுப்பினால் எடிட் செய்யலாம்! ஐபோன் வாட்ஸ்அப்-க்கு புதிய வசதி வாட்ஸ்அப்
    கண் நோய்களை கண்டறியும் AI-ஆப்! அசத்திய 11 வயது கேரளா சிறுமி செயற்கை நுண்ணறிவு
    ஆப்பிள் ஐபோன் iOS 16 ஒளிந்திருக்கும் அம்சங்கள் - என்னென்ன? ஆப்பிள் தயாரிப்புகள்

    தொழில்நுட்பம்

    8.2% வட்டி தரும் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் - நன்மைகள் என்னென்ன? சேமிப்பு திட்டங்கள்
    Kawasaki Vulcan S 2023: 7 லட்சத்தில் இந்தியாவில் அறிமுகம்! பைக் நிறுவனங்கள்
    ஆர்ட்டெமிஸ்- 2 விண்வெளிக்கு செல்லும் 4 வீரர்களை அறிவித்த நாசா! நாசா
    டிக்டாக் செயலிக்கு தடைவிதித்த ஆஸ்திரேலியா அரசு - இப்படி ஒரு காரணமா? தொழில்நுட்பம்

    தொழில்நுட்பம்

    ஒரே நாளில் சர சரவென எகிறிய தங்கம் விலை - அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள் தங்கம் வெள்ளி விலை
    இத்தாலியின் சாட்ஜிபிடி தடை விவகாரம்: மற்ற நாடுகளும் தடையில் இறங்கியுள்ளது சாட்ஜிபிடி
    FY23இல் 3.6 கோடி கார்கள் விற்பனை - சாதனை படைக்கும் நிறுவனங்கள் கார்
    ட்விட்டரின் லோகோவை மாற்றிய எலான் மஸ்க் - கதறும் பயனர்கள் ட்விட்டர்

    தொழில்நுட்பம் செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Science Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023