NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / கண் நோய்களை கண்டறியும் AI-ஆப்! அசத்திய 11 வயது கேரளா சிறுமி
    அடுத்த செய்திக் கட்டுரை
    கண் நோய்களை கண்டறியும் AI-ஆப்! அசத்திய 11 வயது கேரளா சிறுமி
    கண் நோய்களை கண்டறியும் நவீன ஆப் - உருவாக்கிய இந்திய சிறுமி

    கண் நோய்களை கண்டறியும் AI-ஆப்! அசத்திய 11 வயது கேரளா சிறுமி

    எழுதியவர் Siranjeevi
    Mar 28, 2023
    10:51 am

    செய்தி முன்னோட்டம்

    இந்திய சிறுமி ஒருவர் AI-யை பயன்படுத்தி கண் நோய்களை கண்டறியும் ஆப் ஒன்றை உருவாக்கியுள்ளார்.

    கேரளாவைச் சேர்ந்த துபாயில் வசிக்கும் லீனா ரஃபீக் என்ற 11 வயது சிறுமி கண் நோய்களை கண்டறியும் Artificial Intelligence2 அடிப்படையிலான செயலியை உருவாக்கியுள்ளார்.

    இதற்கு முன், இவரது சகோதரி ஹனா ராஃபீக், 9 வயதிலேயே இளம் iOS டெவலப்பரை உருவாக்கி ஆப்பிள் நிர்வாக அதிகாரி டிம் குக்கிடம் பாராட்டுக்களை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    எனவே, லீனா தானகாவே code எழுத கற்றுக்கொண்டு Ogler Eye scan என்ற AI அடிப்படையிலான செயலியை உருவாக்கி அசத்தி இருக்கிறார்.

    10 வயதில் இருந்தே இச்செயலியை உருவாக்க தொடங்கி இருக்கிறார் லீனா.

    செயற்கை நுண்ணறிவு

    AI-யை பயன்படுத்தி கண் நோய்களை கண்டறியும் ஆப் - செயல்படுத்துவது எப்படி?

    இந்த ஆப் ஆனது பல்வேறு கண் நோய்களை கண்டறியும். கண்புரை மற்றும், மெலனோமா, ஆர்கஸ் போன்ற நிலைகளை கண்டறிய ஆக்லர் பயிற்சி பெற்ற மாதிரிகளை லீனா பயன்படுத்துகிறார்.

    இதுகுறித்து லீனா தெரிவிக்கையில், "Ogler Eye Scan" என்ற செயலியை செயற்கை நுண்ணறிவுவை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.

    என்னுடைய 10 வயதில் இருந்தே இச்செயலியை உருவாக்கி வந்தேன். தனித்துவமான முறையில் கண்நோய்களை கண்டறியும் திறன் உடையது.

    எனவே, உங்கள் ஐஃபோன் மற்றும் மேம்பட்ட கணினி இயந்திரக் கற்றல் வழிமுறையை பயன்படுத்தி Ogler ஒளி மற்றும் வண்ணத் தீவிரம், தூரம் மற்றும் பார்வைப் புள்ளிகள் போன்ற பல்வேறு அளவுருக்களைப் பகுப்பாய்வு செய்து சட்ட வரம்பிற்குள் கண்களைக் கண்டறிய முடியும் என லீனா தெரிவித்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    செயற்கை நுண்ணறிவு
    தொழில்நுட்பம்
    தொழில்நுட்பம்
    இந்தியா

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    செயற்கை நுண்ணறிவு

    கோவா கடற்கரையில் காவல் காக்கும் AI காப்பான்கள் - புதிய முயற்சி! கோவா
    கூகுள் Ai Bard சொன்ன தவறான பதில்: $100 பில்லியனை இழந்த நிறுவனம் கூகுள்
    இவர்களையும் விட்டுவைக்காத சீனா! ChatGPT, கூகுளுக்கு இணையாக போட்டி தொழில்நுட்பம்
    இந்திய ராணுவத்தில் விரைவில் AI - என்னென்ன பயன்கள்? இந்திய ராணுவம்

    தொழில்நுட்பம்

    IQOO Z7 5G : புதிய அம்சங்களுடன் இந்தியாவில் அறிமுகம்! ஸ்மார்ட்போன்
    தனி நபர் எவ்வளவு பணம் வைத்துகொள்ளலாம்? வருமான வரித்துறை விதிகள் வங்கிக் கணக்கு
    குழந்தை பாலியல் சுரண்டல் - மார்க் ஜூக்கர்பெர்க் மீது குற்றச்சாட்டு! மெட்டா
    ஒரே நாளில் 800 ரூபாய் சரிந்த தங்கம் விலை - மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்! தங்கம் வெள்ளி விலை

    தொழில்நுட்பம்

    மெட்டாவில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட இந்தியரின் உருக்கம்! மெட்டா
    வாட்ஸ்அப் குழுவில் அசத்தலான அம்சங்கள் வெளியீடு! என்னென்ன? வாட்ஸ்அப்
    ஹூண்டாய் வெர்னா 2023 vs ஹோண்டா சிட்டி - எது சிறந்த கார்? கார் உரிமையாளர்கள்
    கூகுள் பார்ட் v/s OpenAI சாட்ஜிபிடி - சிறந்தவை எது? செயற்கை நுண்ணறிவு

    இந்தியா

    லண்டனில் உள்ள இந்திய தூதரக பிரச்சனை: டெல்லி காவல்துறை வழக்கு பதிவு டெல்லி
    சென்னையில் ஜி20 நிதித்துறை சார்ந்த கருத்தியல் மாநாடு சென்னை
    எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு ராகுல் காந்தி கூறிய பதில் ராகுல் காந்தி
    உலக துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் : இரண்டாவது பதக்கத்தை வென்ற ருத்ராங்க்ஷ் பாட்டீல் உலக கோப்பை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025