NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / ஸ்டீவ் ஜாப்ஸின் கையால் எழுதப்பட்ட அரிய ஆப்பிள்-1 விளம்பரம் ரூ.1.44 கோடிக்கு ஏலத்தில் விற்பனையானது
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஸ்டீவ் ஜாப்ஸின் கையால் எழுதப்பட்ட அரிய ஆப்பிள்-1 விளம்பரம் ரூ.1.44 கோடிக்கு ஏலத்தில் விற்பனையானது
    ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ்

    ஸ்டீவ் ஜாப்ஸின் கையால் எழுதப்பட்ட அரிய ஆப்பிள்-1 விளம்பரம் ரூ.1.44 கோடிக்கு ஏலத்தில் விற்பனையானது

    எழுதியவர் Venkatalakshmi V
    Aug 28, 2023
    05:50 pm

    செய்தி முன்னோட்டம்

    முதல் தலைமுறை ஐபோன் மற்றும் ஐபாட்கள் போன்ற பாரம்பரிய ஆப்பிள் சாதனங்கள் ஏலத்தில் கணிசமான தொகையைப் பெறுவதை பற்றி கேள்விபட்டிருப்பீர்கள்.

    இருப்பினும், விளம்பரங்கள்-குறிப்பாக கையால் எழுதப்பட்டவை-$1,75,759 அல்லது சுமார் ரூ.1.44 கோடிக்கு விற்கப்படுவது அரிதாகவே காணப்படுகிறது.

    அந்த வகையில், ஸ்டீவ் ஜாப்ஸ் கைப்பட எழுதிய ஆப்பிள் விளம்பரம், RR என்ற தனியார் நிறுவன ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது.

    இந்த விளம்பரத்தில், ஆப்பிள்-1 கணினியின் விவரங்கள் மற்றும் அம்சங்களும் அதில் தெரியப்படுத்தப்பட்டுள்ளன.

    "போர்டு ஒன்லி + மேனுவல், $75. எ ரியல் டீல்," என்று ஸ்டீவ் ஜாப்ஸ் அந்த விளம்பரத்தில் குறிப்பிட்டுள்ளார். விளம்பர வரைவுத் தாளில் ஸ்டீவ் ஜாப்ஸின் கையொப்பமும் இடம்பெற்றுள்ளது. மேலும் அதில் அப்போதைய ஆப்பிள் தலைமையிடமாக இருந்த அவரது பெற்றோரின் முகவரியும் அடங்கும்.

    ட்விட்டர் அஞ்சல்

    ஸ்டீவ் ஜாப்ஸின் கையால் எழுதப்பட்ட அரிய விளம்பரம்

    #stevejobs #Apple #AppleEvent #Auction #ttn_news pic.twitter.com/DO93q44APC

    — Technology_techno (@ttn_tech) August 28, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஆப்பிள்
    ஆப்பிள் நிறுவனம்
    ஐபோன்
    வைரல் செய்தி

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    ஆப்பிள்

    உயிரைக் காப்பாற்றிய ஆப்பிள் வாட்ச்.. அனுபவத்தைப் பகிர்ந்த ஸ்மார்ட்வாட்ச் பயனர்! ஆப்பிள் தயாரிப்புகள்
    மாற்றுத் திறனுடையவர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட புதிய வசதிகளை அறிமுகப்படுத்தியிருக்கிறது ஆப்பிள்! ஆப்பிள் தயாரிப்புகள்
    'பிங்' சேவையை வழங்கும் முடிவில் இருந்து பின்வாங்கியது சாம்சங்.. ஏன்? சாம்சங்
    ஆப்பிளின் புதிய 'IOS 16.5' இயங்குதள அப்டேட்.. என்னென்ன மாற்றங்கள்? தொழில்நுட்பம்

    ஆப்பிள் நிறுவனம்

    சத்தமே இல்லாமல் பணிநீக்கம் செய்த ஆப்பிள்! ஊழியர்கள் கதறல் தொழில்நுட்பம்
    கலர் கலராக மாறும் வாட்ச் பேண்ட் - அறிமுகம் செய்த ஆப்பிள் ஆப்பிள் தயாரிப்புகள்
    திடீரென ஐபோன் IOS-16 Live Wallpaper-ஐ நீக்கிய ஆப்பிள் - காரணம் என்ன? ஐபோன்
    OpenAI உடன் இணையும் முன்னாள் ஆப்பிள் குழு - நோக்கம் என்ன? ஆப்பிள்

    ஐபோன்

    இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் செய்த புதிய சாதனை! கதிகலங்கிய சாம்சங் ஸ்மார்ட்போன்
    ஐபோன் யூஸர்களுக்கு ஹாப்பி நியூஸ்! வந்தாச்சு iOS 16.3 அப்டேட் ஸ்மார்ட்போன்
    ஐபோன் 15 இன் முக்கியமான 4 அம்சங்கள் இதுதானா? இன்ப அதிர்ச்சி! ஸ்மார்ட்போன்
    iOS, Android பயனாளர்களுக்கு டெலிகிராமின் புதிய அப்டேட்! தொழில்நுட்பம்

    வைரல் செய்தி

    'இப்படியொரு பேட்டிங்கை பார்த்திருக்கவே மாட்டிங்க! வைரலாகும் சிறுவன் வீடியோ! கிரிக்கெட்
    98 வயது தங்கையின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட  105 வயது அக்காள்!  மதுரை
    'காதல் கொண்டேன்' ஆதி இப்போ என்ன செய்கிறார் தெரியுமா? கோலிவுட்
    அம்புட்டும் நடிப்பு..! யாஷிகாவுடன் காதல் செய்திக்கு ரிச்சர்ட் ரிஷியின் விளக்கம்  கோலிவுட்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025