LOADING...
உங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 31) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
உங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 31) மின்தடை இருக்கிறதா?

உங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 31) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

எழுதியவர் Venkatalakshmi V
Jan 30, 2026
08:12 am

செய்தி முன்னோட்டம்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக்கிழமை (ஜனவரி 31) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி, நாளை மின்தடை ஏற்படும் மின்சார வாரிய வட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் தக்க முன்னேற்பாடுகளை செய்துகொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:- கோவை: காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி, மேட்டுப்பாளையம் சாலை, சர்க்யூட் ஹவுஸ், விமானப்படை, சுக்ரவார்பேட்டை, மரக்கடை, ராம்நகர், சாய்பாபா காலனி, பூமார்க்கெட், ரேஸ் கோர்ஸ், சிவானந்தா காலனி, பாசூர், பூசாரிபாளையம், இடையர்பாளையம், செல்லனூர், அயிமாபுதூர், ஒட்டர்பாளையம், ஜீவா நகர், அன்னூர் மேட்டுப்பாளையம், மேட்டுக்காடு புதூர், அம்மாசெட்டிபுதூர், புதுப்பாளையம், பூலுவபாளையம்.

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

சென்னை: ராமாபுரம், மணப்பாக்கம், முகலிவாக்கம், கொளப்பாக்கம், ஜெய் பாலாஜி நகர், வெங்கடேஸ்வரா நகர், வள்ளுவர் சாலை, கோத்தாரி நகர், மவுண்ட் பூந்தமல்லி சாலை, கிருஷ்ணவேணி நகர், சிஆர்ஆர் பிஆர்எம், ராமமூர்த்தி அவென்யூ, மேக்ஸ்வொர்த் நகர், ஏஜிஎஸ், ஐபிஎஸ் காலனி, கீழ்கொண்டையூர், அரக்கம்பாக்கம், காரலப்பாக்கம், போண்டேஸ்வரம், கடவூர், தாமரைப்பாக்கம், புதுக்குப்பம், வாணியன் சத்திரம், வெல்டெக் சாலை, கொள்ளுமேடு சாலை, கொடுவள்ளி, பூச்சி அத்திப்பேடு, ஆயிலச்சேரி, குருவாயல் தர்மபுரி: காரிமங்கலம், கெரகொடஹள்ளி, பொம்மஹள்ளி, கெடூர், ஹனுமந்தபுரம், நாகனம்பட்டி, தும்பலஹள்ளி, எட்டியனூர், பெரியாம்பட்டி, பேகரஹள்ளி, கோவிலூர், காட்டூர், திண்டல் புதுக்கோட்டை: அன்னவாசல், தி.நாலூர், அன்னபண்ணை, சிப்காட்

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

ஈரோடு: எழுமாத்தூர், மாங்கராடு, செல்லத்தாபாளையம், பாண்டிபாளையம், எல்லக்கடை, காத்தக்கிணறு, குளவிளக்கு, மொடக்குறிச்சி, குளூர், மணியம்பாளையம், வெள்ளப்பெட்டாம்பாளையம், வே.புதூர், அனந்தம்பாளையம், மானூர், எரப்பம்பாளையம், கஸ்பாபேட்டை, முள்ளம்பரப்பு, சின்னியம்பாலம், வேலங்காட்டுவலசு, பொட்டிநாயக்கன்வலசு, வீரப்பம்பாளையம், 46 புதூர், ரங்கம்பாளையம், குறிகாரன்பாளையம், செல்லப்பம்பாளையம், கோவேந்தநாயக்கன்பாளையம், நஞ்சை ஊத்துக்குளி, சிவகிரி, வேட்டுவபாளையம், காக்கம், கோட்டாலம், மின்னபாளையம், பாலமங்கலம், வீரசங்கிலி, கல்லாபுரம்கோட்டை, வேலங்காட்டுவலசு, எல்லக்கடை, குலவிளக்கு, கரகாட்டுவலசு, கோவில்பாளையம், ஆயப்பரப்பு, மூலப்பாளையம். நாகப்பட்டினம்: நாகப்பட்டினம், அக்கரைப்பேட்டை, வங்காரமவாடி, வாழமங்கலம், நாகூர், கிடாரன்கொண்டான், செம்பனார்கோயில், வேட்டைக்காரனிருப்பு, விழுந்தமாவடி, பொறையர், தரங்கம்பாடி, வேளாங்கண்ணி பெரம்பலூர்: பாளையக்குடி, தேளூர், வில்லங்குடி, நாகமங்கலம், பெரியதிருகோணம், மேலூர், உடையார்பாளையம், இடையர், பரணம், செந்துறை, நடுவலூர், தேளூர், கல்லங்குறிச்சி, ஆட்சியர் அலுவலகம், செந்துறை நின்னியூர்பொன்பரப்பி

Advertisement

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

தஞ்சாவூர்: திருக்காட்டுப்பள்ளி, சேதுபவச்சத்திரம், கும்பகோணம், பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, தஞ்சாவூர், திருமலைசமுத்திரம் திருவாரூர்: சித்தேரி, மூணம்சேதி, தலையமங்கலம், நெம்மேலி, வடபாதிமங்கலம், புள்ளமங்கலம், குலமாணிக்கம், பூதமங்கலம், கூத்தாநல்லூர் டவுன், அத்திக்கடை, வெள்ளக்குடி, TNHB மாடர்ன் நகர், ஈபி நகர், கலவாகரை, நன்னிலம், ஆனைக்குப்பம், கங்களாஞ்சேரி, ஏனங்குடி, மன்னார்குடி, பருத்திக்கோட்டை, சுந்தரக்கோட்டை, மூலங்குடி, செல்வபுரம் திருப்பத்தூர்: பரவக்கல், மீனூர், கற்கூர், பன்னந்தோப்பு, குளித்திகை, எரத்தங்கல், சேரலப்பள்ளி, மொரசப்பள்ளி, புதூர், நல்லங்கநல்லூர், சின்னவரிகம், பெரியவரிகம், ஓமராபாத், துத்திப்பேட்டை, மிட்டாலம், பேர்ணாம்புட் டவுன், பாலூர், டால்கோ, பல்லலக்குப்பம், எருக்கும்பூட், தோல் பதனிடும் தொழிற்சாலை, உப்பரப்பள்ளி, முக்குன்றம், மோர்தானா, அக்ரஹாரம், தட்டப்பாறை

Advertisement

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

வேலூர்: வளப்பந்தல், வேம்பி, தோணிமேடு, செங்கணவரன் மற்றும் மாம்பாக்கம் சுற்றுவட்டாரப் பகுதிகள், தொட்டபாளையம், செண்பாக்கம், எரியங்காடு, விரிஞ்சிபுரம், காட்பாடி சாலை, புதிய பேருந்து நிலையம், கஸ்பா, கோணவட்டம், போகை, சேதுவாலை, பஸ்சர், காந்தி சாலை மற்றும் வேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகள், ஆபிசர்ஸ் லைன், ஓல்ட் டவுன், வசந்தபுரம், சாலவென்பேட்டை, செல்வபுரம், காஸ்பா, வேலூர் பஜார் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள், சேதுவளை, விஞ்சிபுரம், எம்.வி. பாளையம், பொய்கை, பொய்கைமோட்டூர் கழனிப்பாக்கம், எரியங்காடு சுற்றுவட்டாரப் பகுதிகள்.

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

விழுப்புரம்: கவனிப்பாக்கம், சித்தாத்தூர், கொளத்தூர், வி.அரியனூர், கண்டமாநதி, அத்தியூர் திருவதி, கேளியம்பாக்கம், மேலமேடு, பில்லூர், பிள்ளையார்குப்பம், புருச்சானூர், ராவணன், கல்லிப்பட்டு, அகரம், திருப்பச்சனூர், கொங்கரகொண்டான், சேர்ந்தனூர், சர்க்கரை ஆலை, பெரியசெவலை, துலக்கம்பட்டு, கூவாகம், வேலூர், ஏமூர், பெரும்பாக்கம், பரிக்கல், மாறனோடை, துவக்கப்பாளையம், மணக்குப்பம், பாவந்தூர், பொன்னைவலம், பனம்பாக்கம், டி.எடையார், கீரிமேடு, தடுத்தாட்கொண்டூர், கீரமங்கலம்

Advertisement