
வாட்ஸ்அப் IOS பயனாளர்களுக்காக வாய்ஸ் நோட் வசதி அறிமுகம்!
செய்தி முன்னோட்டம்
வாட்ஸ் அப் செயலியை உலகம் முழுக்க கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
பயனர்களுக்காக வாட்ஸ் அப் நிறுவனம் அடிக்கடி பல அப்டேட்களை வழங்கி வருகிறது.
அந்த வகையில், வாட்ஸ்அப் நிறுவனம் தனது செயலியில் வாய்ஸ் நோட்களை ஸ்டேட்டஸ் ஆக வைக்கும் வசதியை கடந்த மாதம் ஆண்ட்ராய்டு வெர்ஷனில் வழங்கியது.
இந்த புதிய அப்டேட் மூலம் பயனர்கள் தங்களின் வாய்ஸ் நோட்-களை ஸ்டேட்டஸ் ஆக வைக்க முடியும். இந்த அம்சம் தற்போது ஐஒஎஸ் பயனர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
வாய்ஸ் ஸ்டேட்டஸ் அம்சம் வாட்ஸ்அப் ஐஒஎஸ் 23.5.77 வெர்ஷனில் வழங்கப்பட்டு இருக்கிறது.
வாட்ஸ்அப் நிறுவனம்
வாட்ஸ்அப் IOS பயனாளர்களுக்காக வாய்ஸ் நோட் அறிமுகம்
மேலும், இந்த அம்சம் பயனர்கள் வாய்ஸ் நோட்-ஐ ஸ்டேட்டஸ் ஆக வைக்க செய்கிறது.
புதிய அம்சத்தை பெற ஆப் ஸ்டோரில் வாட்ஸ்அப் செயலியை தேர்வு செய்து, அப்டேட் செய்ய வேண்டும்.
மேலும், செயலியை அப்டேட் செய்ததும் இந்த வசதி வழங்கப்பட்டு இருப்பதை பார்க்க முடியும்.
ஆப் ஸ்டோரில் இருக்கும் வாட்ஸ்அப் தளத்தில் பிக்சர் இன் பிக்சர் மோட் வசதி ஐஒஎஸ் பயனர்களுக்கு வழங்கப்படுவதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.
இதனால், ஆப் ஸ்டோரில் இருக்கும் வாட்ஸ்அப் தளத்தில் பிக்சர் இன் பிக்சர் மோட் வசதி ஐஒஎஸ் பயனர்களுக்கு வழங்கப்படுவதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது.