நாசா: செய்தி

நாசாவின் ஹபுள் தொலைநோக்கியின் சமீபத்திய கண்டுபிடிப்புகள்!

பூமியில் இருக்கும் தொலைநோக்கிகள் நினைத்துக்கூட பார்க்கமுடியாத பல்வேறு சாதனைகளை, மைல்கற்களை படைத்திருக்கிறது நாசாவின் ஹபுள் தொலைநோக்கி. 1990-ல் ஏவப்பட்ட இந்த தொலைநோக்கியானது, இதுவரை 40,000 மேற்பட்ட விண்வெளி பொருட்களை நாம் ஆய்வு செய்ய உதவியிருக்கிறது.

புதிய கருந்துளை ஒன்றைக் கண்டறிந்து "சாதனை" படைத்த ஹபுள் தொலைநோக்கி!

விண்வெளியில் நடுத்தர அளவுடைய கருந்துளை ஒன்றை நாசா விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். பூமியில் இருந்து 6000 ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கும் குளோபுலார் நட்சத்திரக் கொத்தின் நடுவில் அமைந்திருக்கிறது இந்தப் கருந்துளை.

யுரேனஸ் கோளின் துருவப் பகுதியில் சூறாவளியைக் கண்டறிந்த விஞ்ஞானிகள்!

விண்வெளியில் யுரேனஸ் கோளின் வடதுருவப் பகுதியில் துருவச் சூறாவளி ஏற்பட்டிருப்பதற்கான வலுவான ஆதாரங்களைக் கண்டறிந்திருக்கின்றனர் நாசா விஞ்ஞானிகள்.

நாசா ஒப்பந்தத்தைக் கைப்பற்றிய அமேசான் நிறுவனர் ஜெப் பஸாஸின் ப்ளூ ஆரிஜின்!

நிலவில் மனிதர்களைத் தரையிறக்கும் நாசாவின் திட்டத்திற்கான ஒப்பந்தத்தைக் கைப்பற்றியிருக்கிறது அமேசான் நிறுவனர் ஜெஃப் பஸாஸின் ப்ளூ ஆரிஜின் நிறுவனம்.

அழிந்து கொண்டிருக்கும் சனி கோளின் வளையம்.. ஆராய்ச்சியில் இறங்கிய நாசா!

விண்வெளி நமது சூரிய கோள்களில் ஒன்றான சனி தனித்தன்மையை உடைய ஒரு கோள். சனி கோள் மட்டுமே தன்னைச் சுற்றி வளையங்களைக் கொண்டது. அந்த வளையங்கள் தற்போது ஆபத்தில் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கின்றனர்.

புறக்கோளில் நீராவி இருப்பைக் கண்டறிந்த ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி!

புறக்கோள் ஒன்றில் நீராவி இருப்பதற்கான அறிகுறியைக் கண்டறிந்திருக்கிறது நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி.

நிலவுக்குச் விண்கலத்தை அனுப்பும் நாசாவின் புதிய திட்டம்! 

வரும் மே 4-ம் தேதிக்குள் நிலவிற்கு 6 அடி விண்கலத்தை அனுப்பும் பெரிகிரின் திட்டத்தை செயல்படுத்தவிருக்கிறது நாசா.

நிலவின் மணல் மாதிரியில் ஆக்ஸிஜனை பிரித்தெடுத்து சாதனை படைத்த நாசா! 

சீனாவிற்கு முன்னதாக நிலவில் நீண்ட கால இருப்பை அடைய திட்டமிட்டு வந்தது அமெரிக்காவின் நாசா. நிலவிலேயே இருந்து ஆராய்ச்சிகள் மேற்கொள்வதன் மூலம், நம்முடைய இயற்கையான துணைக்கோள் பற்றி நிறைய தகவல்களை நம்மால் தெரிந்து கொள்ள முடியும்.

பூமிக்கு நெருங்கும் ஆபத்து: மெகா சைஸ் விண்கல் 62 ,723 கீ.மி வேகத்தில் வந்துகொண்டிருக்கிறது

இன்றும், நாளையும், நான்கு விண்கற்கள் பூமிக்கு மிக அருகில் செல்லும் என்றும், அவற்றில் இரண்டு மிகப் பெரியவை, கிட்டத்தட்ட ஒரு விமானத்தை ஒத்திருக்கும் என்றும் நாசா அறிவித்துள்ளது.

விண்ணில் செலுத்தப்பட்டு 33-வது ஆண்டைக் கொண்டாடும் ஹபுள் தொலைநோக்கி! 

இன்றிலிருந்து சரியாக 33 வருடங்களுக்கு முன்பு, 1990-ம் ஆண்டு 'ஹபுள்' தொலைநோக்கியை விண்ணில் செலுத்தியது நாசா.

21 Apr 2023

உலகம்

தொடர்ந்து உருகிவரும் பனிப்பாறைகள்.. அதிர்ச்சி தரும் அறிக்கை!

IMBIE (Ice Sheet Mass Balance Intercomparison Exercise) என்பது பனிப்பாறைகள் உருகுவதைக் கண்காணிக்க நாசா மற்றும் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் (ESA) சேர்ந்து உருவாக்கிய ஒரு திட்டம்.

600 மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள கேலக்ஸியை படம்பிடித்த நாசா!

ஜெல்லி மீன் போன்ற வடிவமைப்பைக் கொண்ட கேலக்ஸி ஒன்றினைப் படம்பிடித்திருக்கிறது நாசாவின் ஹபுள் தொலைநோக்கி.

ஆர்ட்டெமிஸ்- 2 விண்வெளிக்கு செல்லும் 4 வீரர்களை அறிவித்த நாசா!

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா ஆர்ட்டெமிஸ் திட்டத்தின் மூலம் 50 ஆண்டுக்கு பிறகு மீண்டும் மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

02 Mar 2023

உலகம்

மாபெரும் சூப்பர்நோவாக்களின் படங்களை பகிர்ந்த நாசா

சூப்பர்நோவா என்று அழைக்கப்படும் ஆச்சர்யமூட்டும் நிகழ்வின் புகைப்படங்களை நாசா சமீபத்தில் வெளியிட்டுள்ளது.

SpaceX Crew-6: சர்வதேச விண்வெளிக்கு செல்லும் நான்கு வீரர்கள்

எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ், அறிவியல் ஆராய்ச்சியை மேற்கொள்வதற்காக நான்கு விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு ஆறு மாத பணிக்காக அனுப்புகின்றனர்.

விண்வெளிக்கு செல்லும் முதல் சவுதி அரேபிய வீராங்கனை!

சவுதி அரேபியா அரசு முதல் முறையாக பெண் விண்வெளி வீராங்கணையை விண்வெளிக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது.

உடைந்தது சூரியன்: என்ன நடக்கிறது நம் சூரிய குடும்பத்தில்

சூரியனின் ஒரு பெரிய பகுதி உடைந்து அதன் வட துருவத்தில் ஒரு சூறாவளியை ஏற்படுத்தி இருப்பதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

வரலாற்றில் முதல்முறை - நாசாவின் ஹப்பிள் மூலம் கணிக்கப்பட்ட ஆச்சர்யம்

தனிமைப்படுத்தப்பட்ட வெள்ளை டிவார்ஃபின் துல்லியத்தை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். நாசாவின் ஹப்பிள் ஸ்பேஸ் டெலஸ்கோப் உதவியுடன் "எரிந்து போன, சூரியனைப் போன்ற நட்சத்திரத்தின் உயிர்வாழும் மையமாக" அறியப்படும் ஒற்றை, தனிமைப்படுத்தப்பட்ட வெள்ளை டிவார்ஃபின் வெகுஜனத்தை விஞ்ஞானிகள் இப்போது துல்லியமாக தீர்மானித்துள்ளனர்.

27 Jan 2023

உலகம்

நாசாவின் லூசி விண்கலம் புதிய சிறியகோளை கண்டறிந்துள்ளது!

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா விண்வெளியில் பல்வேறு ஆய்வுகளை செய்து வருகிறது.