NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / ராம் சரணின் 'கேம் சேஞ்சர்' படத்தை OTT-யில் எப்போது, ​​எங்கே பார்ப்பது?
    அடுத்த செய்திக் கட்டுரை
    ராம் சரணின் 'கேம் சேஞ்சர்' படத்தை OTT-யில் எப்போது, ​​எங்கே பார்ப்பது?
    இந்த படம் பிப்ரவரி 7ஆம் தேதி வெளியாகிறது

    ராம் சரணின் 'கேம் சேஞ்சர்' படத்தை OTT-யில் எப்போது, ​​எங்கே பார்ப்பது?

    எழுதியவர் Venkatalakshmi V
    Feb 04, 2025
    01:24 pm

    செய்தி முன்னோட்டம்

    நல்ல துவக்கம் இருந்தபோதிலும், ஷங்கர் இயக்கத்தில் ராம் சரணின் சமீபத்திய வெளியீடான கேம் சேஞ்சர், பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்தது.

    கியாரா அத்வானி நடித்துள்ள இந்த அரசியல் நாடகம், ஆரம்பகட்ட ஏற்றத்திற்குப் பிறகு வசூலில் பெரும் சரிவைக் கண்டது.

    தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி அமேசான் பிரைம் வீடியோவில் இந்த படம் பிப்ரவரி 7ஆம் தேதி வெளியாகிறது.

    பாக்ஸ் ஆபிஸ் மற்றும் OTT

    'கேம் சேஞ்சர்' படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் மற்றும் ஓடிடி உரிமைகள்

    வெளியான முதல் 23 நாட்களில், கேம் சேஞ்சர் இந்தியாவில் சுமார் ₹130.74 கோடி வசூலித்தது.

    இருப்பினும், அதன் பாக்ஸ் ஆபிஸில் வசூல் தொடர்ந்து சரிந்து வருகிறது, படம் அதன் 23வது நாளில் வெறும் ₹6 லட்சம் மட்டுமே வசூலித்தது.

    இந்த சரிவு இருந்தபோதிலும், அமேசான் பிரைம் வீடியோ முன்னதாகவே OTT உரிமைகளை மிகப்பெரிய தொகைக்கு வாங்கியிருந்தது.

    இப்போது வியாழக்கிழமை அதன் டிஜிட்டல் பிரீமியருக்கு தயாராகி வருகிறது. இருப்பினும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    @AlwaysRamCharan @advani_kiara @iam_SJSuryah @yoursanjali @shankarshanmugh @MusicThaman

    — prime video IN (@PrimeVideoIN) February 4, 2025
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பிரைம்
    அமேசான் பிரைம்
    அமேசான்
    ஷங்கர்

    சமீபத்திய

    அதிமுகவின் மாநிலங்களவை வேட்பாளர்கள் அறிவிப்பு; யார் யாருக்கு வாய்ப்பு? அதிமுக
    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்
    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்

    பிரைம்

    டிசம்பர் 9 ஆம் தேதியன்று சமந்தாவின் யசோதா படம் வெளியாகிறது சமந்தா ரூத் பிரபு
    இந்த வார இறுதியில் வெளியாக இருக்கும் OTT ரிலீஸ்கள் ஓடிடி
    2022-ல் தமிழில் வெளிவந்த டாப் 5 வெப் சீரிஸ் வெப் சீரிஸ்
    ஏர்டெல் வழங்கும் அட்டகாசமான நெட்பிளிக்ஸ் பிரீமியம் ஆஃபர்! நெட்ஃபிலிக்ஸ்

    அமேசான் பிரைம்

    குறைவான விலை கொண்ட 'ப்ரைம் லைட்' சந்தா வசதியை அறிமுகப்படுத்தியிருக்கிறது அமேசான் அமேசான்
    ஓடிடி தளங்களில் வெளியாகும் உள்ளடக்கங்கள் குறித்து புதிய கோரிக்கை முன்வைத்த மத்திய அமைச்சகம் ஓடிடி
    வரும் ஆகஸ்ட் 11-இல் அமேசான் பிரைமில் வருகிறான் 'மாவீரன்' விஜய் சேதுபதி
    அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது சூப்பர் ஸ்டாரின் 'ஜெயிலர்' திரைப்படம்  ரஜினிகாந்த்

    அமேசான்

    ஆன்லைன் ஆர்டர் செய்யப்பட்ட ஐபோன்கள்.. போலி ஐபோன்களாக மாற்றிய டெலிவரி பாய்!  ஆப்பிள்
    சூர்யாவின் கங்குவா படத்தை 80 கோடிக்கு வாங்கிய அமேசான் ப்ரைம்!  நடிகர் சூர்யா
    ஃபிளிப்கார்ட் மற்றும் அமேசானின் கோடைக்கால விற்பனை... எந்த சாதனத்திற்கு எவ்வளவு சலுகை? ஃப்ளிப்கார்ட்
    மே 31 முதல் அமேசானில் ஷாப்பிங் செய்யும் பொருட்களின் விலை உயரப் போகிறது!  விவரக்குறிப்புகள்

    ஷங்கர்

    கோலாகலமாக நடைபெற்ற இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள்; பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு வாழ்த்து திருமணம்
    இயக்குனர் ஷங்கர் மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் குத்தாட்டம் போட்ட பாலிவுட் பிரபலம் பாலிவுட்
    இந்தியன் 2 படத்தின் பிரமாண்ட இசை வெளியீட்டு விழா தேதி அறிவிப்பு  கமல்ஹாசன்
    கோலிவுட்டில் சென்ற வாரம் வெளியான முக்கிய படங்களின் அப்டேட்கள் கோலிவுட்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025