ராம் சரண்: செய்தி

அம்பானி வீட்டு விசேஷத்தில், ராம் சரணை, ஷாருக்கான் அவமதித்ததாக ஒப்பனை கலைஞர் குற்றசாட்டு

ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சியின் போது ராம் சரணை மேடைக்கு அழைத்த ஷாருக்கான், அவரை அவமரியாதை செய்ததாக உபாசனா கொனிடேலாவின் (ராம் சரணின் மனைவி) ஒப்பனை கலைஞர் கூறியுள்ளார்.

22 Jan 2024

அயோத்தி

ராமர் கோவில் குடமுழுக்கு: அயோத்தியில் குவிந்த திரை பிரபலங்கள்

அயோத்தியில் இன்று ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.

கிரிக்கெட்டில் கால் பதித்த நடிகர் சூர்யா- புதிய கிரிக்கெட் அணியை வாங்கினார்

இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக்(ஐஎஸ்பிஎல்) தொடரில் தமிழ்நாடு அணியை வாங்கியதன் மூலம், கிரிக்கெட்டில் நடிகர் சூர்யா கால் பதித்துள்ளார்.

தெலுங்கு நடிகருக்கு வில்லனாகும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி 

தெலுங்கு நடிகர் ராம் சரண் தற்போது தனது 16வது திரைப்படத்தினை நடிக்கவுள்ள நிலையில், அது தொடர்பான விவரங்கள் அண்மையில் வெளியானது.

பெண் குழந்தைக்கு அப்பாவானார் தெலுங்கு நடிகர் ராம் சரண் 

'மகதீரா', 'RRR' போன்ற படங்களில் நடித்து மக்களின் மனதை கொள்ளயடித்த நடிகர் ராம் சரணுக்கு இன்று(ஜூன் 20) பெண் குழந்தை பிறந்துள்ளது.