NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / தெலுங்கு நடிகருக்கு வில்லனாகும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி 
    அடுத்த செய்திக் கட்டுரை
    தெலுங்கு நடிகருக்கு வில்லனாகும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி 
    தெலுங்கு நடிகருக்கு வில்லனாகும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி

    தெலுங்கு நடிகருக்கு வில்லனாகும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி 

    எழுதியவர் Nivetha P
    Jul 09, 2023
    03:55 pm

    செய்தி முன்னோட்டம்

    தெலுங்கு நடிகர் ராம் சரண் தற்போது தனது 16வது திரைப்படத்தினை நடிக்கவுள்ள நிலையில், அது தொடர்பான விவரங்கள் அண்மையில் வெளியானது.

    அதன்படி, இப்படத்தினை 2021ம் ஆண்டு தெலுங்கு திரையுலகில் வெளியாகி புகழ்பெற்ற 'உப்பன்னா' என்னும் படத்தின் இயக்குனர் புஜ்ஜி பாபு சனா தான் இப்படத்தினை இயக்கவுள்ளார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு தெரிவிக்கப்பட்டது.

    இப்படத்தின் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பது குறித்த நடிகர் தேர்வு நடத்தப்பட்ட நிலையில், இப்படக்குழு 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி அவர்களை அணுகியதாக கூறப்படுகிறது.

    இது குறித்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்ததையடுத்து, விஜய் சேதுபதி தற்போது இப்படத்தில் நடிக்க ஒத்துக்கொண்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

    வில்லன் 

    ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பினை அதிகரித்த ஆர்.சி.16 திரைப்படம் 

    இதனை தொடர்ந்து தெலுங்கு திரையுலகில் நீண்ட கால இடைவெளிக்கு பின்னர் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார் என்று தெரிகிறது.

    1992ம் ஆண்டு 'ரோஜா' திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஏஆர் ரஹ்மான் இதுவரை 5 தெலுங்கு திரைப்படங்களுக்கு மட்டுமே இசையமைத்துள்ளாராம்.

    அதன்படி, அவர் இசையமைக்கவுள்ள 6வது தெலுங்கு திரைப்படம் ஆர்.சி.-16 என்று கூறப்படுகிறது.

    விளையாட்டினை கதைக்களமாக கொண்டு இப்படம் எடுக்கப்படவுள்ளது.

    சமீப காலங்களில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கும் படங்கள் வெற்றியடைந்து வரும் நிலையில், தற்போது இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    விஜய் சேதுபதி
    ராம் சரண்
    ஏஆர் ரஹ்மான்

    சமீபத்திய

    மூன்று வெவ்வேறு ஐபிஎல் அணிகளை பிளேஆஃப்க்கு அழைத்துச் சென்று ஷ்ரேயாஸ் ஐயர் சாதனை ஐபிஎல் 2025
    சசிகுமார்- சிம்ரனின் டூரிஸ்ட் பேமிலி OTT வெளியீட்டு விவரங்கள் இதோ! ஜியோஹாட்ஸ்டார்
    IPL 2025: ஒரு அணியின் வெற்றியால் ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்ற 3 அணிகள் ஐபிஎல் 2025
    ஐபிஎல்லில் தனது 5வது சதத்தை கே.எல். ராகுல் அடித்தார்: முக்கிய புள்ளிவிவரங்கள் கே.எல்.ராகுல்

    விஜய் சேதுபதி

    விஜய் சேதுபதி -காத்ரீனா கைஃப் நடிக்கும் 'மெர்ரி கிறிஸ்துமஸ்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு திரைப்பட அறிவிப்பு
    தொடர்ந்து விருதுகளை குவித்து வரும் மாமனிதன் படம்; நடிகை காயத்ரிக்கு விருது தமிழ் திரைப்படம்
    பிறந்தநாள் ஸ்பெஷல்: விஜய் சேதுபதியின் திரைப்பயணம் பற்றிய சிறு தொகுப்பு பொழுதுபோக்கு
    ட்ரிம்மாக மாறியதன் ரகசியம் குறித்து பேசியுள்ள விஜய் சேதுபதி பொழுதுபோக்கு

    ராம் சரண்

    பெண் குழந்தைக்கு அப்பாவானார் தெலுங்கு நடிகர் ராம் சரண்  தெலுங்கு திரையுலகம்

    ஏஆர் ரஹ்மான்

    ஏ. ஆர். ரகுமான் அடுத்த இசை நிகழ்ச்சிக்கான தகவல்கள் விரைவில் என அறிவித்துள்ளார். இசை வெளியீடு
    ஏ.ஆர்.ரகுமான் பிறந்த நாள் - அவரை பற்றிய சுவாரசியமான தகவல்கள் பிரபலங்களின் பிறந்தநாள்
    ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட RRR பாடல் பற்றி ஏஆர் ரகுமான் பேசியது வைரல் ஆஸ்கார் விருது
    சிம்புவின் பிறந்தநாள் பரிசாக இன்று வெளியானது பத்து தல படத்தின் முதல் பாடல்! கோலிவுட்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025