
ராமர் கோவில் குடமுழுக்கு: அயோத்தியில் குவிந்த திரை பிரபலங்கள்
செய்தி முன்னோட்டம்
அயோத்தியில் இன்று ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.
இந்த திறப்பு விழாவில் பங்கேற்க பல சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் உட்பட பல விஐபிகளுக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது.
இதற்காக நேற்று இரவே பல நட்சத்திரங்கள் அயோத்தியில் குவிந்துள்ளனர்.
திரை நட்சத்திரங்களான, ரஜினிகாந்த், தனுஷ், அமிதாப்பச்சன், சிரஞ்சீவி, அனுஷ்கா சர்மா, அலியா பட், ரன்பிர் கபூர் என பலரும் இந்த விழாவில் பங்கேற்க உள்ளனர்.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அவரின் மனைவி லதா ரஜினிகாந்த், இருவரும் நேற்று மாலை அயோத்திக்கு கிளம்பினர்.
அதேபோல தனுஷ், தன்னுடைய மகனான யாத்ரா உடன் சென்றார்.
ட்விட்டர் அஞ்சல்
அயோத்தியில், பாலிவுட் நடிகர் அனுபம் கேருடன் ரஜினிகாந்த்
Anupam Kher meets friend #RajniKanth in Shri Ram Janm Bhumi, #Ayodhya! #Ayodhya #RamMandir #AnupamKher #Rajinikanth pic.twitter.com/fjT5vDAyyV
— IndiaToday (@IndiaToday) January 21, 2024
ட்விட்டர் அஞ்சல்
அயோத்திக்கு விரைந்த தனுஷ்
Dhanush heads to Ayodhya✨#Dhanush #RamMandir #AyodhyaRamTemple #Ayodhya #AyodhyaRamMandir #Cineulagam pic.twitter.com/UVSffh6Vfp
— Cineulagam (@cineulagam) January 21, 2024
ட்விட்டர் அஞ்சல்
அயோத்திக்கு செல்லும் அமிதாப் பச்சன்
Big B arrived at the private airport in Mumbai as he was heading to Ayodhya for Ram Mandir Inauguration.#AmitabhBachchan #Mumbai #RamMandirAyodhya #RamMandirInauguration #ramlallavirajman pic.twitter.com/vFpqHQ8zOF
— ETimes (@etimes) January 22, 2024
ட்விட்டர் அஞ்சல்
மகன் ராம்சரண் மற்றும் மனைவியுடன் அயோத்திக்கு புறப்பட்ட நடிகர் சிரஞ்சீவி
#Chiranjeevi and @AlwaysRamCharan
— BombayTimes (@bombaytimes) January 22, 2024
have embarked on a flight from Hyderabad to #Ayodhya to attend the #RamMandirPranPrathistha#Chiranjeevi #RamCharan #RamMandirPranPratishta #ayodhyarammandir pic.twitter.com/XItlNHPgqa