LOADING...

ராமர் கோயில்: செய்தி

07 Jul 2026
அயோத்தி

ராமர் கோயில் நன்கொடைத் திருட்டு: நிகழ்ச்சிகளுக்காக செலவழிக்கப்பட்ட ₹124 கோடி குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை

ராமர் கோயில் நன்கொடைத் திருட்டு குறித்து விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வுக் குழு (SIT), அயோத்தியில் கடந்த இரண்டு ஆண்டுகளில் முக்கிய நிகழ்வுகளுக்காக கோயில் அறக்கட்டளை செலவழித்த ₹124 கோடியை விசாரித்து வருவதாகக் கூறப்படுகிறது.

03 Jul 2026
அயோத்தி

பணமோசடிக்கு பிறகு அயோத்தி ராமர் கோயிலில் கடுமையாக்கப்பட்ட நெறிமுறைகள் என்ன?

கோயில் நன்கொடையிலிருந்து பணம் மற்றும் மதிப்புமிக்க பொருட்கள் திருடப்பட்டதைத் தொடர்ந்து, அயோத்தியில் உள்ள ராமர் கோயில் தனது பாதுகாப்பு நடவடிக்கைகளை கடுமையாக்கியுள்ளது.

01 Jul 2026
அயோத்தி

ராமர் கோவில் சர்ச்சை: திருட்டு எப்படி நடந்தது என குற்றம் சாட்டப்பட்டவர்கள் விளக்கம்

அயோத்திய ராமர் கோவில் நன்கொடைத் திருட்டு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட எட்டு பேரில் ஒருவரான அவினாஷ் சுக்லாவிடம் செவ்வாய்க்கிழமை அன்று காவல்துறை விசாரணை நடத்தியது.

'வானம் ஒன்றும் இடிந்து விழாது': அயோத்தி ராமர் கோவில் விவகாரம் தொடர்பான அவசர விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் மறுப்பு

ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை பெற்ற நன்கொடைகளில் நடந்ததாகக் கூறப்படும் கையாடல் குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) விசாரணை கோரிய மனு மீதான அவசர விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

26 Jun 2026
அயோத்தி

அயோத்தி ராமர் கோவில் நிதி முறைகேடு புகார்: அறக்கட்டளை பொதுச்செயலாளர் சம்பத் ராய் ராஜினாமா

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள புகழ்பெற்ற ராமர் கோவிலுக்குப் பக்தர்கள் வழங்கிய காணிக்கை நிதியில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் பொதுச்செயலாளர் சம்பத் ராய் மற்றும் அறங்காவலர் அனில் மிஸ்ரா ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.

24 Jun 2026
அயோத்தி

அயோத்தி ராமர் கோவில் நன்கொடை குளறுபடியை 2020 தணிக்கை கணித்ததாக அறிக்கை

அயோத்தியில் ராமர் கோயிலின் கட்டுமானம் மற்றும் நிர்வாகத்தை மேற்பார்வையிடும் ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையில் கடுமையான நிர்வாக பிரச்சினைகள் இருப்பதாக, 2020 நவம்பரில் வெளியான ஒரு தணிக்கை அறிக்கை சுட்டிக்காட்டியிருந்ததாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

22 Jun 2026
அயோத்தி

அயோத்தி ராமர் கோவில் நன்கொடை முறைகேடு புகார்: SIT அமைப்பின் சீர்திருத்த பரிந்துரைகள் இவைதான்

அயோத்தி ராமர் கோவில் நன்கொடை பெட்டிகளில் இருந்து பணம் எடுக்கப்படும் செயல்முறையை முழுமையாக வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்பது உட்பட பல சீர்திருத்தங்களை இந்த விவகாரத்தை விசாரித்து வரும் சிறப்பு விசாரணை குழு (SIT) தற்பொழுது பரிந்துரைத்துள்ளது.

15 Jun 2026
அயோத்தி

அயோத்யா ராம் மந்திர் நன்கொடைகள் திருட்டு: அறங்காவலர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்

அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம் கோவிலில் காணிக்கைப் பொருட்கள் திருடப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம், அங்குள்ள 14 காணிக்கைப் பெட்டிகள் மூலம் சேகரிக்கப்படும் நன்கொடைகளின் பாதுகாப்பு குறித்து நாடு தழுவிய விவாதத்தைத் தூண்டியுள்ளது.

25 Nov 2025
அயோத்தி

அயோத்தி ராமர் கோவில் கொடியேற்றம் இன்று: இதன் முக்கியத்துவம் என்ன?

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானப் பணிகள் முழுமையடைந்ததை அறிவிக்கும் விதமாக, இன்று (நவம்பர் 25) 'துவஜாரோஹணம்' (கொடியேற்றம்) நிகழ்வு கோலாகலமாக நடைபெற உள்ளது.

27 Oct 2025
அயோத்தி

அயோத்தி ராமர் கோயில் கட்டுமானம் முழுவதும் நிறைவு; நவம்பர் 25 அன்று கொடியேற்றுகிறார் பிரதமர் மோடி

அயோத்தியின் ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை திங்களன்று (அக்டோபர் 27), பிரதான ராமர் கோயில் தொடர்பான அனைத்து கட்டுமானப் பணிகளும் நிறைவடைந்துள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளது.

16 Oct 2025
அயோத்தி

உலகின் முதல் ராமாயண கருப்பொருள் கொண்ட மெழுகு அருங்காட்சியகம் அயோத்தியில் திறக்கப்பட உள்ளது

அயோத்தியில் ராமாயணத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட உலகின் முதல் மெழுகு சிலை அருங்காட்சியகம் திறக்கப்பட உள்ளது.

17 Mar 2025
அயோத்தி

ஐந்து ஆண்டுகளில் ரூ.400 கோடியை அரசுக்கு வரியாக செலுத்தியுள்ள ராமர் கோவில் நிர்வாகம்

ஸ்ரீ ராம ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை கடந்த ஐந்து ஆண்டுகளில் சுமார் ரூ.400 கோடி வரி செலுத்தியுள்ளது.

29 Jan 2025
அயோத்தி

பிரயாக்ராஜைப் போல் அயோத்தியிலும் அதிகரிக்கும் கூட்ட நெரிசல்; பக்தர்களுக்கு ராமர் கோவில் நிர்வாகம் கோரிக்கை

ஜனவரி 26 முதல் அயோத்தியில் முன்னோடியில்லாத வகையில் பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது, கிட்டத்தட்ட 40 லட்சம் யாத்ரீகர்கள் சில நாட்களில் ராமர் கோவிலுக்கு வருகை தந்துள்ளனர்.

அயோத்தி ராமர் கோவில் உட்பட கோவில்கள் மீது தாக்குதல் நடத்துவதாக மிரட்டல் விடுத்த காலிஸ்தானி பயங்கரவாதி பன்னுன்

காலிஸ்தானி பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னூன், அயோத்தியில் உள்ள ராமர் கோவில் உள்ளிட்ட இந்து கோவில்களை குறிவைத்து மிரட்டல் விடுத்துள்ளார்.

14 Aug 2024
அயோத்தி

அயோத்தியின் ராமர் மற்றும் பக்தி பாதைகளில் பொருத்தப்பட்டிருந்த 3,800 விளக்குகள் திருட்டு

அயோத்தியில் பக்தி பாதை மற்றும் ராமர் பாதையில் நிறுவப்பட்ட ஆயிரக்கணக்கான விளக்குகள் திருடப்பட்டதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து போலீசார் எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளனர்.

17 Apr 2024
அயோத்தி

ராம நவமி அன்று, அயோத்தி ராம் லல்லாவின் நெற்றியில் ஒளிர்ந்த சூரிய ஒளி

இன்று நாடு முழுவதும் ராம நவமியை முன்னிட்டு கோலாகல ஏற்பாடுகள் நடைபெற்றுவரும் நேரத்தில், ராமரின் பிறந்த இடமான அயோத்தியில் சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டன.

17 Apr 2024
அயோத்தி

ராம நவமி அன்று, ராமர் கோவிலில் விஞ்ஞான உதவியுடன் நடக்கவிருக்கும் ஆச்சரிய நிகழ்வு

அயோத்தி கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்ட ராம் லல்லாவின் முதல் ராம நவமி இதுவாகும்.

02 Feb 2024
அயோத்தி

அயோத்தி ராமர் கோயிலுக்கு 11 நாட்களில் 11 கோடி ரூபாய் நன்கொடை

அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்கு காணிக்கை மற்றும் நன்கொடையாக ரூ.11 கோடியும், அதில் நன்கொடை பெட்டிகளில் சுமார் ரூ.8 கோடியும், காசோலைகள் மற்றும் ஆன்லைன் பரிவர்த்தனைகள் மூலம் ரூ.3.50 கோடியும் பெறப்பட்டுள்ளது.

25 Jan 2024
அயோத்தி

அயோத்தி ராமர் அணிந்துள்ள நகைகளை பற்றி சில தகவல்கள்

ஜனவரி 22 ஆம் தேதி, அயோத்தி ராமர் கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 'பாலக் ராம்' சிலை, ஆடை ஆபரணங்களுடன் கொள்ளை அழகில் இருந்தது என நேரில் கண்டவர்கள் மெய்சிலிர்த்து கூறினர்.

24 Jan 2024
அயோத்தி

ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை தொடர்ந்து, மேலும் 13 கோயில்கள் கட்ட திட்டம்

அயோத்தியாவில் இரு தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்குப் பிறகு, மேலும் 13 கோவில்களை கட்ட, ராமர் கோவில் அறக்கட்டளை திட்டமிட்டுள்ளது.

ராமர் கோவில் கும்பாபிஷேகத்தின் நேரடி ஒளிபரப்பு கோரிக்கைகளை நிராகரிக்க கூடாது: தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

அயோத்தியில் உள்ள ராம ஜென்மபூமி கோவிலின் கும்பாபிஷேகத்தை நேரடி ஒளிபரப்பு செய்வதற்கான கோரிக்கைகளை நிராகரிக்க வேண்டாம் என்று தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

22 Jan 2024
அயோத்தி

ராமர் கோவில் குடமுழுக்கு: அயோத்தியில் குவிந்த திரை பிரபலங்கள்

அயோத்தியில் இன்று ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.

ராமர் கோவில் நினைவு தபால் தலைகளை பிரதமர் மோடி வெளியிட்டார்

அயோத்தியில் உள்ள ராமர் கோவில் நினைவு தபால் தலைகளையும் , உலகம் முழுவதும் உள்ள நாடுகளால் வெளியிடப்பட்ட ராமருக்கு அர்ப்பணிக்கப்பட்ட தபால் தலைகளின் புத்தகத்தையும் பிரதமர் நரேந்திர மோடி இன்று வெளியிட்டார்.

17 Jan 2024
அயோத்தி

தமிழ்நாட்டிலிருந்து அயோத்திக்கு பட்டாசு ஏற்றி சென்ற லாரி தீப்பிடித்து வெடித்தது; வைரலாகும் காணொளி

வரவிருக்கும் ஜனவரி 22-ஆம் தேதி அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.

09 Jan 2024
அயோத்தி

அரசியல்வாதிகள் முதல் திரைநட்சத்திரங்கள் வரை: ராமர் கோவில் கும்பாபிஷேக விருந்தினர் பட்டியல்

மிகவும் எதிர்பார்க்கப்படும் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம், வரும் ஜனவரி 22ஆம் தேதி திட்டமிடப்பட்டுள்ளது.

"ராமர் அசைவம் சாப்பிடுபவர்"- தேசியவாத காங்கிரஸின் ஜிதேந்திர அவாத் கருத்தால் வெடித்த சர்ச்சை

அயோதியில் ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், "ராமர் அசைவம் சாப்பிடுபவர்" என்ற தேசியவாத காங்கிரஸ் கட்சியை(என்சிபி) சேர்ந்த ஜிதேந்திர அவாத் கருத்தால் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க ரஜினிகாந்துக்கு அழைப்பு

அயோதியில் ஜனவரி 22 ஆம் தேதி நடைபெறும், ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு நேரில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

30 Dec 2023
அயோத்தி

ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பக்தர்கள் பங்கேற்பதை தவிர்க்க பிரதமர் வேண்டுகோள்

ஜனவரி 22ஆம் தேதி அயோத்தியில் நடக்கும் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு, பக்தர்கள் வருவதை தவிர்க்குமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பிரதமர் மோடியின் வருகையையொட்டி அயோத்தியில் உச்சகட்ட பாதுகாப்பு: என்எஸ்ஜி கமாண்டோக்கள், 5,000 போலீசார் குவிப்பு

டிசம்பர் 30ஆம் தேதி பிரதமர் மோடி அயோத்தி செல்வதையொட்டி, நான்கு தேசிய பாதுகாப்பு படை(என்எஸ்ஜி) குழுக்கள் உட்பட, 5,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

29 Dec 2023
அயோத்தி

அயோத்தியில் புதிய விமான நிலையத்திற்கு மகரிஷி வால்மீகியின் பெயர் சூட்டப்படுகிறது- தகவல்

அயோதியில் டிசம்பர் 30ஆம் தேதி திறக்கப்படும் புதிய விமான நிலையத்திற்கு, 'மகரிஷி வால்மீகி சர்வதேச விமான நிலையம் அயோத்தியாதாம்' என பெயர் சூட்டப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.