காலிஸ்தான் ஆதரவாளர்கள்: செய்தி
05 May 2023
இந்தியாசிட்னியில் உள்ள இந்து கோவிலை சிதைத்த இந்திய எதிர்பாளர்கள்
ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள ஒரு முக்கிய இந்து கோவிலின் சுவர்கள் இந்திய எதிர்ப்பு கிராஃபிட்டிகளால் இன்று(மே 5) சிதைக்கப்பட்டது.
27 Apr 2023
இங்கிலாந்துஇங்கிலாந்து சீக்கியர்களிடையே பிரிவினையை தூண்டும் காலிஸ்தான் குழுக்கள்
இங்கிலாந்தில் உள்ள சீக்கிய சமூகத்தினரிடையே பிளவை ஏற்படுத்த காலிஸ்தான் குழுக்கள் முயற்சிக்கின்றன என்று UK அரசாங்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
24 Apr 2023
இந்தியாஅசாம் சிறையில் அடைக்கப்பட்டார் காலிஸ்தான் தலைவர் அம்ரித்பால் சிங்
தப்பியோடிய காலிஸ்தான் ஆதரவாளரும் 'வாரிஸ் பஞ்சாப் டி' தலைவருமான அம்ரித்பால் சிங்கைத் தேடும் வேட்டை ஞாயிற்றுக்கிழமை காலை ஒரு முடிவுக்கு வந்ததது.
20 Apr 2023
இந்தியாகாலிஸ்தான் தலைவர் அம்ரித்பாலின் மனைவி கைது செய்யப்பட்டார்
தப்பியோடிய காலிஸ்தான் தலைவர் அம்ரித்பால் சிங்கின் மனைவி லண்டன் விமானத்தில் ஏறுவதற்கு சென்ற போது கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
11 Apr 2023
இந்தியா'தி பாய்ஸ்': வைரல் ஆடியோ மூலம் அம்ரித்பாலுக்கு எச்சரிக்கை விடுத்த பஞ்சாப் போலீஸ்
தப்பியோடிய காலிஸ்தான் பிரிவினைவாதி அம்ரித்பால் சிங் தலைமறைவாகி நான்கு வாரங்கள் ஆகிவிட்ட நிலையில், பஞ்சாப் காவல்துறை இன்று(ஏப்-11) பிரிவினைவாதிகளை எச்சரிக்கும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது.
11 Apr 2023
இந்தியாநேபாளத்தில் ஒழிந்திருக்கிறாரா அம்ரித்பால் சிங்: உஷார் நிலையில் இருக்கும் நேபாள போலீஸ்
மார்ச் 18 தலைமறைவாகிய காலிஸ்தான் தலைவர் அம்ரித்பால் சிங், அவரை தேடி கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான போலீஸாருக்கு தண்ணீர் காட்டி கொண்டிருக்கிறார்.
10 Apr 2023
இந்தியாபிரிட்டன் உடனான வர்த்தகப் பேச்சுவார்த்தை நிறுத்தப்படவில்லை: இந்திய அதிகாரிகள் பதில்
கடந்த மாதம் இந்திய தூதரகத்தைத் தாக்கிய காலிஸ்தான் தீவிரவாதக் குழுவை கண்டிக்கத் தவறியதற்காக பிரிட்டனுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தையில் இருந்து இந்தியா "விலகிவிட்டது" என்ற செய்தியை அரசு வட்டாரங்கள் இன்று(ஏப் 10) மறுத்துள்ளன.
07 Apr 2023
இந்தியாஅம்ரித்பால் விவகாரம்: ஏப்ரல் 14 வரை காவல்துறையினரின் விடுமுறை ரத்து
அம்ரித்பால் சிங் பிரச்சனை காரணமாக பஞ்சாப் காவல்துறையினரின் விடுமுறை ஏப்ரல் 14ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
29 Mar 2023
இந்தியா'சீக்கியர்களே ஒன்றுபடுங்கள்': வீடியோவை வெளியிட்ட அம்ரித்பால் சிங்
பஞ்சாப் காவல்துறையால் வெவ்வேறு மாநிலங்களில் தேடப்பட்டு வரும் தப்பியோடிய காலிஸ்தான் பிரிவினைவாதி அம்ரித்பால் சிங் இன்று(மார் 29) ஒரு வீடியோவை வெளியிட்டார்.
28 Mar 2023
பஞ்சாப்பாகிஸ்தானுக்கும் அம்ரித்பாலுக்கும் தொடர்பு இருக்கிறதா: புதிய தகவல்
பிரிவினைவாத தலைவரான அம்ரித்பால் சிங்கை காவல்துறையினர் தீவிரமாக தேடிவரும் நிலையில், பாகிஸ்தானுக்கும் அவருக்கும் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக உளவுத்துறை அமைப்புகள் கூறுயுள்ளன.
28 Mar 2023
இந்தியாபிபிசி பஞ்சாப் ட்விட்டர் கணக்கு முடக்கம்: இந்தியாவுக்கு எதிரான தகவல்களை பரப்பியதாக குற்றசாட்டு
காலிஸ்தான் ஆதரவாளர் அம்ரித்பால் சிங்கை போலீஸார் தீவிரமாக தேடிவரும் நிலையில், பிபிசி பஞ்சாபி செய்தியின் ட்விட்டர் கணக்கு இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது.
25 Mar 2023
இந்தியாஅமெரிக்காவில் காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு எதிராக இந்தியர்கள் நடத்திய அமைதி பேரணி
இந்தியாவின் ஒற்றுமைக்கு ஆதரவாக சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய தூதரகத்திற்கு வெளியே நடைபெற்ற அமைதி பேரணியில் ஏராளமான இந்திய- அமெரிக்கர்கள் கலந்து கொண்டனர்.
24 Mar 2023
கனடாமகாத்மா காந்தி சிலையை சிதைத்த காலிஸ்தான் ஆதரவாளர்கள்
கனடாவில் உள்ள மகாத்மா காந்தியின் சிலையை சிதைத்த காலிஸ்தான் ஆதரவாளர்கள், இந்தியாவுக்கு எதிரான கிராஃபிட்டிகளை எழுதி அதை நாசம் செய்துள்ளனர்.
23 Mar 2023
இந்தியாகாலிஸ்தான் ஆதரவாளர்கள் பிரச்சனை: செய்தியாளர்களை சந்தித்த பஞ்சாப் ஐஜிபி
வாரிஸ் பஞ்சாப் தே தலைவரும் காலிஸ்தான் ஆதரவாளருமான அம்ரித்பால் சிங்கை போலீசார் வலை விரித்து தேடி கொண்டிருக்கும் நிலையில், பஞ்சாப் மாநில ஐஜிபி சுக்செயின் சிங் கில் செய்தியாளர்களை சந்தித்துள்ளார்.