ஜஸ்டின் ட்ரூடோ: செய்தி
30 Oct 2024
கனடாபதவி விலக கனடா பிரதமருக்கு வழங்கப்பட்ட காலக்கெடு முடிவடைந்தது; அரசாங்கத்தை கவிழ்க்க ஒன்றினையும் எதிர்க்கட்சிகள்
கனடாவில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் சிறுபான்மை அரசாங்கத்தை வீழ்த்த எதிர்க்கட்சிகளுடன் இணைந்து செயல்படப்போவதாக கியூபெக் தேசியவாத கட்சி செவ்வாயன்று அறிவித்தது.
25 Oct 2024
கனடாராஜினாமா செய்ய முடியாது; கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ திட்டவட்டம்; மீண்டும் பிரதமர் பதவிக்கு போட்டியிட முடிவு
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, சில கட்சி உறுப்பினர்கள் அவரை பதவி விலகுமாறு வலியுறுத்திய போதிலும், ராஜினாமா செய்யும் கோரிக்கையை நிராகரித்ததோடு, அடுத்த பொதுத் தேர்தலில் லிபரல் கட்சியை வழிநடத்தும் தனது விருப்பத்தை உறுதிப்படுத்தினார்.
24 Oct 2024
கனடாகுறைவான வெளிநாட்டு தற்காலிக பணியாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்: கனடா பிரதமர் ஜஸ்டின்
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் குடியேற்ற எண்ணிக்கையில் (immigration) அதிரடி குறைப்பு பற்றிய அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
24 Oct 2024
கனடாஅக்டோபர் 28க்குள் ராஜினாமா செய்ய வேண்டும்; ஜஸ்டின் ட்ரூடோவுக்கு கெடு வைத்த கனடா எம்பிக்கள்
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அந்நாட்டை ஆட்சி செய்யும் லிபரல் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று கட்சி எம்பிக்கள் கொடுத்து வரும் அழுத்தம் தீவிரம் அடைந்துள்ளது.
17 Oct 2024
வெளியுறவுத்துறைஇந்தியா- கனடா உறவு பாதிப்பிற்கு ட்ரூடோ தான் காரணம் என விளாசிய வெளியுறவுத்துறை
கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் விசாரணைக் குழுவின் அளித்த வாக்குமூலத்திற்கு பின்னர், தன்னுடைய நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளது மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்.
17 Oct 2024
கனடாநிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு எதிராக கனடாவிடம் 'வலுவான ஆதாரம் இல்லை'; ஒப்புக்கொண்ட ட்ரூடோ
கனடா நாட்டின் வெளிநாட்டு தலையீடு விசாரணைக்கு முன் சாட்சியமளித்த அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, காலிஸ்தானி பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜாரை இந்தியா கொன்றதாக பகிரங்கமாக குற்றம் சாட்டுவதற்கு கனடா உளவுத்துறை வழங்கிய உளவு தகவல் மட்டுமே ஆதாரம் என்றும், வேறு வலுவான எந்த ஆதாரமும் இல்லை என்றும் கூறியுள்ளார்.
14 Oct 2024
கனடா'மோசமான குற்றச்சாட்டுகள்': ட்ரூடோவின் செயலுக்கு இந்தியாவின் வலுவான மறுப்பு
காலிஸ்தானி பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை தொடர்பான விசாரணையில் இந்திய உயர் ஸ்தானிகர் மற்றும் பிற இராஜதந்திரிகளுக்கு எதிரான கனடாவின் குற்றச்சாட்டை 'ஆர்வமுள்ள நபர்கள்' என்று நிராகரித்த சில மணிநேரங்களுக்குப் பிறகு அரசாங்கம் கனடிய இராஜதந்திரியை அழைத்தது தனது கண்டனத்தை பதிவு செய்தது.
19 Sep 2024
கனடாசர்வதேச மாணவர் அட்மிஷன்களை மேலும் குறைக்கும் கனடா: பிரதமர் ட்ரூடோ கூறும் காரணம் இதுதான்
கனேடிய அரசாங்கம் சர்வதேச மாணவர்களுக்கான படிப்பு அனுமதிகளின் எண்ணிக்கையை மேலும் குறைப்பதாக அறிவித்தது.
04 Jul 2024
கனடாகனடா வரலாற்றில் முதல்முறையாக ஆயுதப்படைக்கு தலைமை தாங்கும் ஒரு சிங்க பெண்!
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின், மூத்த பணிகளுக்கு பெண்களை நியமிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, முதல் முறையாக ஒரு பெண்ணை நாட்டின் உயர் ராணுவ வீரராக அறிவித்துள்ளார்.
16 Jun 2024
இந்தியாமுக்கிய விஷயங்களில் இணைந்து பணியாற்றுவோம்: பிரதமர் மோடியை சந்தித்த பிறகு ட்ரூடோ பேச்சு
இத்தாலியில் G7 உச்சிமாநாடு நடந்தபோது, அதற்கிடையில், கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும், பிரதமர் நரேந்திர மோடியும் சந்தித்து கொண்டனர்.
29 Apr 2024
கனடாவீடியோ: கனடாவில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் உரையின் போது காலிஸ்தான் ஆதரவு கோஷங்கள் எழுப்பப்பட்டதால் பரபரப்பு
ஞாயிற்றுக்கிழமை டொராண்டோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சீக்கிய சமூகத்தினரிடம் உரையாற்றுவதற்காக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நடந்து சென்றபோது, கூட்டத்தில் இருந்து உரத்த குரலில் காலிஸ்தான் ஆதரவு கோஷங்கள் எழுப்பப்பட்டன.
28 Dec 2023
கனடாநிஜ்ஜார் கொலையில் சந்தேக நபர்கள் கனடாவை விட்டு வெளியேறவில்லை, விரைவில் கைது செய்யப்படலாம்: தகவல்
காலிஸ்தான் பிரிவினைவாதி நிஜ்ஜார் கொலை வழக்கில் தொடர்புடைய இருவர், கனடாவை விட்டு வெளியேறவில்லை எனவும், விரைவில் கைது செய்யப்படலாம் எனவும் தி குளோப் மற்றும் மெயில் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
21 Dec 2023
பிரதமர் மோடிஅமெரிக்காவின் குற்றச்சாட்டுக்கு பின்னர், கனடா இந்தியா உறவுகளில் மாற்றம்- ஜஸ்டின் ட்ரூடோ
காலிஸ்தான் பிரிவினைவாதியான குர்பத்வந்த் சிங் பன்னுனைக் கொலை செய்ய இந்தியர் முயன்றதாக, அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்கு பின்னர் இந்திய-கனடா உறவுகளில் மாற்றம் நிகழ்ந்துள்ளதாக கன்னட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
15 Dec 2023
அமித்ஷா"இந்தியாவில் தேடப்படும் பயங்கரவாதிகளுக்கு கனடாவில் என்ன வேலை"?- ட்ரூடோவிற்கு அமித்ஷா கேள்வி
காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் கொலையில், இந்தியாவின் நிலையை மீண்டும் தெளிவுபடுத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அவரது கொலையில் இந்திய அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.
11 Dec 2023
கனடாஅதிகரிக்கும் வாழ்க்கைச் செலவு மற்றும் வாடகையால் கனடாவை விட்டு வெளியேறும் மக்கள்
கனடாவில் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு மற்றும் வாடகையால், இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மட்டும், 42,000 பேர் அந்நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
01 Dec 2023
அமெரிக்காகனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாதி நிஜார் கொல்லப்படுவதற்கு முன்பே அமெரிக்க அதிகாரிகளுக்கு தெரிந்திருந்த விஷயங்கள் என்ன?
வட அமெரிக்காவில் குறைந்தது நான்கு சீக்கிய பிரிவினைவாதிகளை கொல்ல சதி செய்ததாக இந்தியர் ஒருவர் மீது, அமெரிக்க வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
28 Nov 2023
கனடா"கனடா விசாரணையை முடிக்க இந்தியா ஆதாரம் கேட்கிறது" - கனடாவுக்கான இந்திய தூதர் சஞ்சய் வர்மா
காஸ்தான் பயங்கரவாதி நிஜார் கொல்லப்பட்ட வழக்கில், இந்தியா "குறிப்பிட்ட மற்றும் பொருத்தமான" ஆதாரங்களை கேட்பதாகவும், ஆதாரங்களை வழங்குவது கனடா விசாரணையை நெருங்குவதற்கு உதவும் எனவும் இந்திய தூதர் சஞ்சய் வர்மா தெரிவித்துள்ளார்.
16 Nov 2023
காலிஸ்தான் ஆதரவாளர்கள்நிஜ்ஜார் கொலையில் கனடாவிடம் ஆதாரம் கேட்கும் ஜெய்சங்கர்
காலிஸ்தானி ஆதரவாளர் நிஜ்ஜார் கொலை வழக்கில், இந்தியாவிற்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்களை வழங்குமாறு, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கனடாவை கோரியுள்ளார்.
15 Nov 2023
காசாகாசாவில் குழந்தைகள் கொல்லப்படுவதாக குற்றம் சாட்டிய ட்ரூடோ, பதிலளித்த நெதன்யாகு
காசாவில் பெண்கள், குழந்தைகள் கொல்லப்படுவதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் கருத்துக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பதிலளித்துள்ளார்.
14 Nov 2023
கனடாகனடாவில் தீபாவளி கொண்டாட்டத்தை சீர்குலைத்த காலிஸ்தானிகள்
கனடாவின் மிசிசாகாவில் கடந்த 12 ஆம் தேதி நடைபெற்ற தீபாவளி கொண்டாட்டத்தை, காலிஸ்தான் பிரிவினைவாதிகள் சீர்குலைக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
12 Nov 2023
கனடா'எப்போதும் சட்டத்தின் பக்கம் நிற்பேன்': மீண்டும் இந்தியா மீது குற்றம்சாட்டினார் கனேடிய பிரதமர் ட்ரூடோ
கனேடிய மண்ணில் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் இந்தியாவுக்குத் தொடர்பு இருப்பதாக மீண்டும் தனது குற்றச்சாட்டை வலியுறுத்தியுள்ளார் கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.
10 Nov 2023
ஏர் இந்தியாகாலிஸ்தான் பயங்கரவாதியின் மிரட்டலை அடுத்து, விமானங்களுக்கு பாதுகாப்பு அதிகரித்த கனடா
ஏர் இந்தியா விமானங்களுக்கு காலிஸ்தான் பயங்கரவாதி விடுத்த எச்சரிக்கையை தொடர்ந்து, விமானங்களுக்கான பாதுகாப்பை அதிகரித்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
10 Nov 2023
இஸ்ரேல்கனடாவில் இரண்டு யூத பள்ளிகள் மீது துப்பாக்கி சூடு: வெறுப்புக்கு இடமில்லை என பிரதமர் கருத்து
இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடர்பாக கனடாவில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், மாண்ட்ரீல் நகரத்தில் இரண்டு யூத பள்ளிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
29 Oct 2023
கனடா'பிரண்ட்ஸ்' நடிகருடனான தனது சிறுவயது நட்பை நினைவு கூர்ந்த ட்ரூடோ
ஆங்கிலத்தில் புகழ்பெற்ற சிட்காம் தொடரான 'பிரண்ட்ஸில்,' சாண்ட்லர் பிங் கதாபாத்திரத்தில் நடித்த மேத்யூ பெர்ரி, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள தனது வீட்டில் மரணம் அடைந்தார்.
29 Oct 2023
கனடாகனடா நாட்டவர்களுக்கு 9 வகை விசாக்களை நிறுத்தி வைத்துள்ளது இந்தியா
கனடா நாட்டவர்களுக்கு 9 வகை விசாக்கள் வழங்குவதை, இந்திய அரசு நிறுத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
21 Oct 2023
இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்இஸ்ரேல்-ஹமாஸ் போர்: மசூதிக்கு சென்ற கனேடிய பிரதமர் ட்ரூடோவை அவமானப்படுத்திய மக்கள்
கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, டொரோண்டோவில் உள்ள ஒரு மசூதிக்கு சென்றிருந்த போது அவருக்கு எதிராக மக்கள் கூச்சலிட்டு பிரச்சனை செய்த விவகாரம் தற்போது வைராகி வருகிறது.
21 Oct 2023
பிரதமர்பல லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையை இந்திய அரசு கடினமாக்கி உள்ளது- ட்ரூடோ
கனடா தூதர்களை இந்திய அரசு வெளியேற்றி, இரு நாடுகளிலும் உள்ள பல லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையை இந்திய அரசு கடினமாகியுள்ளதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
20 Oct 2023
கனடாஇந்தியாவிலிருந்து தூதர்களை திரும்பப் பெற்றுக் கொண்ட கனடா
இந்தியாவிலிருந்து தூதர்களை கனடா திரும்பப் பெற்றுக்கொண்டதால், இந்தியாவில் உள்ள அந்நாட்டின் தூதராக பணிகள் அனைத்தும் முடங்கின.
10 Oct 2023
கனடாஇந்தியா குறித்தும் சட்டத்தை நிலைநிறுத்துவது குறித்தும் ஜோர்டான் மன்னரிடம் பேசிய ஜஸ்டின் ட்ரூடோ
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஜனாதிபதி முகமது பின் சயீத்துடன், இந்தியா குறித்தும் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துதல் குறித்தும் விவாதித்தேன் என்று கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நேற்று ட்விட்டரில் கூறியிருந்தார்.
09 Oct 2023
கனடாகனட-இந்திய பிரச்சனை: சட்டத்தை நிலைநிறுத்துவதன் முக்கியத்துவம் குறித்து பேசி இருக்கும் ஜஸ்டின் ட்ரூடோ
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஜனாதிபதி முகமது பின் சயீத்துடன், இந்தியா குறித்தும் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துதல் குறித்தும் விவாதித்தேன் என்று கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இன்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
07 Oct 2023
கனடாகனடா-இந்தியா இடையே பதற்றத்தை தணிக்க பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் வலியுறுத்தல்
கனடா இந்தியா இடையே நிலவி வரும் பதற்றத்தை தணிக்க பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், கனடா அதிபர் ஜஸ்டின் ட்ரூடோ உடனான தொலைபேசி உரையாடலில் வலியுறுத்தியுள்ளார்.
06 Oct 2023
கனடாஉன்னுடன் கைகுலுக்க மாட்டேன்- கன்னட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை திட்டிய நபர்
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அந்நாட்டின் டொராண்டோ மாநகரில் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பேசிக் கொண்டிருந்தபோது ஒருவர் சரமாரியாக திட்டியுள்ளார்.
04 Oct 2023
கனடாஇந்திய அரசுடன் தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தது கனடா
இந்தியாவிலிருந்து 41 தூதரக அதிகாரிகளை திரும்பப் பெறுமாறு இந்தியா கனடாவிடம் கேட்டுக் கொண்டதை அடுத்து, கனடாவின் வெளியுறவு அமைச்சர் மெலனி ஜோலி, இந்த நெருக்கடியைத் தீர்ப்பதற்கு தங்கள் நாடு இந்தியாவுடன் தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தைகளை நடத்த முன்வருகிறது என்று கூறியுள்ளார்.
29 Sep 2023
கனடாஇந்தியா உடனான உறவு மிகவும் முக்கியமானது- கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ
கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியா உடனான உறவு மிகவும் முக்கியமானது எனவும், இந்தியாவுடன் நெருக்கமான உறவுகளை உருவாக்க உறுதி பூண்டு உள்ளதாக தெரிவித்துள்ளார்.
28 Sep 2023
காலிஸ்தான் ஆதரவாளர்கள்"நிஜ்ஜார் கொலையை அரசியல் லாபங்களுக்காக ட்ரூடோ பயன்படுத்துகிறார்": கனடா முன்னாள் எம்எல்ஏ குற்றச்சாட்டு
காலிஸ்தானி தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அரசியல் லாபங்களுக்காக பயன்படுத்துகிறார் என பிரிட்டிஷ் கொலம்பியாவின் முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் காஷ் ஹெட் குற்றம் சாட்டியுள்ளார்.
28 Sep 2023
இந்தியாவிசா ஸ்பான்சர்சிப் தருவதாக கனடாவில் சீக்கிய இளைஞர்களை ஈர்க்கும் காலிஸ்தானி ஆதரவாளர்கள்
இந்தியாவில் பஞ்சாபில் உள்ள சீக்கிய இளைஞர்களை விசா ஸ்பான்சர்சிப் தருவதாக, காலிஸ்தானி ஆதவாளர்கள் ஈர்ப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
28 Sep 2023
கனடாஇன்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கனை சந்திக்கிறார் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்
இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சரான ஜெய்சங்கர், நியூயார்க்கில் நடந்த 78வது ஐக்கிய நாடுகள் பொது சபைக்கூட்டத்தில் பங்கேற்க அமெரிக்க சென்றிருந்தார்.
23 Sep 2023
கனடாநிஜ்ஜார் கொலை குறித்த குற்றச்சாட்டுகளை பல வாரங்களுக்கு முன்பே இந்தியாவுடன் பகிர்ந்து கொண்ட கனடா
பல வாரங்களுக்கு முன்பே ஒரு காலிஸ்தான் பயங்கரவாதியைக் கொன்றதில் இந்திய அரசாங்கத்திற்கு தொடர்பு இருக்கலாம் என்ற நம்பகமான குற்றச்சாட்டுகளை கனடா இந்தியாவுடன் பகிர்ந்து கொண்டதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.
22 Sep 2023
இந்தியாஇந்தியா கனடாவுடன் இணைந்து செயல்பட வேண்டும் - அழைப்பு விடுக்கும் ஜஸ்டின் ட்ரூடோ
கனடா நாட்டில் காலிஸ்தான் பயங்கரவாதியான ஹர்தீப்சிங் நிஜ்ஜர் கொல்லப்பட்டார்.
21 Sep 2023
ஜி20 மாநாடுஜி20 மாநாட்டின் போதே முறுக்கிக்கொண்ட ஜஸ்டின் ட்ரூடோ: ஒதுக்கப்பட்ட அறையில் தங்க மறுத்ததாக தகவல்
கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஜி 20 உச்சி மாநாட்டிற்காக இந்தியாவுக்கு வந்தபோது, அவருக்காக ஒதுக்கப்பட்ட நட்சத்திர ஹோட்டலின் 'ஜனாதிபதி அறை'யில் தங்க மறுத்து, அதே ஹோட்டலில் உள்ள சாதாரண அறையில் தங்கியதாக செய்திகள் தற்போது வெளியாகியுள்ளன.
20 Sep 2023
கனடா1980களில் இருந்தே பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து வரும் கனடா: ஒரு அதிர்ச்சி தகவல்
கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் இந்தியாவுக்கு எதிரான அதிர்ச்சியூட்டும் குற்றச்சாட்டுகள், அதன் பிறகு, கனட தூதரகத்திற்கு எதிரான இந்திய நடவடிக்கைகள் ஆகியவை சர்வதேச இராஜதந்திர வட்டாரங்களில் அதிர்வுகளை உருவாக்கியுள்ளது.
19 Sep 2023
உலகம்எல்போகேட் முதல் ஜி20 பயணம் வரை: சர்ச்சைகளில் சிக்கும் ஜஸ்டின் ட்ரூடோ
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இன்று அதிகாலை இந்தியாவுடனான உறவை பலவீனப்படுத்தும் விதமாக ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அந்த அறிவிப்பு தற்போது சர்ச்சையை உண்டாக்கி உள்ளது.
16 Sep 2023
கனடாஇந்தியா-கனடா: இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் ஏன் மோசமடைந்தன?
இந்தியாவுடனான முன்மொழியப்பட்ட வர்த்தக திட்டத்தை ஒத்திவைப்பதாக கனடா தெரிவித்துள்ளது.
13 Sep 2023
இந்தியாஇந்தியா வழங்கிய விமான உதவியை மறுத்துவிட்டார் கனேடிய பிரதமர்
36 மணி நேரத்திற்கும் மேலாக இந்தியாவில் சிக்கித் தவித்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் அவரது குழுவும் இறுதியாக கனடாவுக்கு புறப்பட்டனர்.
12 Sep 2023
இந்தியா36 மணி நேரமாக இந்தியாவில் சிக்கி தவித்த கனேடிய பிரதமர் கனடாவுக்கு புறப்பட்டார்
தனது விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 36 மணிநேரமாக இந்தியாவில் சிக்கித் தவித்த கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இன்று கனடாவுக்கு புறப்பட்டார்.
12 Sep 2023
இந்தியாகனடாவிற்கு திரும்ப முடியாமல் இந்தியாவில் சிக்கி தவிக்கும் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ
இந்தியாவில் சிக்கி தவிக்கும் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை மீண்டும் கனடாவுக்கு அழைத்து செல்ல கனடாவில் இருந்து இன்னொரு விமானம் அனுப்பட்டுள்ளது.
11 Sep 2023
கனடாவிமானத்தில் கோளாறு: இந்தியாவில் சிக்கி கொண்டார் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் விமானத்தில் தொழில்நுட்ப சிக்கல்கள் ஏற்பட்டதால், அவரும் அவரது தூதுக்குழுவினரும் புது டெல்லியில் சிக்கிக்கொண்டனர்.
03 Aug 2023
கனடா18 வருட திருமண வாழ்க்கையிலிருந்து விலகுவதாக கனடா பிரதமர் ஜஸ்டின் அறிவிப்பு
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் அவரது மனைவி சோபி கிரெகோயர் இருவரும் விவாகரத்து பெறுவதாக நேற்று அறிவித்தனர்.