ஜி20 மாநாடு: செய்தி
18 Nov 2024
பிரதமர் மோடிஜி20 உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள பிரேசில் சென்ற பிரதமர் மோடி
நவம்பர் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள 19வது ஜி20 தலைவர்கள் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரை சென்றடைந்தார்.
22 Nov 2023
இந்தியாபிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெறுகிறது ஜி20 மாநாட்டின் ஆன்லைன் அமர்வு
பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை ஆன்லைன் மூலம் ஜி 20 தலைவர்களின் உச்சிமாநாட்டை நடத்த இருக்கிறார்.
13 Oct 2023
நரேந்திர மோடி9வது பி20 உச்சி மாநாட்டினை துவக்கி வைத்த பிரதமர் மோடி உரை
இந்தியா நாட்டின் ஜி20 பிரெசிடென்சியின் பரந்த கட்டமைப்பின் கீழ் பாராளுமன்றத்தால் உச்சி மாநாடு நடத்தப்படுகிறது.
24 Sep 2023
நரேந்திர மோடி'மனதின் குரல்' நிகழ்ச்சியில் சென்னை ஆட்டோ ஓட்டுநரை புகழ்ந்து பேசிய பிரதமர் மோடி
இந்திய நாட்டின் பிரதமரான நரேந்திர மோடி ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்று கிழமைகளில் நாட்டு மக்களிடையே அகில இந்திய வானொலியில் 'மனதின் குரல்' என்னும் நிகழ்ச்சியில் உரையாடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
21 Sep 2023
ஜஸ்டின் ட்ரூடோஜி20 மாநாட்டின் போதே முறுக்கிக்கொண்ட ஜஸ்டின் ட்ரூடோ: ஒதுக்கப்பட்ட அறையில் தங்க மறுத்ததாக தகவல்
கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஜி 20 உச்சி மாநாட்டிற்காக இந்தியாவுக்கு வந்தபோது, அவருக்காக ஒதுக்கப்பட்ட நட்சத்திர ஹோட்டலின் 'ஜனாதிபதி அறை'யில் தங்க மறுத்து, அதே ஹோட்டலில் உள்ள சாதாரண அறையில் தங்கியதாக செய்திகள் தற்போது வெளியாகியுள்ளன.
13 Sep 2023
டெல்லிசீன ஜி20 குழுவின் பைகளில் சந்தேகத்திற்குரிய உபகரணங்கள் இருந்ததால் பரபரப்பு
கடந்த வாரம் ஜி 20 உச்சி மாநாட்டிற்காக டெல்லிக்கு வந்திருந்த சீன பிரதிநிதிகளால் டெல்லியில் உள்ள ஒரு 5 நட்சத்திர ஹோட்டலில் பரபரப்பு ஏற்பட்டது.
11 Sep 2023
இந்தியாஜி20 உச்சிமாநாட்டினால் இந்தியாவுக்கு கிடைத்த பலன்கள் என்ன?
கடந்த 2 நாட்களாக நடந்த ஜி20 உச்சி மாநாடு முடிவடைந்ததை அடுத்து, இந்தியாவின் ஜி20 பிரசிடென்சியும் முடிவடையத் தொடங்குகிறது.
10 Sep 2023
ரிஷி சுனக்இந்திய தயாரிப்பு ஹெட்போனை அணிந்திருக்கும் ரிஷி சுனக்கின் புகைப்படம் இணையத்தில் வைரல்
இந்தியாவில் நேற்றும் இன்றும் நடைபெற்று வரும் ஜி20 மாநாட்டில் பங்கேற்பதற்காக பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அதிபர்களும், பிரதமர்களும் இந்தியாவிற்கு வருகை புரிந்திருக்கிறார்கள்.
10 Sep 2023
புது டெல்லிஅமைதிக்கான பிரார்த்தனையுடன் ஜி20 மாநாட்டை முடித்து வைத்தார் பிரதமர் மோடி
பிரேசில் அதிபரிடம் ஜி20 தலைவர் பதவியை ஒப்படைத்த பிரதமர் நரேந்திர மோடி, இன்று(செப் 10) ஜி20 மாநாட்டை அமைதிக்கான பிரார்த்தனையுடன் நிறைவு செய்தார்.
10 Sep 2023
புது டெல்லிபுது டெல்லி: ஜி20 உச்சிமாநாட்டில் நடந்த மிக முக்கியமான 5 நிகழ்வுகள்
நேற்றும் இன்றும் புது டெல்லியில் வைத்து இந்த ஆண்டிற்கான ஜி20 உச்சிமாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் நிகழ்ந்த மிக முக்கியமான 5 நிகழ்வுகளை இப்போது பார்க்கலாம்.
10 Sep 2023
இந்தியாஉலகளாவிய பசுமை எரிபொருள் கூட்டணி குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!
உலகின் 19 நாடுகள், ஐரோப்பிய கூட்டமைப்பு மற்றும் ஆப்பிரிக்க கூட்டமைப்பு பங்கெடுக்கும் 18வது ஜி20 உச்சிமாநாடு டெல்லியில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் டெல்லி பிரகடனமத்தை உறுப்பு நாடுகள் ஏற்றுக் கொண்டதாக நேற்று அறிவித்தார் பிரதமர் மோடி.
10 Sep 2023
டெல்லிடெல்லியில் உள்ள இந்து கோவிலில் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் வழிபாடு
பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக் மற்றும் அவரது மனைவி அக்ஷதா மூர்த்தி ஆகியோர் இன்று காலை டெல்லியில் உள்ள அக்ஷர்தாம் கோவிலுக்கு பிரார்த்தனை செய்ய சென்றனர்.
10 Sep 2023
புது டெல்லிஅமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
குடியரசு தலைவர் திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் ஜி20 தலைவர்களுக்கு நேற்று இரவு விருந்தளித்தனர்.
10 Sep 2023
புது டெல்லிஜி20 உச்சிமாநாட்டின் 2வது நாளான இன்று என்ன நடக்கும்?
ஜி20 உச்சிமாநாட்டிற்காக புது டெல்லியில் கூடியிருக்கும் உலகத் தலைவர்கள், மாநாட்டின் முதல் நாளான நேற்று "உலகளாவிய நம்பிக்கை பற்றாக்குறை", காலநிலை மாற்றம் மற்றும் பொருளாதாரப் பிரச்சனைகளை சரிசெய்வதற்கான பல பெரிய அறிவிப்புகளை வெளியிட்டனர்.
09 Sep 2023
இந்தியாஇந்தியா முதல் ஐரோப்பா வரை: சர்வதேச வழித்தடம் அறிமுகம்
மற்ற நாடுகளுடன் வர்த்தக உறவுகளை மேம்படுத்துவதற்காக, இன்று நடைபெற்று கொண்டிருக்கும் ஜி20 உச்சி மாநாட்டில், இந்தியா-மத்திய கிழக்கு நாடுகள்-ஐரோப்பா ஆகியவற்றை இணைக்கும் இணைப்பு வழித்தடம் தொடங்கி வைக்கப்பட்டது.
09 Sep 2023
புது டெல்லிரஷ்ய-உக்ரைன் போருக்கு எதிரான புதுடெல்லி பிரகடனத்தில் என்ன கூறப்பட்டுள்ளது?
இன்று புது டெல்லியில் நடைபெற்று கொண்டிருக்கும் ஜி20 உச்சி மாநாட்டில் இந்தியா முன்மொழிந்த புதுடெல்லி பிரகடனத்தை அனைத்து நாடுகளும் ஒரு மனதாக ஏற்றுக்கொண்டுள்ளன.
09 Sep 2023
டெல்லிஜி20 மாநாடு: புதுடெல்லி பிரகடனம் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக அறிவித்தார் பிரதமர் மோடி!
இந்தியாவின் தலைநகரான புதுடெல்லியில், இந்தியா தலைமை தாங்கி நடத்தும் 2023ம் ஆண்டிற்கான ஜி20 உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த உச்சமாநாட்டின் முக்கியமா நிகழ்வாகக் கருதப்படும் புதுடெல்லி பிரகடனத்தினை அனைத்து நாடுகளும் ஏற்றுக் கொண்டிருப்பதாக அறிவித்திருக்கிறார் பிரதமர் மோடி.
09 Sep 2023
ராகுல் காந்திஜி20 மாநாடு - டெல்லி குடிசை பகுதிகளை திரையிட்டு மறைத்ததற்கு ராகுல் காந்தி கண்டனம்
ஜி20 அமைப்பிற்கு இந்தாண்டு இந்தியா தலைமையில் நடக்கும் நிலையில், இதன் 18வது உச்சி மாநாடு இன்றும், நாளையும் டெல்லியிலுள்ள பிரகதி மைதானத்தில் அமைந்துள்ள பாரத் மண்டபத்தில் நடக்கிறது.
09 Sep 2023
புது டெல்லிஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி பேசியது என்ன: பிரதமர் உரையின் சுருக்கம்
புது டெல்லியின் பிரகதி மைதானத்தில் இன்று(செப் 9) நடைபெற்று வரும் ஜி20 மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
09 Sep 2023
இந்தியாஜி20 - 21வது நிரந்தர உறுப்பு நாடாக இணைந்தது ஆப்பிரிக்க யூனியன்
ஜி20 அமைப்பிற்கு இந்தாண்டு இந்தியா தலைமையில் நடக்கும் நிலையில், இதன் 18வது உச்சி மாநாடு இன்றும், நாளையும் டெல்லியிலுள்ள பிரகதி மைதானத்தில் அமைந்துள்ள பாரத் மண்டபத்தில் நடக்கிறது.
09 Sep 2023
இந்தியாஇரயில்வே மற்றும் துறைமுக கட்டுமான திட்டங்களில் கையெழுத்திடவிருக்கும் இந்தியா மற்றும் சவுதி அரேபியா?
இன்றும் நாளையும் (செப்டம்பர் 9 மற்றும் 10) இந்தியாவின் தலைநகரான புதுடெல்லியில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் பங்கெடுக்க பல்வேறு நாட்டுப் பிரதமர்கள் மற்றும் அதிபர்கள் இன்று இந்தியாவிற்கு வருகை தந்திருக்கிறார்கள்.
09 Sep 2023
இந்தியா"பாரத் உங்களை வரவேற்கிறது": ஜி20 உச்சிமாநாட்டில் உலகத் தலைவர்களை வரவேற்ற பிரதமர் மோடி
டெல்லியில் இன்று நடைபெற்று கொண்டிருக்கும் ஜி20 உச்சி மாநாட்டில் உலகத் தலைவர்களை வரவேற்ற பிரதமர் நரேந்திர மோடி, "பாரத் உங்களை வரவேற்கிறது" என்று இந்தியாவின் பெயர் மாற்றத்தை குறிக்கும் வகையில் பேசி இருக்கிறார்.
09 Sep 2023
அமெரிக்காஎத்தகைய பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டிருக்கிறது அமெரிக்க அதிபர் பயணம் செய்யும் கார்
G20 நாடுகளைச் சேர்ந்த அதிபர்கள் மற்றும் பிரதமர்கள் கலந்து கொள்ளும் G20 மாநாடு இன்றும் நாளையும், இந்திய தலைநகரான புதுடெல்லியில் நடைபெறவிருக்கிறது. இந்த மாநாட்டிற்காக பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முக்கியத் தலைவர்களும் இந்தியாவில் வருகை புரிந்திருக்கிறார்கள்.
09 Sep 2023
இந்தியாஜி 20 மாநாட்டில் பிரதமர் மோடியின் இருக்கைக்கு முன் 'பாரத்' பெயர்ப்பலகை
உலக தலைவர்கள் கூடி இருக்கும் ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடியின் இருக்கைக்கு முன் 'இந்தியா' என்பதற்கு பதிலாக 'பாரத்' என்ற பெயர்ப்பலகை வைக்கப்பட்டுள்ளது.
09 Sep 2023
இந்தியாபிரதமர் மோடி-அதிபர் ஜோ பைடன்: இரு தரப்பு பேச்சு வார்த்தையில் என்ன விவாதிக்கப்பட்டது?
பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்கப் பயணத்திற்கு இரண்டு மாதங்களுக்குப் பிறகு, அதிபர் ஜோ பைடன் G20 தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக நேற்று(செப் 8) புது டெல்லி வந்தடைந்தார்.
08 Sep 2023
ஜோ பைடன்ஜி20 மாநாடு - டெல்லி வந்தடைந்தார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
இந்தியா தலைமையில் இந்தாண்டு ஜி20 அமைப்பின் நிகழ்ச்சிகள் அனைத்தும் நடத்தப்பட்டு வருகிறது.
08 Sep 2023
டெல்லிஜி20: உலக தலைவர்களின் மனைவிகளுக்கு அளிக்கப்படும் வரவேற்பு பற்றி தெரிந்துகொள்ளுங்கள்
ஜி20 உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள வருகை தரும் உலக தலைவர்கள், அரசாங்க சந்திப்புகளில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போது, அவர்களுடைய மனைவிகளுக்கென தனியாக பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளது இந்திய அரசு.
08 Sep 2023
இந்தியாரஷ்யா-உக்ரைன் மோதலில் இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பாராட்டு
முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங், ரஷ்யா-உக்ரைன் மோதலில் மத்திய அரசின் நிலைப்பாட்டைப் பாராட்டியுள்ளார்.
08 Sep 2023
இந்தியாஜி20 உச்சி மாநாடு - 500 வகை உணவுகள் தயாரிக்க ஏற்பாடுகள் தீவிரம்
சர்வதேச அளவிலான ஜி20 மாநாடு இந்தாண்டு இந்தியா தலைமையில் நடக்கிறது.
08 Sep 2023
பிரதமர் மோடிஜி 20 மாநாடு: உலக தலைவர்களுடன், 15 இருதரப்பு சந்திப்புகளில் பங்கேற்கிறார், பிரதமர் மோடி
ஜி20 மாநாட்டின் போது பிரதமர் நரேந்திர மோடி 15 இருதரப்பு சந்திப்புகளை நடத்துவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
08 Sep 2023
அமெரிக்காஸ்பெயின் அதிபருக்கு கோவிட் தொற்று; ஜி 20 மாநாட்டில் கலந்துகொள்ள மாட்டார் என அறிவிப்பு
ஸ்பெயினின் ஜனாதிபதி பெட்ரோ சான்செஸ், ஜி20 மாநாட்டில் கலந்துகொள்வதற்கு முன்னர், வழிகாட்டுதல்படி, COVID-19 பரிசோதனைக்கு தன்னை உட்படுத்தி கொண்டார்.
07 Sep 2023
புது டெல்லிஜி20 மாநாட்டிற்கு வருகை தரும் உலகத் தலைவர்கள் தங்க போகும் இடங்கள்
ஜி 20 மாநாட்டிற்காக உலகத்தில் உள்ள முக்கியப் பொருளாதாரங்களின் தலைவர்கள் ஒன்றுகூடி விவாதிக்க உள்ளனர்.
07 Sep 2023
மு.க ஸ்டாலின்ஜி20 மாநாடு விருந்தில் பங்கேற்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
டெல்லியில் நடக்கவிருக்கும் ஜி20 மாநாட்டினையொட்டி செப்.,9ம்தேதி இரவு நடக்கும் விருந்திற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செல்லவுள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.
07 Sep 2023
வணிகம்ஜி20 மாநாட்டின் இரவு விருந்திற்கு அழைக்கப்பட்டுள்ள இந்திய தொழிலதிபர்கள்
இந்தியா, உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரமாக தன்னை முன்னிலை படுத்தும் நோக்கில், தொழில்முறை எதிரிகளான முகேஷ் அம்பானி, கௌதம் அதானி உள்ளிட்ட இந்தியாவின் பணக்கார தொழிலதிபர்கள் பலருக்கும், வரும் சனிக்கிழமை (செப்டம்பர் 9) டெல்லியில் நடைபெறவுள்ள ஜி20 மாநாட்டின் இரவு விருந்தில், உலக தலைவர்களுடன் கலந்துகொள்ள அழைப்பு விடப்பட்டுள்ளது.
06 Sep 2023
சீனா'இந்தியாவுடனான உறவுகள் நிலையாக உள்ளது': சீனா
புது டெல்லியில் நடைபெற இருக்கும் ஜி20 மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங் கலந்து கொள்ள மாட்டார் என்று நேற்று சீனா அறிவித்திருந்த நிலையில், ஜி20 மாநாட்டிற்கு இந்த வருடம் தலைமை தாங்கும் இந்தியாவிற்கு சீன வெளியுறவு அமைச்சகம் ஆதரவு தெரிவித்துள்ளது.
06 Sep 2023
இந்தியாஇந்தியா என்னும் பெயரை 'பாரத்' என மாற்றுவதற்கான செலவு குறித்து எம்.பி.சு.வெங்கடேசன்
'இந்தியா' என்னும் பெயரை 'பாரத்' என மாற்றுவதற்கான செலவு குறித்து எம்.பி.,சு.வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
05 Sep 2023
புது டெல்லிஜி20 உச்சி மாநாடு: எந்தெந்த உலக தலைவர்கள் இந்தியாவுக்கு வர இருக்கிறார்கள்?
ஜி20 உச்சி மாநாடு புது டெல்லியில் செப்டம்பர் 8ஆம் தேதி தொடங்குகிறது.
05 Sep 2023
டெல்லிஜி20 மாநாட்டை முன்னிட்டு ஸ்விக்கி, சோமாட்டோ, அமேசான் டெலிவரிகளுக்கு தடை
ஜி20 தலைவர்கள் உச்சி மாநாடு செப்டம்பர் 9 முதல் 10ஆம் தேதி வரை புது டெல்லியில் நடைபெற உள்ளது.
04 Sep 2023
இந்தியாஜி20 உச்சி மாநாட்டில் காட்சிப்படுத்தப்பட இருக்கும் 29 நாடுகளின் பாரம்பரியச் சின்னங்கள்
ஜி20 உச்சிமாநாடு நடைபெற இருக்கும் அரங்கில், மோனாலிசா மற்றும் 13ஆம் நூற்றாண்டின் மாக்னா கார்ட்டாவின் நகல் உட்பட 29 நாடுகளின் பாரம்பரிய சின்னங்கள் காட்சிப்படுத்தப்பட இருக்கிறது.
04 Sep 2023
அமெரிக்கா'ஜி20 மாநாட்டில் சீன அதிபர் கலந்து கொள்ளாதது ஏமாற்றம் அளிக்கிறது': ஜோ பைடன்
சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்தியாவில் நடைபெறும் ஜி 20 தலைவர்களின் உச்சிமாநாட்டில் கலந்து கொள்ளாதது ஏமாற்றம் அளிப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
03 Sep 2023
சீனாஜி-20 மாநாட்டைத் தவிர்க்க இருக்கிறார் சீன அதிபர் ஜி ஜின்பிங்: காரணம் என்ன?
புது டெல்லியில் நடைபெற இருக்கும் ஜி20 உச்சி மாநாட்டை அதிபர் ஜி ஜின்பிங் புறக்கணிப்பார் என்றும், சீனக் குழுவை பிரதமர் லீ கியாங் தலைமை தாங்குவார் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன.
01 Sep 2023
குடியரசு தலைவர்ஜி 20 மாநாட்டை முன்னிட்டு ஜனாதிபதி மாளிகையை பார்வையிட பொதுமக்களுக்கு தடை
ஜி20 உச்சி மாநாடு வரும் செப்டம்பர் 9 -ஆம் தேதி, டெல்லியில் தொடங்குகிறது. இரண்டு நாட்கள் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக, உலக தலைவர்கள் பலரும் இந்தியாவிற்கு வரவுள்ளனர்.
30 Aug 2023
இந்தியாஜி20 உச்சிமாநாட்டிற்காக ஏஐ கேமராக்கள், ட்ரோன்கள் மூலம் உச்சகட்ட பாதுகாப்பு வழங்கும் இந்தியா
உலகின் டாப் பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகளின் தலைவர்கள் ஜி20 உச்சிமாநாட்டிற்காக டெல்லிக்கு வர உள்ளதால், இந்திய பாதுகாப்பு அமைப்புகள் விரிவான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.
27 Aug 2023
பிரதமர் மோடி'ஏழை மக்களின் நிலை மிக வேகமாக உயர்ந்து வருகிறது' : பி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி
மத்திய அரசின் இன்றைய ஏழைகளுக்கு ஆதரவான கொள்கைகளால் சில ஆண்டுகளில் பெரும் நடுத்தர வர்க்க மக்களை கொண்ட சமூகமாக இந்தியா மாறும் என டெல்லியில் நடைபெற்ற பி20 உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
25 Aug 2023
இந்தியாஇந்தியாவில் நடக்கும் ஜி20 மாநாடு - ரஷ்ய அதிபர் பங்கேற்கவில்லை என தகவல்
இந்தியாவில் நடக்கவுள்ள ஜி20 மாநாடு நிகழ்வுக்கு ரஷ்ய அதிபர் புதின் வருகை தர மாட்டார் என்று அந்நாட்டு அதிபர் மாளிகை தகவல் அளித்துள்ளது.
24 Aug 2023
மத்திய அரசுடெல்லியில் ஜி20 மாநாடு நடப்பதையொட்டி மத்திய அரசு அலுவலகங்கள் 3 நாட்கள் மூடப்படும்
சர்வதேச பொருளாதார முக்கிய பிரச்சனைகள், நிர்வாகம் வடிவமைப்பு மற்றும் உலகளாவிய கட்டமைப்பு ஆகியவற்றுள் ஜி20 மாநாடு முக்கிய பங்கு வகிக்கிறது.
23 Aug 2023
அமெரிக்காமுக்கிய அறிவிப்பு: செப்டம்பரில் இந்தியா வருகிறார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
ஜி-20 தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மூன்று நாள் பயணமாக செப்டம்பர் 7ஆம் தேதி இந்தியா வர உள்ளார்.
19 Aug 2023
உலக சுகாதார நிறுவனம்உலகின் மிகப்பெரிய சுகாதார சேவை; இந்தியாவின் ஆயுஷ்மான் பாரத்துக்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு
உலக சுகாதார அமைப்பின் (WHO) இயக்குநர் ஜெனரல் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் வெள்ளியன்று (ஆகஸ்ட் 18) சுகாதார பாதுகாப்பு மற்றும் திட்டங்களை மேம்படுத்தியதற்காக இந்தியாவை பாராட்டினார்.
04 Aug 2023
இந்தியாபிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க தென் ஆப்பிரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட 5 நாடுகளை சேர்ந்த பிரிக்ஸ் மாநாட்டினை நடத்த தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்துள்ளதாக அண்மையில் தென்-ஆப்பிரிக்கா அதிபர் சிரில் ராமபோசா தெரிவித்திருந்தார்.
26 Jul 2023
டெல்லிஜி20 மாநாடு நடைபெற இருக்கும் கட்டிடத்தை இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி
செப்டம்பர் மாதம் டெல்லியில் ஜி20 மாநாடு நடைபெற இருக்கும் இந்திய வர்த்தக மேம்பாட்டு அமைப்பு(ITPO) வளாகத்தை இன்று(ஜூலை 26) பிரதமர் மோடி திறந்து வைக்க இருக்கிறார்.
23 Jul 2023
டெல்லிஇந்தியாவில் ஜி 20 மாநாடு - வரும் 26ம் தேதி புதிய கட்டிடம் திறப்பு
சர்வதேச பொருளாதார முக்கிய பிரச்சனைகள், நிர்வாகம் வடிவமைப்பு மற்றும் உலகளாவிய கட்டமைப்பு ஆகியவற்றுள் ஜி20 மாநாடு முக்கிய பங்கு வகிக்கிறது.
14 Jul 2023
மு.க ஸ்டாலின்ஜி20 மாநாட்டில் பங்கேற்க தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு
வரும் செப்டம்பர் மாதம் டெல்லியில் நடைபெற இருக்கும் ஜி20 மாநாட்டில் பங்கேற்க தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு நேரில் சென்று அழைப்புவிடுத்துள்ளார் மத்திய அமைச்சர் பூபேந்திர யாதவ்.
05 Jul 2023
தமிழ்நாடுதலைமை செயலாளர் தலைமையில் ஜி20 மாநாடு முன்னேற்பாடுகள் குறித்த ஒருங்கிணைப்பு கூட்டம்
தமிழ்நாடு மாநிலத்தில் நடக்கவுள்ள ஜி20 மாநாடு முன்னேற்பாடுகள் குறித்து பல துறைகளின் ஒருங்கிணைப்பு கூட்டம் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமையில் இன்று(ஜூலை.,5)தலைமைச்செயலகத்தில் நடைபெற்றது.