NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி பேசியது என்ன: பிரதமர் உரையின் சுருக்கம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி பேசியது என்ன: பிரதமர் உரையின் சுருக்கம்
    பிரதமர் நரேந்திர மோடியின் வரவேற்பு உரையுடன் ஜி20 மாநாடு தொடங்கியது.

    ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி பேசியது என்ன: பிரதமர் உரையின் சுருக்கம்

    எழுதியவர் Sindhuja SM
    Sep 09, 2023
    01:36 pm

    செய்தி முன்னோட்டம்

    புது டெல்லியின் பிரகதி மைதானத்தில் இன்று(செப் 9) நடைபெற்று வரும் ஜி20 மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.

    உலக தலைவர்கள் கூடி இருக்கும் ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடியின் இருக்கைக்கு முன் 'இந்தியா' என்பதற்கு பதிலாக 'பாரத்' என்ற பெயர்ப்பலகை வைக்கப்பட்டுள்ளது.

    பிரதமர் நரேந்திர மோடியின் வரவேற்பு உரையுடன் ஜி20 மாநாடு தொடங்கியது.

    " மொராக்கோ நிலநடுக்கத்தில் காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய நாங்கள் பிரார்த்திக்கிறோம். இந்த கடினமான நேரத்தில் மொராக்கோவிற்கு அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக உள்ளது," என்று மொராக்கோ நிலநடுக்கம் குறித்து பேசி தன் உரையை தொடங்கினார் பிரதமர் மோடி.

    ட்ஜ்க்ஸ்

    பிரதமர் நரேந்திர மோடி உரையின் சுருக்கம்:

    COVID-19க்குப் பிறகு, உலகில் நம்பிக்கை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. (உக்ரைன்)போர் இந்த நம்பிக்கைப் பற்றாக்குறையை ஆழமாக்கியுள்ளது. கோவிட்-ஐ தோற்கடிக்க முடிந்த நம்மால், ​​இந்த நம்பிக்கை பற்றாக்குறை நெருக்கடியிலும் வெற்றி காண முடியும்.

    பழைய பிரச்சனைகளுக்கு புதிய தீர்வுகளை காணும் காலங்களில் நாம் வாழ்கிறோம்.மனித இனத்தை மையமாக கொண்டு நமது பொறுப்புகளை நாம் நிறைவேற்ற வேண்டும்.

    ஜி 20 தலைவர் என்ற முறையில், நம்பிக்கை பற்றாக்குறையை நம்பிக்கையாக மாற்றுமாறு இந்தியா முழு உலகையும் கேட்டுக்கொள்கிறது.

    உலக நன்மைக்காக நாம் அனைவரும் ஒன்றுபட்டு நடக்க வேண்டிய நேரம் இது.

    ஆப்பிரிக்க யூனியனை(AU) நிரந்தர ஜி20 உறுப்பினராக்க இந்தியா முன்வருகிறது. அனைத்து உறுப்பினர்களும் இந்த முன்மொழிவை ஏற்றுக்கொள்வார்கள் என்று நான் நம்புகிறேன்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    புது டெல்லி
    இந்தியா
    பிரதமர் மோடி
    ஜி20 மாநாடு

    சமீபத்திய

    தாங்கள் உருவாக்கிய அதே AI அமைப்புகளால் பணிநீக்கம் செய்யப்பட்ட மைக்ரோசாப்ட் பொறியாளர்கள் மைக்ரோசாஃப்ட்
    பாகிஸ்தானுக்கு நிதி கொடுக்க காரணம் இதுதான்; சர்வதேச நாணய நிதியம் விளக்கம் சர்வதேச நாணய நிதியம்
    அட்லீ- அல்லு அர்ஜுன் படத்தில் இணையும் தீபிகா படுகோன்! தீபிகா படுகோன்
    நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக டெல்லி கிளம்பினார் முதல்வர் ஸ்டாலின்   மு.க.ஸ்டாலின்

    புது டெல்லி

    ஜி20 மாநாட்டை முன்னிட்டு ஸ்விக்கி, சோமாட்டோ, அமேசான் டெலிவரிகளுக்கு தடை  ஜி20 மாநாடு
    ஜி20 உச்சி மாநாடு: எந்தெந்த உலக தலைவர்கள் இந்தியாவுக்கு வர இருக்கிறார்கள்? ஜி20 மாநாடு
    ஜி20 மாநாட்டிற்கு வருகை தரும் உலகத் தலைவர்கள் தங்க போகும் இடங்கள் ஜி20 மாநாடு
    ஜி20: உலக தலைவர்களின் மனைவிகளுக்கு அளிக்கப்படும் வரவேற்பு பற்றி தெரிந்துகொள்ளுங்கள் ஜி20 மாநாடு

    இந்தியா

    'INDIA' Vs பாஜக: 6 மாநிலங்களில் இன்று இடைத்தேர்தல் வாக்குப்பதிவு  தேர்தல்
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: செப்டம்பர் 5 தங்கம் வெள்ளி விலை
    உலக கோப்பை மற்றும் இந்திய அணியின் செயல்பாடுகள் குறித்து ரோகித் ஷர்மா கருத்து கிரிக்கெட்
    தாமதமாகும் ஊதியத்தை தொகுதிகளாகப் பிரித்து வழங்கத் திட்டமிட்டிருக்கும் Dunzo வணிகம்

    பிரதமர் மோடி

    சுதந்திர தினம்: 10வது முறையாக சுதந்திர தின உரையை ஆற்ற இருக்கிறார் பிரதமர் மோடி  டெல்லி
    'மணிப்பூர் மக்களுக்கு துணையாக இந்தியா நிற்கிறது': பிரதமர் மோடி மணிப்பூர்
    சென்னை தலைமை செயலகத்தில், முதலமைச்சர் ஸ்டாலின் தேசிய கொடியை ஏற்றினார்  சுதந்திர தினம்
    "இந்திய மக்களால் தான் இன்று இந்தியா 5வது பெரிய பொருளாதாரமாக வளர்ந்திருக்கிறது"- மோடி சுதந்திர தினம்

    ஜி20 மாநாடு

    தலைமை செயலாளர் தலைமையில் ஜி20 மாநாடு முன்னேற்பாடுகள் குறித்த ஒருங்கிணைப்பு கூட்டம்  தமிழ்நாடு
    ஜி20 மாநாட்டில் பங்கேற்க தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு மு.க ஸ்டாலின்
    இந்தியாவில் ஜி 20 மாநாடு - வரும் 26ம் தேதி புதிய கட்டிடம் திறப்பு  டெல்லி
    ஜி20 மாநாடு நடைபெற இருக்கும் கட்டிடத்தை இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி  டெல்லி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025