டிராய்: செய்தி
14 Jun 2024
வணிகம்தொலைபேசி எண்களுக்கு பயனர்களிடம் கட்டணம் வசூலிக்க TRAI திட்டம்
வழங்குநர்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து தொலைபேசி எண்களுக்கு விரைவில் கட்டணம் விதிக்கலாம் என்று TRAI முன்மொழிந்துள்ளது.
29 Dec 2023
யுபிஐடிசம்பர் 31க்குள் செயல்படாத UPI ஐடிகளை NPCI முடக்க திட்டம்
டிசம்பர் 31, 2023க்குள் ஒரு வருடத்திற்கும் மேலாக செயலிழந்த யுபிஐ ஐடிகளை பேமெண்ட் ஆப்ஸ் முடக்க வேண்டும் என்று இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) உத்தரவிட்டுள்ளது.
27 Nov 2023
மொபைல்ஸ்பாம் கால்களை தடுப்பதற்கான DND செயலினை மறுசீரமைப்பு செய்யும் டிராய்
வணிக ரீதியிலான ப்ரமோஷனல் அழைப்புகள் மற்றும் ஸ்பாம் அழைப்புகளில் இருந்து இந்திய மொபைல் பயனாளர்கள் விடுதலை வெற 2016ம் ஆண்டு DND (Do Not Disturb) செயலியை அறிமுகப்படுத்தியது டிராய் (TRAI) அமைப்பு.
22 Jul 2023
ஜியோதொலைத்தொடர்பு நிறுவனங்கள் மீது ரூ.35 கோடி அபராதம் விதித்த TRAI அமைப்பு
பயனர்களின் மொபைலுக்கு வரும் ஸ்பேம் கால் மற்றும் குறுஞ்செய்திகளைத் தடுக்கத் தவறியதாகக் கூறி, ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் மீது ஒட்டுமொத்தமாக ரூ.34.99 கோடி வரை அபராதம் விதித்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறது தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய்.
10 Jul 2023
இந்தியாவாய்ஸ் கால்கள் மற்றும் SMS மூலம் பெறும் வருவாயை இழந்த தொலைத்தொடர்பு நிறுவனங்கள்
இந்தியாவில் கடந்த பத்து ஆண்டுகளில் வாய்ஸ் கால்கள் மூலம் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பெறும் வருவாயனது 80%-மும், SMS சேவை மூலம் பெறும் வருவாயானது 94%-மும் குறைந்திருப்பதாக இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (ட்ராய்) அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
10 Jul 2023
இந்தியாபுதிய ஸ்பெக்ட்ரம் பேண்டுகளுக்கான ஏலத்தை நடத்த ட்ராயை அணுகும் தொலைத்தொடர்புத் துறை
2024-ம் ஆண்டு காலாவதியாகவிருக்கும் ஸ்பெக்ட்ரம் பேண்டுகளின் உரிமங்களுக்கு ஏலம் நடத்துவது தொடர்பாக இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தை (TRAI) அணுகவிருக்கிறது மத்திய தொலைத்தொடர்புத் துறை.