தொலைத்தொடர்புத் துறை: செய்தி

நவம்பர் 1 முதல் ஓடிபி வராதா? டிராயின் முடிவால் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கலக்கம்

இ-காமர்ஸ் தளங்கள், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் மூலம் அனுப்பப்படும் ஓடிபிகள் போன்ற அனைத்து பரிவர்த்தனை செய்திகளையும் கண்டுபிடிப்பதை உறுதி செய்வதன் மூலம் ஸ்பேம் மற்றும் மோசடிகளைத் தடுக்க டிராய் புதிய நடைமுறையை கொண்டுவர உள்ளது.

03 Sep 2024

வணிகம்

14 நாட்களில் 2.75 லட்சம் ஸ்பேம் அழைப்பாளர்கள் மீது TRAI நடவடிக்கை

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) கடந்த இரண்டு வாரங்களில் ஸ்பேம் அழைப்புகள் மற்றும் செய்திகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது.

21 Aug 2024

இந்தியா

இந்தியாவின் இணையப் பயனாளர்களின் எண்ணிக்கை 95.4 கோடியாக அதிகரித்துள்ளது

இந்தியாவின் இணைய சந்தாதாரர்களின் எண்ணிக்கை கணிசமான அளவில் அதிகரித்து, மார்ச் 2024க்குள் 95.4 கோடியை எட்டியுள்ளது என்று தகவல் தொடர்பு அமைச்சகத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.

BSNL அதன் 5G சேவைகளை எப்போது தொடங்கும்

இந்திய அரசாங்கத்தின் தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல், இந்தியாவில் தனது 5ஜி சேவைகளை அறிமுகப்படுத்தும் திட்டத்தை அறிவித்துள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி..இனி உங்களுக்கு குறைவான ஸ்பேம் அழைப்புகளே வரும்

மத்திய அரசாங்கம் கோரப்படாத அழைப்புகளைத் தடுக்கும் நோக்கில் வழிகாட்டுதல்களை இறுதி செய்யும் முனைப்பில் உள்ளது.

TRAI புதுப்பிப்பு: டிவி பார்வையாளர்களுக்கான கூடுதல் தேர்வு மற்றும் கட்டுப்பாடுகள் அறிமுகம்

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) ஒளிபரப்பு மற்றும் கேபிள் சேவைகளுக்கான ஒழுங்குமுறை கட்டமைப்பில் திருத்தங்களை அறிவித்துள்ளது.

சிம் மோசடியை தடுக்க TRAI இன் புதிய விதிகள் இன்று முதல் அமல்

தொலைந்த, சேதமடைந்த அல்லது திருடப்பட்ட சிம் கார்டுகளை மாற்றுவதைக் கட்டுப்படுத்தும் வகையில், இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) ஜூலை 1, 2024 முதல் புதிய வழிகாட்டுதல்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

25 Jun 2024

இந்தியா

96,300 கோடி மதிப்பிலான ஸ்பெக்ட்ரம் ஏலத்திற்கு இந்தியா தயாராகிறது

96,317.65 கோடி ரூபாய் மதிப்பிலான அலைக்கற்றைகளுடன், இந்தியா தனது அலைக்கற்றை ஏலத்தை இன்று தொடங்க உள்ளது.