வோடஃபோன்: செய்தி

17 May 2023

5G

5G சேவையை தொடங்கவிருக்கும் வோடபோன் ஐடியா.. என்ன திட்டம்?

இந்தியாவின் மூன்றாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான வோடஃபோன் ஐடியா, அடுத்த மாதம் இந்தியாவில் 5G சேவையை தொடங்கவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

16 May 2023

உலகம்

11,000 பேரை பணி நீக்கம் செய்யும் வோடபோன் நிறுவனம்.. ஏன்?

உலகம் முழுவதும் தங்கள் நிறுவனத்திலிருந்து 11,000 பேரை பணிநீக்கம் செய்யவிருப்பதாகத் அறிவித்திருக்கிறது வோடஃபோன். அந்நிறுவனத்தின் புதிய சிஇஓ-வாக மார்கரிட்டா டெல்லா வல்லே பதவியேற்ற சில மாதத்தில் இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

01 May 2023

ஜியோ

புதிய ரீசார்ஜ் திட்டம்.. அறிமுகப்படுத்தி சில நாட்களிலேயே நிறுத்திய வோடஃபோன்! 

குறைந்து வரும் தங்களுடைய வாடிக்கையாளர்களைத் தக்கவைக்க தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது வோடஃபோன் நிறுவனம்.

25 Apr 2023

ஏர்டெல்

புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்திய வோடபோன்! 

ஏர்டெல் மற்றும் ஜியோ ஆகிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இந்தியாவில் 5G சேவையை வேகமாக வழங்கி வரும் நிலையில், வோடஃபோன் ஐடியா நிறுவனம் இன்னும் இந்தியாவில் 4G வசதிகளை மட்டுமே வழங்கி வருகிறது.

09 Mar 2023

இந்தியா

தினமும் 6 மணி நேரம் இலவச டேட்டா - புதிய ப்ளானை அறிமுகப்படுத்திய வோடபோன்

தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவனங்கள் தங்கள் யூஸர்களின் தேவைகளை பூர்த்தி செய்யவும், தக்க வைக்கவும், பல ஆஃபர்களை வழங்கி வருகிறது.

Vodafone Idea 5ஜி சேவை அப்டேட்: வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி!

இந்தியாவில் தற்போது ஜியோ, ஏர்டெல் நிறுவனம் 5ஜி சேவையை வழங்கி வருகிறது. ஏர்டெல் 5ஜி சேவையை கேரளாவில் தொடங்கிய நிலையில், ஜியோ நிறுவனம் இந்தியா முழுவதும் வழங்கி வருகிறது.