LOADING...

ஐடியா: செய்தி

27 Oct 2025
வோடஃபோன்

வோடஃபோன் ஐடியாவுக்கு நிம்மதி; AGR நிலுவைத் தொகையைக் குறைப்பது குறித்து மறுபரிசீலனை செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி

வோடஃபோன் ஐடியா (Vi) நிறுவனத்திற்கு ஒரு குறிப்பிடத்தக்க நிவாரணத்தை அளிக்கும் வகையில், அந்நிறுவனத்தின் சரிசெய்யப்பட்ட மொத்த வருவாய் (AGR) நிலுவைத் தொகையின் ஒரு பகுதியைக் குறைப்பது குறித்து மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய திங்கட்கிழமை (அக்டோபர் 27) உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது.

இந்தியாவில் உங்கள் தொலைபேசி கட்டணம் குறையப்போகிறது; எப்படி?

செப்டம்பர் 2021க்கு முன்பு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வாங்கிய அலைக்கற்றைகளுக்கான ஸ்பெக்ட்ரம் பயன்பாட்டுக் கட்டணங்களை (SUC) மத்திய அரசு ரத்து செய்கிறது என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

Vodafone Idea 5ஜி சேவை அப்டேட்: வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி!

இந்தியாவில் தற்போது ஜியோ, ஏர்டெல் நிறுவனம் 5ஜி சேவையை வழங்கி வருகிறது. ஏர்டெல் 5ஜி சேவையை கேரளாவில் தொடங்கிய நிலையில், ஜியோ நிறுவனம் இந்தியா முழுவதும் வழங்கி வருகிறது.