உலக சுகாதார நிறுவனம்: செய்தி

12 Jun 2024

இந்தியா

இந்தியாவில் பறவைக் காய்ச்சலால் மீண்டும் ஒரு மனிதருக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பதை உறுதி செய்தது WHO

இந்தியாவில் நான்கு வயது குழந்தைக்கு H9N2 வைரஸால் பறவைக் காய்ச்சல் தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டதாக உலக சுகாதார நிறுவனம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

உலக நாடுகளுக்கிடையே ஏற்படவுள்ள 'தொற்றுநோய் உடன்படிக்கை'

ஆண்டு தோறும் உலக சுகாதாரத் தலைவர்கள் ஜெனிவாவில் வருடாந்திர உலக சுகாதார பேரவைக்கு கூடுவார்கள்.

பறவைக் காய்ச்சல் மனிதர்களுக்கு பரவும் அபாயம் அதிகரிப்பு: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

பறவைக் காய்ச்சல் நோய்த்தொற்றுகள் மனிதர்கள் உட்பட மற்ற உயிரினங்களில் அதிகரித்து வருவது குறித்து உலக சுகாதார அமைப்பு(WHO) இன்று மிகுந்த கவலையை வெளிப்படுத்தியது.

22 Jan 2024

உலகம்

கொரோனாவை விட 20 மடங்கு ஆபத்தான தொற்றுநோய் பரவலுக்கு வாய்ப்பு: WHO எச்சரிக்கை 

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில்,கோவிட்-19 தொற்றுநோயை விட 20 மடங்கு ஆபத்தான தொற்றுநோயை எதிர்கொள்ள உலகம் தயாராக இருக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பின்(WHO) தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் மீண்டும் எச்சரித்துள்ளார்.

20 Dec 2023

கோவிட் 19

JN.1 கோவிட்-19 திரிபு,'ஆர்வத்தின் மாறுபாடு' என வகைப்படுத்தப்பட்டுள்ளது: WHO

உலக சுகாதார அமைப்பு (WHO),நேற்று, JN.1 கொரோனா வைரஸ்-ஐ "ஆர்வத்தின் மாறுபாடு" என்று வகைப்படுத்தியது.

சீனாவில் பரவிவரும் வினோத நிமோனியா காய்ச்சல்; இந்தியாவை பாதிக்குமா?

சீனாவில் குழந்தைகள் மத்தியில் தற்போது பரவி வரும் புதிய வகை நிமோனியாவால், மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன.

24 Nov 2023

சீனா

சீனாவில் பரவும் புதிய வகை நிமோனியா பற்றி இதுவரை அறிந்தவை

சீனாவில் குழந்தைகள் மத்தியில் தற்போது பரவி வரும் புதிய வகை நிமோனியாவால், மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன.

23 Nov 2023

சீனா

சீனாவில் பரவி வரும் புதுவகை நிமோனியா காய்ச்சல்- விளக்கம் கேட்கும் உலக சுகாதார அமைப்பு

சீனாவில் தற்போது குழந்தைகள் மத்தியில் அதிகமாக பரவிவரும், இன்ஃப்ளூயன்சா ப்ளூ மாதிரியான காய்ச்சல் பாதிப்புகள் குறித்து, உலக சுகாதார அமைப்பு அந்நாட்டிடம் விளக்கம் கேட்டுள்ளது.

20 Nov 2023

காசா

அல்-ஷிஃபா மருத்துவமனையில் இருந்து 31 பச்சிளம் குழந்தைகள் பத்திரமாக மீட்பு

சுற்றி வளைக்கப்பட்ட காசாவின் அல்-ஷிஃபா மருத்துவமனையில் இருந்து 31 பச்சிளம் குழந்தைகள், மீட்பு பணிகள் மூலம் மீட்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

15 Oct 2023

இஸ்ரேல்

'காசா நோயாளிகளை வெளியேறும்படி கட்டாயப்படுத்துதல் மரண தண்டனைக்கு சமம்': உலக சுகாதார அமைப்பு

தெற்கு காசா பகுதியில் ஏற்கனவே நிரம்பி வழியும் மருத்துவமனைகளுக்கு ஆயிரக்கணக்கான நோயாளிகளை மாற்ற கட்டாயப்படுத்துவது "மரண தண்டனைக்கு சமம்" என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.

22 Aug 2023

உலகம்

புதிய கொரோனா மாறுபாடு: 'BA.2.86' பற்றி தெரிந்துகொள்ள வேண்டியவைகள் 

கொரோனாவின் புதிய மாறுமாடு ஒன்று சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டு, 'எரிஸ்' என்று பெயரிடப்பட்டது.

19 Aug 2023

இந்தியா

உலகின் மிகப்பெரிய சுகாதார சேவை; இந்தியாவின் ஆயுஷ்மான் பாரத்துக்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு

உலக சுகாதார அமைப்பின் (WHO) இயக்குநர் ஜெனரல் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் வெள்ளியன்று (ஆகஸ்ட் 18) சுகாதார பாதுகாப்பு மற்றும் திட்டங்களை மேம்படுத்தியதற்காக இந்தியாவை பாராட்டினார்.

08 Aug 2023

இந்தியா

'ஈராக்கில் விற்கப்படும் இந்திய இருமல் மருந்துகள் பாதுகாப்பற்றது': WHO எச்சரிக்கை 

ஈராக்கில் விற்கப்படும் இந்திய இருமல் மருந்துகள் அசுத்தமானது என்றும் பாதுகாப்பற்றது என்றும் கண்டறிந்த உலக சுகாதார அமைப்பு(WHO), நேற்று ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது.

01 Aug 2023

உலகம்

புகைபிடிப்பதைத் தடுக்க நான்கு நாடுகள் மட்டுமே முயற்சித்து வருகின்றன: உலக சுகாதார அமைப்பு 

பிரேசில், மொரிஷியஸ், நெதர்லாந்து மற்றும் துருக்கி ஆகிய நான்கு நாடுகள் மட்டுமே புகைபிடிப்பதற்கு எதிரான போராட்டத்தில் பரிந்துரைக்கப்பட்ட அனைத்து புகையிலை எதிர்ப்பு நடவடிக்கைகளையும் ஏற்றுக்கொண்டதாக உலக சுகாதார அமைப்பு திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

ஃபேன்டா, கோக், பெப்சி, ஐஸ் டீ, சூயிங் கம் - அஸ்பார்டேம் உணவு சோதனையில் சிக்கிய உங்கள் ஃபேவரைட் உணவுகள்

'சர்க்கரை உடல்நலத்திற்கு கேடு' என்ற மருத்துவர்களின் அறைகூவலுக்கு மாற்றாக கருதப்பட்டது தான் இந்த அஸ்பார்டேம் என்றழைக்கப்படும் செயற்கை இனிப்பு சுவை தரும் கெமிக்கல்.

31 May 2023

உலகம்

உலக புகையிலை எதிர்ப்பு தினம் 2023: "நமது அத்தியாவசிய தேவை உணவு; புகையிலை அல்ல" 

உலகப் புகையிலை எதிர்ப்பு தினம் 31 மே 2023 அன்று கொண்டாடப்படுகிறது.

24 May 2023

உலகம்

அடுத்த தொற்றுநோயை எதிர்கொள்ள உலகம் தயாராக இருக்க வேண்டும்: WHO தலைவர்

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில்,கோவிட்-19 தொற்றுநோயை விட "கொடிய" தொற்றுநோயை எதிர்கொள்ள உலகம் தயாராக இருக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பின்(WHO) தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் எச்சரித்துள்ளார்.

26 Apr 2023

இந்தியா

இந்தியாவில் தயாரித்த இருமல் மருந்துகளால் மீண்டும் பிரச்சனை: WHO எச்சரிக்கை 

உஸ்பெகிஸ்தான் இருமல் மருந்து பிரச்சனையை அடுத்து, இந்தியாவில் தயாரித்த இன்னொரு இருமல் மருந்தும் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது.

25 Apr 2023

மலேரியா

இன்று சர்வதேச மலேரியா தினம் 2023: மலேரியாவுக்கு 5 பயனுள்ள வீட்டு வைத்தியங்கள்

ஆண்டுதோறும், ஏப்ரல் 25 அன்று உலகளவில் மலேரியா தினமாக அனுசரிக்கப்படுகிறது.

24 Apr 2023

உலகம்

சூடான் சண்டையால் அதிகம் பாதிக்கப்படும் குழந்தைகள்: ஐநா 

சூடானில் தற்போது நடந்து வரும் சண்டையால் இதுவரை 413 பேர் உயிரிழந்துள்ளனர் என்று உலக சுகாதார அமைப்பு(WHO) தெரிவித்துள்ளது.

13 Apr 2023

இந்தியா

புதிய கொரோனா மாறுபாடு 'ஆர்க்டரஸ்': நோய்தொற்றின் அறிகுறிகள் பற்றிய தகவல் 

'ஆர்க்டரஸ்' என்ற கொரோனா மாறுபாட்டை உலக சுகாதார அமைப்பு தீவிரமாக கண்காணித்து வருகிறது.

வேகமாக பரவும் டெங்கு, சிக்குன்குனியா: 129 நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

கொசுவால் ஏற்படும் டெங்கு, சிக்குன்குனியா போன்ற வைரஸ்கள் அதிகமாக பரவ தொடங்கியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

04 Apr 2023

உலகம்

உலகில் ஆறில் ஒருவரை பாதிக்கும் மலட்டுத்தன்மை: உலக சுகாதார மையம் அறிக்கை

உலகில் இருக்கும் ஆறில் ஒரு மனிதன், மலட்டுத்தன்மையை அனுபவிப்பதாக, உலக சுகாதார அமைப்பு இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.

01 Apr 2023

உலகம்

கொரோனா பரவல் அதிகம் இருக்கும் தெற்காசிய நாடுகளில் இந்தியா முதலிடம்: WHO தகவல்

கொரோனா பரவல் இந்தியாவில் மீண்டும் அதிகரித்து வருவதாக அதிகார பூர்வ செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதற்காக சில மாநிலங்களில் கோவிட் தடுப்பு நடைமுறைகளும் அமலுக்கு வர துவங்கி விட்டது.

24 Mar 2023

நோய்கள்

இன்று சர்வதேச காச நோய் தினம்: இந்த தொற்று நோயின் அறிகுறிகளும்; பாதுகாப்பு முறைகளும்

உலகெங்கிலும், பல மில்லியன் கணக்கான மக்களைப் பாதிக்கும் தொற்று நோய், இந்த காச நோய்.

16 Mar 2023

இந்தியா

தேசிய தடுப்பூசி தினம் 2023: அதன் வரலாறு மற்றும் முக்கியத்துவம் பற்றி தெரிந்துகொள்வோம்

இன்றைய மனித வாழ்வின் ஆரோக்கியத்தை மேம்படுத்த, தடுப்பூசிகள் முக்கியமான பங்கு கொண்டுள்ளது. அத்தகைய தடுப்பூசிகள் முக்கியத்துவத்தை அங்கீகரிக்க, ஆண்டுதோறும், இந்த மார்ச் 16 -ஐ தேசிய தடுப்பூசிகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது.

உலக செவித்திறன் தினம் 2023: காது கேளாமையை தவிர்க்க சில முன்னெச்சரிக்கை வழிகள்

உலகம் முழுவதும், செவித்திறன் மற்றும் செவிப்புலன்களை பராமரிப்பதை ஊக்குவிக்கவும், செவித்திறன் இழப்பை தவிர்க்க நீங்கள் செய்யவேண்டிய முன்னெச்சரிக்கை வழிகளை பற்றி ஊக்குவிக்க இந்த தினத்தை WHO தேர்ந்தெடுத்து உள்ளனர்.

மார்பர்க் வைரஸ் என்றால் என்ன: மார்பர்க் பெரும் பரவலை அறிவித்த WHO

ஈக்குவடோரியல் கினியாவில் மார்பர்க் நோயின் முதல் பெரும் பரவலை உலக சுகாதார அமைப்பு உறுதிப்படுத்தி உள்ளது.

துருக்கி-சிரியா நிலநடுக்கம்: 8 ஆயிரத்தை தாண்டிய உயிரிழப்புகள்

துருக்கி மற்றும் சிரியாவில் திங்கள் அன்று(பிப் 6) ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. அதில் கிட்டத்தட்ட 8400 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் தரைமட்டமாகியது.