மருத்துவ ஆராய்ச்சி: செய்தி
13 Mar 2025
மாரடைப்புபக்கவாதம், மாரடைப்பு ஆகியவற்றைத் தடுக்கும் புதிய தடுப்பூசியை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்
இருதய நோய்களுக்கு எதிரான போராட்டத்தில் ஒரு பெரிய திருப்புமுனையாக, சீனாவில் ஆராய்ச்சியாளர்கள் தமனிகளில் கொழுப்புத் தகடு படிவதை எதிர்த்துப் போராட ஒரு தடுப்பூசியை உருவாக்கியுள்ளனர்.
12 Mar 2025
ஆஸ்திரேலியாஉலகிலேயே முழுமையான செயற்கை இதயம் பொருத்தப்பட்ட 40 வயது ஆஸ்திரேலிய நபர்!
உலகிலேயே முதன்முறையாக முழுமையான செயற்கை இதயம் பொருத்தப்பட்டு மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆன ஆஸ்திரேலிய நபர் ஒருவர் மருத்துவ வரலாற்றைப் படைத்துள்ளார்.
08 Feb 2025
அறிவியல்மரணத்தின் விளிம்பில் மனித மூளையில் நடப்பது என்ன? ஆய்வில் புதிய தகவல்களை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்
மரணத்திற்கு முன்னும் பின்னும் மனித மூளையில் என்ன நடக்கிறது என்பதை ஒரு அற்புதமான ஆய்வு வெளிச்சம் போட்டுள்ளது.
23 Nov 2024
அறிவியல்வயதாவதை மெதுவாக்கும் உயர் இரத்த அழுத்த மருந்து; ஆராய்ச்சியில் வெளிவந்த தகவல்
உயர் இரத்த அழுத்தத்திற்கு சிகிச்சையளிப்பதற்கு பரவலாக பரிந்துரைக்கப்படும் ரில்மெனிடைன் மருந்து, வயதாகும் செயல்முறையை மெதுவாக்குவதிலும் ஆயுட்காலம் நீடிப்பதிலும் உறுதியளிக்கிறது.
03 Nov 2024
புற்றுநோய்மருத்துவத் துறையில் புதிய புரட்சி; மூளைக் கட்டி அறுவைச் சிகிச்சையில் கிராபீன் சிப் பரிசோதனை
ஒரு பெரிய வளர்ச்சியில், மூளைக் கட்டிகளின் அறுவை சிகிச்சை சிகிச்சையை மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட ஒரு புரட்சிகர சாதனம் அதன் முதல் மருத்துவ பரிசோதனையில் நுழைந்துள்ளது.
17 Oct 2024
சரும பராமரிப்புமருத்துவ ஆராய்ச்சியில் புரட்சி: உங்கள் வடுக்களுக்கு நிரந்தர தீர்வு, முதல் மனித தோல் வரைபடம் தயார்
வெல்கம் சாங்கர் இன்ஸ்டிடியூட் மற்றும் நியூகேஸில் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் புரட்சிகரமான மனித தோல் வரைபடத்தை உருவாக்கியுள்ளனர்.
15 Oct 2024
புற்றுநோய்2045க்குள் இந்தியாவில் புற்றுநோய் பாதிப்புகள் அதிகரிக்கும்: ஐ.சி.எம்.ஆர்
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) 2022 மற்றும் 2045 க்கு இடையில் இந்தியாவில் புற்றுநோய் பாதிப்புகள் மற்றும் இறப்புகள் கடுமையாக அதிகரிக்கும் என்று கணித்துள்ளது.
24 Sep 2024
மருத்துவமனைமருத்துவமனைகளுக்கு வழங்கப்படும் ஆன்டிபயாடிக் மருந்துகளில் டால்கம் பவுடர், ஸ்டார்ச்?
1,200 பக்க குற்றப்பத்திரிகையில் நாக்பூரில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு வினியோகிக்கப்படும் ஆன்டிபயாடிக் மருந்துகளில் ஸ்டார்ச் கலந்த டால்கம் பவுடர் கலக்கப்பட்டு தயாரிக்கப்பட்டது எனத்தெரியவந்துள்ளது.
18 Sep 2024
ஆரோக்கியம்காபி பிரியர்களே..நீங்கள் அதிகாலையில் குடிக்கும் காபியில் இத்தனை நன்மைகள் இருப்பதை அறிவீர்களா?
சமீபத்திய ஆய்வின்படி, காலையில் காபி குடிப்பது உங்களை எழுப்புவதை விட அதிக நன்மைகளை அளிக்கும்.
18 Sep 2024
மருத்துவக் கல்லூரிமருத்துவ படிப்பை பாதியில் நிறுத்தினால் 10 லட்சம் அபராதம் கட்ட வேண்டும் தெரியுமா?
நடப்பு கல்வியாண்டில் எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேர்ந்தவர்கள் கல்லூரிகளிலிருந்து இடைநிற்கும் பட்சத்தில் அவர்களுக்கு அபராதத் தொகையாக ரூ.1 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை விதிக்கப்படும் என மருத்துவக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
23 Aug 2024
புற்றுநோய்உலகின் முதல் நுரையீரல் புற்றுநோய் தடுப்பூசிக்கான சோதனை ஓட்டம் தொடங்கியது
பயோஎன்டெக் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட BNT116 என்ற தடுப்பூசி, மிகவும் பொதுவான புற்றுநோய் வகையான பெரிய செல் லங் கான்சர் (NSCLC) எனும் நுரையீரல் புற்றுநோய்க்கு சிகிச்சையாக பயன்படுத்துவதற்கான சோதனை தொடங்கியுள்ளது.
03 Aug 2024
மருத்துவம்மார்வெல் சூப்பர் ஹீரோ அயர்ன் மேன் போல் செயற்கை இதயம் பொருத்தப்பட்ட நபர்; மருத்துவ உலகில் புதிய சாதனை
பல்லேடியம் மூலம் இயங்கும் ஆர்க் ரியாக்டர் மார்வெல் சூப்பர் ஹீரோ அயர்ன் மேனை உயிருடன் வைத்திருப்பது போல, அமெரிக்காவில் 58 வயது நபர் ஒருவர் டைட்டானியம் மூலம் உருவாக்கப்பட்ட செயற்கை இதயம் பொருத்தப்பட்டு உயிர் வாழ்ந்துள்ளார்.
30 Jul 2024
சமந்தாஅன்று சமந்தா, நேற்று நயன்தாரா..தொடர்ச்சியாக ஆயுர்வேத மருத்துவத்தை விமர்சிக்கும் லிவர் டாக்டர் யார்?
நடிகை நயன்தாரா இரு தினங்களுக்கு முன்னர் செம்பருத்தி தேநீரின் ஆரோக்கிய நற்பலன்களை பற்றி ஒரு இன்ஸ்டாகிராம் பதிவை இட்டிருந்தார்.
23 Jul 2024
எய்ட்ஸ்எச்.ஐ.வி 'தடுப்பூசி' ஒவ்வொரு நோயாளிக்கும் $40இல் தயாரிக்கப்படலாம்
எச்.ஐ.வி தடுப்பூசி அனைவருக்கும் எளிதாக கிடைக்கும் வகையில் நாம் இதுவரை இவ்வளவு நெருங்கியதில்லை என்று விவரிக்கப்படும் அளவிற்கு ஒரு புதிய மருந்து தயாரிப்பில் உள்ளது.
18 Jul 2024
நீரிழிவு நோய்500 மில்லியன் சுகர் பேஷண்ட்டுகளுக்கு நம்பிக்கை: நீரழிவு நோயிலிருந்து மீட்க உதவும் அற்புத மருந்து கண்டுபிடிப்பு
நியூயார்க்கில் உள்ள மவுண்ட் சினாய் ஹெல்த் சிஸ்டம் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸை தளமாகக் கொண்ட சிட்டி ஆஃப் ஹோப் ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்கள் ஒரு புதிய மருந்தை உருவாக்கியுள்ளனர்.
16 Jul 2024
மருத்துவம்மருத்துவ விஞ்ஞானிகள் கணைய புற்றுநோய் குறியீட்டை கண்டுபிடித்துள்ளனர்
கணைய புற்றுநோய்க்கு எதிரான குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தில், சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் ஒரு முக்கியமான மரபணு குறைபாட்டை அடையாளம் கண்டுள்ளனர்.
12 Jul 2024
எய்ம்ஸ்கருவில் இருக்கும் சிசுவிற்கு ரத்தமாற்றம் செய்யமுடியுமா? சாதித்து காட்டிய AIIMS மருத்துவர்கள்
இன்னும் உலகில் ஜனிக்காத, கருவில் இருக்கும் சிசுவிற்கு அரிய வகை ரத்தத்தை transfusion செய்துள்ளனர் AIIMS மருத்துவர்கள்.
28 May 2024
ஊட்டச்சத்துICMR வெளியிட்டுள்ள புதிய சர்க்கரை உள்ளடக்க வழிகாட்டுதல்கள்; பிஸ்கட்ஸ், ஜூஸ்களுக்கும் கட்டுப்பாடா?
தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் (NIN) மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) ஆகியவை பாக்கெட் செய்யப்பட்ட உணவுகள் மற்றும் ட்ரிங்குகளுக்கு சர்க்கரை உள்ளடக்க வரம்புகளை முன்மொழிந்துள்ளன.
15 May 2024
ஆரோக்கியம்சாப்பாட்டுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னும் பின்னும் டீ அல்லது காபியைத் தவிர்க்க வேண்டும்: ICMR
சாப்பாட்டுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னும் பின்னும் டீ அல்லது காபியைத் தவிர்க்க ஏன் மருத்துவக் குழு ICMR அறிவுறுத்தியுள்ளது.
06 May 2024
மருத்துவம்எந்த குரூப் ரத்தத்தையும், O குரூப் ரத்த வகையாக மாற்றும் பாக்டீரியா கண்டுபிடிப்பு
இரத்தத்தில் உள்ள நொதிகளை மாற்றும் திறன் கொண்ட ஒரு பொதுவான பாக்டீரியாவை கண்டுபிடித்து, ஒரு அற்புதமான கண்டுபிடிப்பை ஆராய்ச்சியாளர்கள் குழு செய்துள்ளது.
01 Apr 2024
செயற்கை நுண்ணறிவுநோயாளிகளுக்கு மருந்துகளை பரிந்துரைப்பதில் மருத்துவர்களுக்கு உதவும் புதிய AI கருவி
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், மருந்துகளை பரிந்துரைப்பதில் மருத்துவர்களுக்கு உதவும் ஒரு புதுமையான செயற்கை நுண்ணறிவுக் கருவியான DrugGPT-ஐ உருவாக்கியுள்ளனர்.
15 Mar 2024
பெண்கள் ஆரோக்கியம்ஆண்களை விட பெண்களுக்கு அதிக தூக்கம் தேவை; ஆய்வில் தகவல்
நன்றாக செயல்பட 7-8 மணிநேர தூக்கம் தேவை என்று நாம் அனைவரும் அடிக்கடி கேள்விப்பட்டிருக்கிறோம்.
28 Feb 2024
புற்றுநோய்புற்றுநோய் மீண்டும் வராமல் தடுக்கும் மருந்து: டாடா இன்ஸ்டிடியூட் மருத்துவர்கள் சாதனை
மும்பையில் உள்ள டாடா இன்ஸ்டிடியூட் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் டாக்டர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் ஒரு புதிய மாத்திரையை உருவாக்கி சாதனை புரிந்துள்ளனர்.
09 Feb 2024
புற்றுநோய்CAR-T செல் சிகிச்சையைப் பயன்படுத்தி புற்றுநோயிலிருந்து ஒருவர் முழுதாக குணம்!
இந்தியாவின் மருந்து கட்டுப்பாட்டாளரால் சமீபத்தில் அங்கீகரிக்கப்பட்ட உள்நாட்டு புற்றுநோய் சிகிச்சையான இந்தியாவின் CAR-T செல் சிகிச்சையைப் பயன்படுத்தி, முதல் புற்றுநோயாளி குணப்படுத்தப்பட்டுள்ளார்.
09 Jan 2024
கர்ப்பம்நீங்கள் IVF-ஐ திட்டமிடுவதற்கு முன் மேற்கொள்ள வேண்டிய சோதனைகள்
தற்போது நாடு முழுவதும் பலரும், குழந்தை பேறுக்காக IVF முறைகளை தேர்வு செய்து வருகின்றனர்.
07 Dec 2023
மருத்துவம்வலி நிவாரணி மெஃப்டால் "பாதகமான" எதிர்வினைக்கு வழிவகுக்கும்: மத்திய அரசு எச்சரிக்கை
மாதவிடாய் பிடிப்புகள் மற்றும் முடக்கு வாதத்திற்கு பொதுவாகப் பயன்படுத்தப்படும் வலி நிவாரணியான மெஃப்டாலின் பாதகமான எதிர்விளைவுகளைக் கண்காணிக்க, சுகாதார நிபுணர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய மருந்தக ஆணையம் (IPC).
22 Nov 2023
கொரோனா தடுப்பூசிகள்திடீர் மரணங்களுக்கு கொரோனா தடுப்பூசி காரணம் இல்லை - இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்
இந்தியாவில் கொரோனா காலத்திற்கு பிறகு ஏற்படும் திடீர் மரணங்கள், அதிலும் குறிப்பாக இளைஞர்களுக்கு ஏற்படும் மாரடைப்பு காரணமான மரணங்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் தான் காரணம் என்று விமர்சனங்கள் எழுந்தது.
10 Nov 2023
அறுவை சிகிச்சைஉலகின் முதல் முழு கண் மாற்று அறுவை சிகிச்சை அமெரிக்காவில் வெற்றிகரமாக நிறைவேற்றம்
நியூயார்க்கில் உள்ள அறுவை சிகிச்சை நிபுணர்கள் குழு, வியாழன் அன்று உலகின் முதல் முழுக் கண்ணையும் மாற்று அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக செய்து முடித்துள்ளது.
16 Sep 2023
நிபா வைரஸ்நிபா வைரஸ் எதிரொலி - கேரளா கோழிக்கோட்டில் 24ம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
கேரளா மாநிலத்தில் அண்மை காலமாக நிபா வைரஸ் அதிகரித்து வருகிறது என்று தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகிறது.
10 Sep 2023
சென்னைரூ.100 கோடியில் கலைஞர் நூற்றாண்டு மருத்துவ ஆராய்ச்சி மையம் - மா.சுப்பிரமணியம்
சென்னை சைதாப்பேட்டையில் அமைச்சர் மா.சுப்பிரமணியம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
15 Aug 2023
மருத்துவம்இந்த 75 ஆண்டுகளில் இந்தியா சாதித்தது என்ன?-மருத்துவ வளர்ச்சி
இந்தியா வளர்ச்சியடைந்த முக்கியமான துறைகளுள் ஒன்று மருத்துவம். பிற தேவைகளைப் போல, மருந்துகளுக்கும் பிற நாடுகளைச் சார்ந்தே இருந்தது இந்தியா. வெளிநாட்டு சார்பைத் தவிர்த்து, அதன் விலைகளும் மிகவும் அதிகமாக இருந்தன.
09 Jul 2023
தமிழ்நாடுஎம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்பிற்கான விண்ணப்பத்திற்கு கால அவகாசம் நீட்டிப்பு
தமிழ்நாடு மாநிலத்தில் செயல்பட்டு வரும் மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளுக்கான அரசு மற்றும் தனியார் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு இடங்கள், தனியார் கல்லூரியின் நிர்வாக ஒதுக்கீடு உள்ளிட்ட இடங்களுக்கு மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு கூட்டத்தினை மருத்துவ கல்வி மற்றும் மருத்துவ ஆராய்ச்சி இயக்ககம் மேற்கொண்டு வருகிறது.
30 Jun 2023
மலேரியாமரபணு மாற்றப்பட்ட கொசுக்கள் மூலமாக மலேரியாவை ஒழிக்க முடியும்!
உலகெங்கிலும் உள்ள சமூகங்கள், கொசுக்கள் மூலமாக பரவும் மலேரியாவின் தாக்கத்திற்கு ஆளாகி வருகின்றன. உயிர்கொல்லியாக பார்க்கப்படும் இந்த நோயை கட்டுப்படுத்த பல நாடுகளும் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும், இதை முற்றிலுமாக ஒழிக்க முடியவில்லை.
10 Jun 2023
சென்னைஇந்தியாவில் 35% பேருக்கு உயர் ரத்த அழுத்த பாதிப்பு இருப்பதாக தகவல்
இந்தியா நாட்டின் மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் மத்திய சுகாதாரத்துறை இணைந்து நிதி உதவி செய்து நாடு முழுவதும் 1,13,043 பேருக்கு மருத்துவ பரிசோதனையினை செய்துள்ளது.
18 May 2023
திருநங்கைதிருநங்கைகளுக்கான மருத்துவ சிகிச்சைகளை தடை செய்யும் டெக்சாஸ்!
அமெரிக்கா டெக்சாஸ் மாகாணத்தில், திருநங்கைகளுக்கான மருத்துவ சிகிச்சைகள் மீதான தடையை அமல்படுத்தும் மிகப்பெரிய மாநிலமாக மாற உள்ளது.
11 Apr 2023
இந்தியாமனிதர்களின் உடல்நலத்திற்கு கோமியம் உகந்ததல்ல - இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம்
இந்தியாவில் பசுக்களின் கோமியங்களை குடிப்பது நல்லது என்று ஒரு தரப்பினரும், குடிக்க கூடாது என்று ஓர் தரப்பினரும் பல காலமாக கூறிவருகிறார்கள்.
10 Apr 2023
ஆரோக்கியம்சர்வதேச ஹோமியோபதி தினம்: அதன் வரலாறையும், முக்கியத்துவத்தையும் பற்றி தெரிந்து கொள்க
ஆண்டுதோறும், ஏப்ரல் 10, அன்று சர்வதேச ஹோமியோபதி தினம் கொண்டாடப்படுகிறது.
03 Mar 2023
ஆரோக்கியம்உலக செவித்திறன் தினம் 2023: காது கேளாமையை தவிர்க்க சில முன்னெச்சரிக்கை வழிகள்
உலகம் முழுவதும், செவித்திறன் மற்றும் செவிப்புலன்களை பராமரிப்பதை ஊக்குவிக்கவும், செவித்திறன் இழப்பை தவிர்க்க நீங்கள் செய்யவேண்டிய முன்னெச்சரிக்கை வழிகளை பற்றி ஊக்குவிக்க இந்த தினத்தை WHO தேர்ந்தெடுத்து உள்ளனர்.
07 Feb 2023
ஆரோக்கியம்முடி மாற்று அறுவை சிகிச்சையின் வகைகள் என்ன? அவற்றின் அபாயங்கள் மற்றும் பக்க விளைவுகள் பற்றிய சிறு தொகுப்பு
முடி மாற்று அறுவை சிகிச்சை என்பது, உங்கள் தலையில் முடியை, ஒரு இடத்திலிருந்து, மற்றொரு இடத்திற்கு நகர்த்துவதற்கு உபயோகிக்கும் சிகிச்சை முறையாகும்.
31 Jan 2023
உடல் ஆரோக்கியம்மயிர்க்கால் எலும்பு முறிவு (Hairline fracture) பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை
மயிர்க்கால் எலும்பு முறிவை, ஸ்ட்ரெஸ் பிராக்சர் என்றும் மருத்துவ துறையில் குறிப்பிடுகிறார்கள்.
புற்றுநோய்
ஆரோக்கியம்புற்றுநோய் போன்ற கொடிய நோய்கள் இந்தியாவை தாக்கும் அபாயம்: அமெரிக்கா புற்றுநோயியல் நிபுணர்
உலகமயமாக்கல், வளர்ந்து வரும் பொருளாதாரம், வயதான மக்கள் தொகை மற்றும் மாறிவரும் வாழ்க்கை முறை, போன்றவற்றால் புற்றுநோய் போன்ற நாட்பட்ட நோய்களின் தாக்கத்தை, இந்தியா எதிர்கொள்ள நேரிடும் என்று, அமெரிக்காவின் முன்னணி புற்றுநோயியல் நிபுணர் டாக்டர் ஜேம் ஆபிரகாம் எச்சரித்துள்ளார்.
குழந்தைகள் நலம்
குழந்தை பராமரிப்புபிறந்த குழந்தைகளுக்கு முக்கியமாக செய்ய வேண்டிய 3 'ஸ்க்ரீனிங்' சோதனைகள்
பச்சிளம் குழந்தைகளுக்கு, பிறந்ததும் சில சோதனைகள் செய்ய வேண்டும் என மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.
சோயா பால்
உடல் நலம்சோயா பால் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
பல மருத்துவ குணங்களை கொண்ட சோயா பாலை பருகுவதன் மூலம் ஆரோக்கியம் மேம்படும், என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். சால் பால் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பது பற்றி இங்கே பார்க்கலாம்:
சர்ச்சையான கருத்துக்கள் பதிவு
சமூக வலைத்தளம்சித்தமருத்துவர் ஷர்மிகா மீது புகார்-இந்திய மருத்துவ இயக்குனரகம் நோட்டிஸ்
சமீப காலங்களில் சித்த மருத்துவர் ஷர்மிகா சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து வீடியோக்களை பதிவு செய்து வருகிறார்.