எய்ட்ஸ்: செய்தி
உலக எய்ட்ஸ் நாள் 2025: இந்தியாவில் எச்ஐவி தடுப்பில் பிரபலமாகி வரும் PrEP தடுப்பூசி; முழு விபரம்
உலக எய்ட்ஸ் நாள் திங்கட்கிழமை (டிசம்பர் 1) அனுசரிக்கப்படும் நிலையில், இந்தியாவில் எச்ஐவி தடுப்பு முறைகள் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது.
உலக எய்ட்ஸ் நாள் 2025: புதிய தொற்று இல்லாத தமிழ்நாடு உருவாக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
ஆண்டுதோறும் டிசம்பர் 1 ஆம் தேதி அனுசரிக்கப்படும் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், 'புதிய எச்ஐவி தொற்று இல்லாத தமிழ்நாடு' என்ற இலக்கை அடையத் தமிழக மக்களுக்குச் செய்தி வெளியிட்டுள்ளார்.
இந்த தடுப்பூசி 100% வெற்றியுடன் HIV-யைத் தடுக்கிறது என அங்கீகரிக்கப்பட்டுள்ளது
அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) புதிய HIV தடுப்பு ஊசியான Yeztugo-வை அங்கீகரித்துள்ளது.
உலக எய்ட்ஸ் தினம் 2024: எய்ட்ஸின் ஆரம்ப அறிகுறிகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் முக்கியத்துவம்
உலக எய்ட்ஸ் தினம் ஆண்டுதோறும் டிசம்பர் 1 அன்று அனுசரிக்கப்படுகிறது. இது எச்ஐவி/எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வை ஊக்குவித்தல், இழந்த உயிர்களை நினைவுபடுத்துதல் மற்றும் வைரஸூடன் வாழும் நபர்களுக்கு ஆதரவளிப்பதில் கவனம் செலுத்துகிறது.
வேகமாக குறைந்துவரும் பாதிப்புகள்; எச்ஐவியை எதிர்கொள்வதில் உலகளாவிய முன்னேற்றம்
எச்ஐவிக்கு எதிரான உலகளாவிய போராட்டம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டுள்ளது, புதிய தொற்றுகள் மற்றும் இறப்புகள் கணிசமாகக் குறைந்து வருகின்றன.
எச்.ஐ.வி 'தடுப்பூசி' ஒவ்வொரு நோயாளிக்கும் $40இல் தயாரிக்கப்படலாம்
எச்.ஐ.வி தடுப்பூசி அனைவருக்கும் எளிதாக கிடைக்கும் வகையில் நாம் இதுவரை இவ்வளவு நெருங்கியதில்லை என்று விவரிக்கப்படும் அளவிற்கு ஒரு புதிய மருந்து தயாரிப்பில் உள்ளது.
எச்ஐவி நோயால் பாதிக்கப்பட்ட ஏழாவது நபர் 'குணமானார்' என மருத்துவர்கள் அறிவிப்பு
மனித நோயெதிர்ப்பு குறைபாடு வைரஸான எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்ட 60 வயது முதியவர் ஒருவர் நோயிலிருந்து முழுமையாக குணமடைந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக எய்ட்ஸ் தினம் 2023: எச்ஐவி மற்றும் எய்ட்ஸ் பற்றிய மூடநம்பிக்கைகள்
கடந்த 1988 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் முதல் நாள், எச்ஐவி(மனித நோயெதிர்ப்பு குறைபாடு வைரஸ்கள்) மற்றும்,
உலக எய்ட்ஸ் தடுப்பூசி தினம்: அதன் முக்கியத்துவம், காரணங்கள் மற்றும் அறிகுறிகளை அறிந்து கொள்ளுங்கள்
HIV (Human Immunodeficiency Virus) என்பது உயிருக்கு ஆபத்தான ஒரு வைரஸ் ஆகும். இது நமது நோயெதிர்ப்பு மண்டலத்தை பாதிக்கிறது. அதற்கு தக்க சிகிச்சை அளிக்காமல் முற்றிவிட்டால், எய்ட்ஸ் (Acquired Immune Deficiency Syndrome) க்கு என்ற உயிருக்கு ஆபத்தான நிலைக்கு தள்ளப்படுவீர்கள்.
இன்று, மார்ச் 1, பாகுபாடுகள் ஒழிப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது
பாகுபாடுகள் ஒழிப்பு தினம் என்பது உலகளாவிய உள்ளடக்கம், சமத்துவம் மற்றும் சகிப்புத்தன்மையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு ஆண்டுதோறும் அனுசரிக்கப்படுகிறது.