டெலிகிராம்: செய்தி
100க்கும் மேற்பட்ட தனது குழந்தைகளுக்கு $17 பில்லியன் சொத்தை உயில் எழுதி வைத்த டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவ்
டெலிகிராமின் பில்லியனர் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான பாவெல் துரோவ், தனது 17 பில்லியன் டாலர் சொத்து முழுவதையும் தன்னை தந்தையாகக் கொண்ட 106 குழந்தைகளுக்கு வழங்கத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
வரலாற்றிலேயே மிகப்பெரிய பாஸ்வோர்ட் கசிவு: 16 பில்லியன் கணக்குகள் அம்பலம்!
வரலாற்றிலேயே மிகப்பெரிய கடவுச்சொல் கசிவாகக் கருதப்படும் அதிர்ச்சி சம்பவத்தில், உலகளாவிய பிரபல இணைய சேவைகள் — ஆப்பிள், ஃபேஸ்புக், கூகிள், GitHub, டெலிகிராம் உள்ளிட்டவற்றில் இருந்து 16 பில்லியன் தனித்துவமான username மற்றும் பாஸ்வோர்டுகள் இணையத்தில் கசியவிடப்பட்டுள்ளன என்று சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
ஸ்பேம் மெசேஜ்களை கட்டுப்படுத்த புதிய அப்டேட்களை வெளியிட்டது டெலிகிராம்
டெலிகிராம் புதிய அம்சங்களுடன் நிரம்பிய ஒரு பெரிய அப்டேட்டை வழங்கியுள்ளது. இது பயனர் அனுபவம் மற்றும் பாதுகாப்பு இரண்டையும் மேம்படுத்துகிறது.
டெலிகிராம் மூன்றாம் தரப்பு கணக்கு வெரிஃபிகேஷன்-ஐ அறிமுகப்படுத்துகிறது: இது எவ்வாறு செயல்படுகிறது
மூன்றாம் தரப்பினரால் இயக்கப்படும் புதிய கணக்குச் சரிபார்ப்பு முறையை அறிமுகப்படுத்தி, டெலிகிராம் இந்த ஆண்டை விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ளது.
2024 ஆம் ஆண்டில் 44,000 புகார்களுடன் இணைய மோசடி பட்டியலில் வாட்ஸ்அப் முதலிடத்தில் உள்ளது
வாட்ஸ்அப், டெலிகிராம் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவை கடந்த ஆண்டு இந்தியாவில் இணைய மோசடிகளுக்கான முன்னணி தளங்களாக உருவெடுத்தன.
தரவுகள் கசிந்த விவகாரம்; டெலிகிராம் நிறுவனத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது ஸ்டார் ஹெல்த்
பாலிசிதாரர்களின் தனிப்பட்ட தரவு மற்றும் மருத்துவ அறிக்கைகளை ஹேக்கர் குழு டெலிகிராம் மெசேஜிங் செயலியை பயன்படுத்துகிறது என்று ராய்ட்டர்ஸ் சமீபத்தில் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
டெலிகிராம் பயனர்கள் இப்போது தனிப்பட்ட சாட்களில் வரும் 'சட்டவிரோத உள்ளடக்கம்' பற்றி புகாரளிக்கலாம்
பிரபலமான செய்தியிடல் தளமான டெலிகிராம், அதன் செயலியில் உள்ளடக்க மதிப்பீட்டை தீவிரப்படுத்தும் திட்டங்களை அறிவித்துள்ளது.
டெலிகிராம் செயலியை இந்தியாவில் தடை செய்ய திட்டம்? விசாரணையைத் தொடங்கியது மத்திய அரசு
டெலிகிராம் செயலியில் நடைபெறும் மிரட்டி பணம் பறித்தல் மற்றும் சூதாட்டம் போன்ற குற்றச் செயல்கள் குறித்த கவலைகள் காரணமாக மத்திய அரசு தற்போது அந்த செயலி குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெலிகிராம் செயலியின் நிறுவனர் பிரான்ஸ் நாட்டில் கைது; பின்னணி என்ன?
டெலிகிராம் செயலியின் நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான பாவெல் துரோவ், சனிக்கிழமை (ஆகஸ்ட் 24) மாலை பாரிஸுக்கு வெளியே உள்ள போர்கெட் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
'சாரு யாரு..தாராள பிரபு டோய்': டெலிகிராம் CEOக்கு 12 நாடுகளில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
பிரபலமான செய்தியிடல் ஆப்-ஆன டெலிகிராமின் நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான பாவெல் துரோவ், 12 வெவ்வேறு நாடுகளில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகளின் உயிரியல் தந்தை என்பதை வெளிப்படுத்தியுள்ளார்.
இப்போது டெலிகிராம் பிரீமியம் சந்தா இலவசமாகக் கிடைக்கிறது; ஆனால்..
டெலிகிராம் ஆனது "Peer-to-Peer Login" அல்லது P2PL என அழைக்கப்படும் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
பயனாளர் பெயரைப் பயன்படுத்தும் வகையில் புதிய வசதி.. விரைவில் அறிமுகப்படுத்துகிறது வாட்ஸ்அப்
இன்ஸ்டாகிராமைப் போல பயனாளர் பெயரைக் கொண்டு குறுஞ்செய்திப் பகிர்வை மேற்கொள்ளும் வகையில் புதிய வசதியை தற்போது பீட்டா சோதனையாளர்கள் மூலம் சோதனை செய்து வருகிறது வாட்ஸ்அப்.