அரட்டை: செய்தி
வாட்ஸ்அப்பில் இருந்து அரட்டை பயனருக்கு மெசேஜ் அனுப்பும் வசதி விரைவில் சாத்தியமாகலாம்?
தமிழ்நாட்டு நிறுவனமான ஜோஹோவால் உருவாக்கப்பட்ட இந்தியாவின் மெசேஜிங் செயலியான அரட்டை, வாட்ஸ்அப்பிற்கு ஒரு வலுவான உள்ளூர் மாற்றாக உருவெடுத்துள்ளது.
அரட்டை, சாட்ஜிபிடியை விஞ்சி இந்தியாவில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலியாக மாறியுள்ளது Perplexity AI
செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் இயக்கப்படும் புதுமையான தேடல் மற்றும் chat தளமான Perplexity AI, ChatGPT, Google Gemini மற்றும் Arattai Messenger போன்றவற்றை முறியடித்து இந்தியாவில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலியாக மாறியுள்ளது.
முழுமையான பாதுகாப்பை வழங்கும் Zohoவின் Arattai ஆப்: டெக்ஸ்ட் மெஸேஜ்களுக்கு என்க்ரிப்ஷன் விரைவில் அறிமுகம்
இந்திய தொழில்நுட்ப நிறுவனமான Zoho, அதன் மெஸேஜிங் ஆப்-பான Arattai-யில் குறுஞ்செய்திகளுக்கு எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் (E2EE) சேர்க்க தயாராகி வருகிறது.
அசுர வளர்ச்சி பெறும் அரட்டை; வாட்ஸ்அப்பிற்கு போட்டியாக வந்து இழுத்து மூடப்பட்ட ஹைக் மெசஞ்சர் கதை தெரியுமா?
சோஹோ நிறுவனத்தின் உடனடிச் செய்தி அனுப்பும் செயலியான அரட்டை இந்தியாவில் பெரும் வரவேற்பைப் பெற்று, ஆதிக்கம் செலுத்தி வரும் வாட்ஸ்அப்பிற்கு வலுவான உள்நாட்டுப் போட்டியாளராக உருவெடுத்துள்ளது.
'நாங்கள் ஒருபோதும் monopoly-யாக இருக்க விரும்பவில்லை': அரட்டை செயலி குறித்து ஸ்ரீதர் வேம்பு
ஜோஹோ நிறுவனத்தின் நிறுவனரும் தலைமைச் செயல் அதிகாரியுமான ஸ்ரீதர் வேம்பு, வாட்ஸ்அப் போன்ற மூடிய (Closed) செய்தித் தளங்களுக்குப் போட்டியாக, திறந்த மற்றும் ஒன்றோடொன்று இயங்கக்கூடிய (Open and Interoperable) தளங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
App store-ல் வாட்ஸ்அப்பை முந்திய ஜோஹோவின் அரட்டை செயலி; அதிகரிக்கும் மவுசு!
ZOHO கார்ப்பரேஷனால் உருவாக்கப்பட்ட உள்நாட்டு மெஸேஜிங் ஆப் Arattai, இந்தியாவில் ஆப் ஸ்டோரில் Social Networking பிரிவில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.