நோய்கள்: செய்தி
பருவகால ஒவ்வாமையை சமாளிக்க உதவும் 5 ஆப்பிரிக்க மூலிகைகள்
பருவகால ஒவ்வாமை சிலருக்கு பெரிய தொல்லையாக இருக்கும். ஆனால், கடைகளில் கிடைக்கும் மருந்துகளுக்குப் பதிலாக ஆப்பிரிக்க மூலிகைகள் ஒரு இயற்கையான மாற்றாக இருக்கக்கூடும்.
இயற்கையான முறையில் ஆரோக்கியம் பெற ஆப்பிரிக்க மரப்பட்டைகள்: ஒரு முழுமையான வழிகாட்டி
ஆப்பிரிக்க மரப்பட்டைகள் (African stem barks) பல நூற்றாண்டுகளாக பாரம்பரிய மருத்துவத்தில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன. அவற்றின் குணப்படுத்தும் தன்மைகளே இதற்கு முக்கியக் காரணம்.
புதுச்சேரியில் H1N1 பன்றிக்காய்ச்சல் அதிகரிப்பு: அச்சம் வேண்டாம் என சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
புதுச்சேரியில் பன்றிக் காய்ச்சல் எனப்படும் H1N1 இன்ஃப்ளுயன்சா பரவி வருவது தொடர்பாகப் பொதுமக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் என்றும், அதேநேரத்தில் நோய் தடுப்பு நடவடிக்கைகளில் அலட்சியம் காட்டாமல் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் புதுச்சேரிசுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மீண்டும் மீண்டும் வருதா? மூல நோயை நிரந்தரமாகக் குணப்படுத்துவது எப்படி? மருத்துவர்கள் கூறும் எளிய வழிகள்
மலக்குடலின் கீழ் பகுதியில் அல்லது ஆசனவாயை சுற்றியுள்ள ரத்த நாளங்கள் வீங்குவதால் மூல நோய் ஏற்படுகிறது.
டெல்லியில் தீவிரமடையும் பன்றிக் காய்ச்சல்; மருத்துவர்கள் எச்சரிக்கை
டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள என்சிஆர் பகுதிகளில் நிலவும் ஈரப்பதமான வானிலை மாற்றம் காரணமாக, எச்1என்1 எனப்படும் பன்றிக் காய்ச்சல் மற்றும் பிற சுவாசப் பாதை நோய்த்தொற்றுகள் மிக வேகமாகப் பரவி வருகின்றன.
ஆப்பிரிக்கன் டாமரில்லோ: நோய் எதிர்ப்பு சக்திக்கு ஒரு சூப்பர்புட்!
ஆப்பிரிக்கன் டாமரில்லோ என்பது பலருக்குத் தெரியாத ஒரு பழம். ஆனால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் அதன் குணங்களுக்காக இப்போது அதிகம் பேசப்படுகிறது.
முற்றிலும் இலவச சிகிச்சையா? ஹெபடைடிஸ் பி நோய் குறித்து மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
சமீபகாலமாக சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் இந்தியாவில் ஹெபடைடிஸ் பி நோய்க்கு இலவசமாகச் சிகிச்சை அளிக்கப்படுகிறது என்ற செய்தி பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.
ஆப்பிரிக்காவின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் முருங்கை விதைகள்!
ஆப்பிரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட முருங்கை விதைகள், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் திறன் கொண்டிருப்பதால், மக்கள் மத்தியில் அதிகப் பிரபலமாகி வருகின்றன.
காய்கறிகளைக் கழுவினால் மட்டும் போதாது! சைக்ளோஸ்போரா ஒட்டுண்ணி குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை!
அமெரிக்காவில் சைக்ளோஸ்போரா கயேடனென்சிஸ் என்ற நுண்ணிய ஒட்டுண்ணியால் ஏற்படும் சைக்ளோஸ்போரியாசிஸ் வயிற்றுப்போக்கு நோய் பரவி 30-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் 4,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மூளை போன்ற மண்டை ஓடு! 11 மாத போராட்டத்திற்குப் பின் இளைஞருக்கு வெற்றிகரமான பிளாஸ்டிக் சர்ஜரி!
மண்டைப் பகுதித் தோல் வழக்கத்திற்கு மாறாகத் தடித்து, மனித மூளையின் மேற்பரப்பைப் போன்ற ஆழமான மடிப்புகளை உருவாக்கும் அரிய நோயால் பாதிக்கப்பட்ட 23 வயது சீன இளைஞருக்குப் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் வெற்றிகரமாகத் தீர்வை அளித்துள்ளனர்.
தோலில் தோன்றும் இந்த 5 மாற்றங்கள் ரத்த புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம், உஷார்!
ரத்த புற்றுநோய் என்பது ஒரு தீவிரமான நோய். இது உடம்பில் உள்ள ரத்த அணுக்களைப் பாதிக்கும்.
இரத்தப் பரிசோதனை தேவையில்லை! இந்தியாவின் முதல் டெங்கு தடுப்பூசி கியூடெங்காவிற்கு மத்திய அரசு அனுமதி
இந்தியாவில் டெங்கு காய்ச்சலுக்கு எதிரான போரில் ஒரு முக்கிய மைல்கல்லாக, நாட்டின் முதல் டெங்கு தடுப்பூசியான கியூடெங்கா (QDENGA) பயன்பாட்டிற்கு அதிகாரப்பூர்வமாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மழைக்காலத்தில் சமையலறை நோய்களின் கூடாரமாக மாறலாம், இப்படி பாதுகாப்பாக இருங்கள்!
மழைக்காலம் வந்தாலே அதனுடன் சேர்ந்து நிறைய நோய்களையும் கொண்டு வரும். இந்த நேரத்தில் நம் சமையலறையும் பாதுகாப்பற்றதாக மாறிவிடும் என்பதுதான் உண்மை.
தமிழ்நாட்டில் கலர் அப்பளம் விற்பனைக்குத் தடை! உணவு பாதுகாப்புத் துறையின் உத்தரவிற்கான காரணம் என்ன?
பொதுமக்கள் மற்றும் குறிப்பாகக் குழந்தைகளைக் கவரும் வகையில் கவர்ச்சிகரமான பல வண்ணங்களில் விற்கப்படும் கலர் அப்பளங்கள் மற்றும் வத்தல் வகைகளின் விற்பனைக்குத் தமிழ்நாடு உணவு பாதுகாப்புத் துறை தற்பொழுது அதிரடியாகத் தடை விதித்துள்ளது.
பேரிக்காய்: மழைக் காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஒரு ரகசியம்!
பொதுவாக, மக்கள் அதிகம் விரும்புகிற பழங்களுக்கு மத்தியில், பேரிக்காய் பழம் அவ்வளவாகக் கவனிக்கப்படுவதில்லை.
ஹை பிளட் பிரஷர் Vs ஆல்கஹால்: இதய நோய்கள் மற்றும் பக்கவாதம் வருவதற்கான காரணங்கள்!
உயர் இரத்த அழுத்தம் என்பது ஒரு தீவிரமான உடல்நலப் பிரச்சினை ஆகும். இது இதய நோய்கள் வருவதற்கான அபாயத்தை அதிகரிக்கக் கூடியது.
குளியலறையில் நீங்கள் செய்யும் இந்தத் தவறுகள் என்னென்ன தெரியுமா?
குளியலறையை நாம் தினசரி பயன்படுத்துகிறோம். ஆனால் பல சமயங்களில், நாம் அறியாமலேயே சில தவறுகளைச் செய்கிறோம்.
சுற்றுலா சொகுசுக் கப்பலில் நோரோவைரஸ் அச்சுறுத்தல்: 20 நாள் பயணத்தில் 125 க்கும் மேற்பட்டோருக்குத் தீவிர பாதிப்பு
சுற்றுலா சொகுசுக் கப்பல் போன்ற மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள மூடிய சூழல்களில், மிகத் தீவிரமாகப் பரவக்கூடிய வயிற்றுப் போக்கு வைரஸ்கள் எவ்வளவு வேகமாக பாதிப்பை ஏற்படுத்தும் என்பதற்கு உதாரணமாக தற்பொழுது ரூபி பிரின்சஸ் கப்பலில் நோரோவைரஸ் தொற்று அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
மழைக்காலம் வந்தாச்சு! டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம்: உங்களைப் பாதுகாக்கும் 5 முக்கிய வழிகள்
டெங்கு ஒரு கடுமையான நோய். இது 'ஏடிஸ் எஜிப்டி' என்ற வகை கொசு கடித்தால் பரவுகிறது.
மழைக்காலம் பற்றி பரவும் 6 கட்டுக்கதைகள்: உண்மை என்ன தெரியுமா?
மழைக்காலம் என்பது பல்வேறு நோய்த்தொற்றுகள் ஏற்பட வாய்ப்புள்ள ஒரு பருவமாகும். எனவே, இக்காலகட்டத்தில் மக்கள் தங்கள் உடல்நலனில் கூடுதல் அக்கறை காட்டுவது வழக்கம்.
பருவமழைக் காலத்தில் ஃபுட் பாய்சனிங்கில் இருந்து தப்பிக்க 5 வழிகள்!
பருவமழைக் காலம் பாக்டீரியா மற்றும் கிருமிகள் வளர்வதற்குச் சரியான சூழலை உருவாக்கித் தரும். இதனால் உணவு தொடர்பான நோய்கள் வரலாம்.
மழைக்காலத்தில் டைபாய்டு ஆபத்து ஏன் அதிகமாகிறது? இதற்கான காரணங்கள் என்ன?
மழைக்காலத்தில் டைபாய்டு நோய் பரவும் ஆபத்து அதிகமாகிறது. இது ஒரு தொற்று நோய். 'சால்மோனெல்லா டைஃபி' (Salmonella Typhi) என்ற கிருமியால் இந்த நோய் ஏற்படுகிறது.
மழைக்காலத்தில் தெருவோர உணவுகளை உண்பதால் ஏற்படும் பாதிப்புகள்; தவிர்ப்பது நல்லது!
மழைக்காலம் பார்ப்பதற்கும் ரசிப்பதற்கும் மிகவும் அழகாக இருந்தாலும், அது தன்னோடு பலவிதமான தொற்று நோய்களையும் கூடவே கொண்டு வருகிறது.
மழைக்காலத்தில் மூச்சு விடுவதில் சிரமமா? சுவாசப் பிரச்சனைகளைத் தடுக்கும் 5 அத்தியாவசிய வழிகள்!
மழைக்காலம் பல நோய்களுக்கு வழி வகுக்கும், அதிலும் குறிப்பாக சுவாசப் பிரச்சனைகள் வந்தால் கவனம் தேவை.
மழைக்காலத்தில் உங்கள் செல்லப்பிராணிகளுக்கு கொடுக்க வேண்டிய 5 உணவுகள்!
மான்சூன் காலத்தில் செல்லப்பிராணிகளைப் பராமரிப்பது கொஞ்சம் சவாலான விஷயமாக இருக்கலாம்.
5 ஆண்டுகளுக்கு முன்பே நுரையீரல் புற்றுநோயைக் கண்டறியும் இரத்தப் பரிசோதனை! விஞ்ஞானிகள் புதிய கண்டுபிடிப்பு!
உலகளவில் புற்றுநோய் மரணங்களுக்கு முதன்மைக் காரணமாக விளங்கும் நுரையீரல் புற்றுநோய் அபாயத்தை, அது ஏற்படுவதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே கண்டறியக்கூடிய புதிய "இரத்த சிக்னேச்சர்" (Blood signature) முறையை விஞ்ஞானிகள் தற்பொழுது வெற்றிகரமாகக் கண்டறிந்துள்ளனர்.
இதுவரை 3 பேர் பலி; ஹண்டாவைரஸ் பாதிப்பால் பாதிக்கப்பட்ட நாடுகளின் முழுப் பட்டியல் வெளியீடு: யாருக்கெல்லாம் ஆபத்து?
அட்லாண்டிக் பெருங்கடலில் பயணம் செய்த எம்வி ஹோண்டியஸ் (MV Hondius) என்ற சொகுசுக் கப்பலில் ஹண்டாவைரஸ் தொற்று பரவியது உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
நோய் எதிர்ப்பு சக்தி பற்றிய 5 தவறான கருத்துக்கள்: இதோ அதற்கான உண்மைகள்!
நோய் எதிர்ப்பு சக்தி என்பது நம் உடலின் பாதுகாப்பு அரண். இது நோய்கள் மற்றும் தொற்றுகளில் இருந்து நம்மைப் பாதுகாக்கிறது.
ஆப்பிள் சீடர் வினிகர் உடலைச் சுத்தம் செய்யுமா? உண்மை என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்!
ஆப்பிள் சீடர் வினிகர் என்பது உடல் ஆரோக்கியத்திற்குப் பெரிதும் உகந்த ஒன்று என்று பலராலும் கருதப்படுகிறது.
சர்க்கரையின் பயன்பாட்டைக் குறைப்பதற்கான எளிய வழிமுறைகள்
அதிகப்படியான சர்க்கரை நுகர்வு உடலிற்குப் பல்வேறு தீங்குகளை விளைவிக்கும். இது உடல் எடையை அதிகரிப்பது மட்டுமன்றி, நீரிழிவு நோய், இதய நோய்கள் மற்றும் பல் சார்ந்த உபாதைகள் போன்ற பல பாதிப்புகளை உண்டாக்கும்.
இளம் வயதில் உடல் எடை அதிகரித்தால் அகால மரண அபாயம்! ஆய்வில் அதிர்ச்சித் தகவல்
இளம் பருவத்தின் பிற்பகுதியிலும் மற்றும் 20களிலும் ஏற்படும் விரைவான உடல் எடை அதிகரிப்பு, பிற்காலத்தில் அகால மரண அபாயத்தை கணிசமாக அதிகரிப்பதாக ஒரு புதிய ஆய்வு எச்சரிக்கிறது.
வயசானவங்களுக்கு மட்டும் தான் வரும்னு நினைக்காதீங்க! 40 வயதிற்கு முன்பே தாக்கும் பார்க்கின்சன் நோய்; அறிகுறிகள் மற்றும் எச்சரிக்கைகள்
பார்க்கின்சன் நோய் என்றாலே அது நரைமுடி கொண்ட முதியவர்களுக்கு மட்டுமே வரும் ஒரு நரம்பியல் குறைபாடு என்ற எண்ணம் பொதுமக்களிடையே நீண்டகாலமாக இருந்து வருகிறது.
சுயசார்பு இந்தியாவில் மற்றொரு மைல்கல்! டெட்டனஸ் மற்றும் டிப்தீரியா பாதிப்பைத் தடுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட புதிய தடுப்பூசி அறிமுகம்
மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை மந்திரி ஜே.பி.நட்டா, இமாச்சலப் பிரதேசத்தின் கசௌலியில் உள்ள மத்திய ஆராய்ச்சி நிறுவனத்தில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட டெட்டனஸ் (Td) மற்றும் அடல்ட் டிப்தீரியா தடுப்பூசியை சனிக்கிழமை (பிப்ரவரி 21, 2026) அறிமுகப்படுத்தினார்.
நிபா வைரஸ் பாதிப்பு: மேற்கு வங்கத்தில் முதல் பலி; அறிகுறிகள் மற்றும் தற்காப்பு முறைகள்
மேற்கு வங்க மாநிலம் வட 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள பாராசாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த செவிலியர் ஒருவர், நிபா வைரஸ் பாதிப்பால் வியாழக்கிழமை உயிரிழந்தார்.
சர்க்கரை நோயாளிகள் சப்போட்டா சாப்பிடலாமா? நிபுணர்கள் சொல்லும் ஆச்சரியமான உண்மைகள்!
இனிப்பு சுவை நிறைந்த சப்போட்டா பழம் பலருக்கும் பிடித்தமானது.
உலக தொழுநோய் தினம்: தொழுநோய் தொற்றக்கூடியதா? நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைத் தகவல்கள்
ஹேன்சன் நோய் (Hansen's disease) என்று அழைக்கப்படும் தொழுநோய் குறித்து பல நூற்றாண்டுகளாக மக்களிடையே தேவையற்ற அச்சமும், தவறான நம்பிக்கைகளும் நிலவி வருகின்றன.
நாய் கடியால் இனி மரணமே இல்லை! டெல்லி அரசின் அதிரடி முடிவு; ரேபிஸை தொற்றுநோய்கள் சட்டத்தில் சேர்க்க திட்டம்
டெல்லி அரசாங்கம் மனிதர்களுக்கு ஏற்படும் ரேபிஸ் நோயை, தொற்றுநோய்கள் சட்டத்தின் கீழ் 'அறிவிக்கப்பட வேண்டிய நோய்' எனப் பிரகடனம் செய்ய முடிவு செய்துள்ளது.
40 வயதிற்கு மேல் வாழ்வதே அரிது; மர்ம நோயால் பீடிக்கப்பட்ட பீகார் கிராமத்தின் பின்னணி
பீகார் மாநிலம் முங்கர் மாவட்டத்தில் உள்ள தூத் பானியா கிராமத்தில் வசிக்கும் பழங்குடி சமூகத்தை ஒரு மர்ம நோய் கடுமையாகப் பாதித்துள்ளது.
கழிவறைக்குள் மொபைல் போன் பயன்படுத்துபவரா நீங்கள்? நிபுணர்கள் சொல்வதை கேளுங்க
சமீபத்திய ஆய்வுகள் மற்றும் சுகாதார ஆலோசனைகளின்படி, மக்கள் தங்கள் மொபைல் ஃபோன்களைக் கழிவறைக்குள் எடுத்துச் செல்வது கடுமையான உடல்நல அபாயங்களை விளைவிக்கும் என்று சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
நாய், பூனை கீறினாலும் ரேபிஸ் பரவுமா? அலெர்ட் மக்களே; மருத்துவர்கள் எச்சரிக்கை
ரேபிஸ் நோயால் ஏற்படும் மரணங்கள் கவனம் ஈர்த்து வரும் நிலையில், நாய் கடிப்பதன் மூலம் மட்டுமின்றி, அதன் கீறல்களின் மூலம் ஏற்படும் அபாயத்தையும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது.
உங்களுக்கு வரக்கூடிய நோய் அபாயங்களை 10 ஆண்டுகளுக்கு முன்பே கணிக்கும் AI
ஒரு தனிநபருக்கு ஏற்படக்கூடிய 1,000க்கும் மேற்பட்ட நோய்களுக்கான ஆபத்தை கணிக்கக்கூடிய ஒரு புதுமையான செயற்கை நுண்ணறிவு (AI) கருவியை விஞ்ஞானிகள் குழு உருவாக்கியுள்ளது.