NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / காலையில் வெந்நீருடன் நெய் சேர்த்து பருகுவதின் பயன்கள் என்ன?
    அடுத்த செய்திக் கட்டுரை
    காலையில் வெந்நீருடன் நெய் சேர்த்து பருகுவதின் பயன்கள் என்ன?
    நெய் மனித உடலுக்கு பல்வேறு வகைகளில் நன்மைகள் வழங்குகிறது.

    காலையில் வெந்நீருடன் நெய் சேர்த்து பருகுவதின் பயன்கள் என்ன?

    எழுதியவர் Srinath r
    Dec 05, 2023
    03:47 pm

    செய்தி முன்னோட்டம்

    நாம் நம், பெரும்பான்மையான பாட்டி காலத்து மருத்துவங்களை புறந்தள்ளி வந்தாலும், அதில் பல மருத்துவ குணங்கள் இருக்கத்தான் செய்கின்றன.

    இதை சரியாக பயன்படுத்துவதன் மூலம், பெரும்பான்மையான சமயங்களில் நோய் ஏற்படாமல் நம்மால் தடுக்க முடிகிறது.

    அதில் ஒன்றுதான் காலையில் வெறும் வயிற்றில் வெந்நீருடன் நெய் சேர்த்து பருகுவது. இது, சரும பிரச்சனைகளில் தொடங்கி செரிமானம் வரை பலவற்றிற்கும் நமக்கு உதவுகிறது.

    இந்த கலவையை உட்கொள்வதின் நன்மைகள் குறித்து, இந்த தொகுப்பில் நாம் அறிவோம்.

    2nd card

    செரிமானத்தை மேம்படுத்துகிறது

    காலையில் வெந்நீரில் நெய் சேர்த்து பருகுவதின், முக்கியமான மருத்துவ குணங்களில் ஒன்றாக செரிமானம் கூறப்படுகிறது.

    இது நம் செரிமானத்தை அதிகரித்து, நமது உடல் வேலை செய்ய துவங்க உதவுகிறது.

    இக்கலவை செரிமான அமைப்புக்கான மசகு(lubricant)எண்ணெய் போல் செயல்பட்டு, ஊட்டச்சத்துக்கள் உடலால் எளிதில் உறிஞ்சப்படுவதை ஊக்குவித்து, மலச்சிக்கல், வீக்கம், வாய்வு, வயிற்றுப் பிடிப்புகள் மற்றும் அமிலத்தன்மை ஆகியவற்றிலிருந்து உங்களை விலக்கி வைக்கிறது.

    செரிமான நொதிகள்(என்சைம்களின்), உற்பத்தியை அதிகரிப்பதாக நம்பப்படுகிறது.

    3rd card

    உடல் எடையை குறைக்க உதவுகிறது

    உணவில் நெய் சேர்த்து உண்பது எடையை அதிகரிக்க கூடும் என்ற பயத்தை ஏற்படுத்தினாலும், அது முற்றிலும் தவறான நம்பிக்கை.

    சத்தான கொழுப்புகளான நெய், உணவின் முழுமைத்தன்மை மற்றும் திருப்தி உணர்வை ஏற்படுத்தி, நாம் அதிகமாக உணவருந்துவதை தடுக்கிறது.

    மேலும், நெய்யை வெந்நீருடன் கலந்து பருகுவது, நமது உடல் இயக்கங்களை வேலை செய்ய வைப்பதின் மூலம் கொழுப்பை கரைக்கிறது. இது நீங்கள் சில கிலோக்களை குறைக்க உதவும்.

    4th card

    உங்கள் சருமத்திற்கு நல்லது

    உங்கள் சருமமும் நெய்யினால் கிடைக்கும் பல நன்மைகளை அனுபவிக்கிறது. நெய் ஊட்டமளிக்கிறது, இதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் கொழுப்புகள் உங்கள் சருமத்தை ஈரப்பதமாக வைக்க உதவுகிறது.

    இதன் வயதாவதை எதிர்க்கும் பண்புகள் மற்றும் நச்சு நீக்கும் பண்புகள், சருமத்தை மிருதுவாக்கி இயற்கையான பொலிவை பெற உதவுகிறது.

    வெந்நீர் மற்றும் நெய் கலவை, உங்கள் தோலில் உள்ள செல்களுக்கு புத்துணர்ச்சி வழங்கி, குணப்படுத்தவும் செய்கிறது.

    5th card

     உங்கள் மூட்டுகளை உயவூட்டுகிறது(lubrication)

    உங்கள் மூட்டுகளில் வலி அல்லது வீக்கத்தை நீங்கள் அனுபவித்து வந்தால், வெந்நீரில் நெய் கலந்து அருந்துவது உங்களுக்கு பல வழிகளில் உதவலாம்.

    இது உங்கள் மூட்டுகளுக்கு உயவூட்டுவதின் மூலம், உங்கள் மூட்டுகளுக்கு அதிகப்படியான இயக்கம் மற்றும் நெகிழ்வுத் தன்மை கிடைப்பதனால், நீங்கள் விழுவதையும், விபத்துகள் ஏற்படுவதையும் தடுக்கலாம்.மேலும், நெய்யில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், மூட்டுகளுக்கு நன்மை பயக்கும் என கூறப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உணவு குறிப்புகள்
    உணவுக் குறிப்புகள்
    மருத்துவம்
    நோய்கள்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    உணவு குறிப்புகள்

    புரட்டாசி ஸ்பெஷல் - காலிஃப்ளவர் பெப்பர் வறுவல் புரட்டாசி
    குழந்தைகளை கவர பேக்ட் ஜாக்கெட் பொட்டேட்டோ செய்வோமா? குழந்தைகள் உணவு
    பட்டர் கார்லிக் சிக்கன் ருசியில் சுவையான பட்டர் கார்லிக் மஸ்ரூம்..ரெசிபி இதோ..! உணவுக் குறிப்புகள்
    புரட்டாசி ஸ்பெஷல்: சுவைமிக்க காளான் பிரியாணி செய்முறை புரட்டாசி

    உணவுக் குறிப்புகள்

    பார்ச்சூன் குக்கீகள் பின்னணியும், அதன் செய்முறையும் உணவு குறிப்புகள்
    ஃபேன்டா, கோக், பெப்சி, ஐஸ் டீ, சூயிங் கம் - அஸ்பார்டேம் உணவு சோதனையில் சிக்கிய உங்கள் ஃபேவரைட் உணவுகள் புற்றுநோய்
    "இப்படியெல்லாமா?" என வியக்கவைத்த சாதனைகள் சில தேசிய ஊட்டச்சத்து வாரம்
    புரட்டாசி ஸ்பெஷல்: புரட்டாசி மாதத்தை 'Glance' உடன் கொண்டாடுங்கள்  புரட்டாசி

    மருத்துவம்

    AI தொழில்நுட்பத்தின் உதவியுடன் மனநல சிகிச்சை.. புதிய ஆய்வு! செயற்கை நுண்ணறிவு
    இந்தியாவின் முதல் அரசு கருத்தரிப்பு மையம் தமிழகத்தில் தொடங்கப்பட இருக்கிறது இந்தியா
    மரபணு மாற்றப்பட்ட கொசுக்கள் மூலமாக மலேரியாவை ஒழிக்க முடியும்! மலேரியா
    தேசிய மருத்துவர் தினம் 2023: வரலாறும் முக்கியத்துவமும் இந்தியா

    நோய்கள்

    அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்ட தமிழ் திரைப்பட நடிகைகள் தமிழ் நடிகை
    மூளையைத் தின்னும் அமீபா தொற்றால் ஒருவர் உயிரிழப்பு! உலகம்
    ஜங்க் ஃபுட் முதல் முடி பராமரிப்பு வரை: புற்றுநோயுடன் தொடர்புடைய 6 பொருட்கள் ஆரோக்கியம்
    விட்டிலிகோ நோயால் பாதிக்கப்பட்டுள்ள நடிகை மம்தா மோகன்தாஸ் சமந்தா ரூத் பிரபு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025